வெளிச்சத்தின் மறுபக்கம் 6 (3)

“ஓகே! ஓகே கூல்! நான் விஷயத்துக்கு வரேன். நீங்க நேத்தைக்கு சொன்னீங்களே, ‘என்னை குற்றவாளின்னு ப்ரூவ் பண்ணிட்டீங்கன்னா ஒரு சிபிஐ அதிகாரியா நீங்க தோற்று போயிட்டீங்கன்னு அர்த்தம்’ அப்படின்னு” என்றவன் நிறுத்தி அவள் முகத்தை ஆராய்ந்தபடியே, “ஒரே ஒருக்கா உங்க கிட்ட தோற்று போகணும்னு ஆசையா இருக்கு. அதுவும் இப்பவே. இந்த நொடியே!” என்று அவளை திகைக்க வைத்து, அவளின் திகைத்த முகத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்தும் கொண்டான்.

“பு..புரியல!”

“ஹ்ம்” என்றவன் வித்யுத்தை பார்க்க, அவன் தன் கைபேசியை அவள் புறம் நீட்டினான். கைகள் நடுங்க அதை வாங்கியவள் அதிலிருந்த ஒளிப்பதிவை கண்டு அதிர்ந்து தான் போனாள்.

தொடரும்…

தொடர் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள்

வெளிச்சத்தின் மறுபக்கம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

Advertisements