துளித் தீ நீயாவாய் 4 (4)

இந்தக் களேபரமெல்லாம் முடிய ப்ரவி கீழே தரைத் தளத்திற்கு வந்தால் வேணி பவியின் காலில் விழாத குறையாக அழுது கொண்டிருந்தாள்.

“அக்கா என்ன மாடிக்கு மட்டும் அனுப்பிடாதீங்கக்கா, நான் இங்கயே இந்த ஹால்ல ஒரு ஓரத்துல படுத்துகிறேன்” மாடியறையில் தனியே தங்க பயந்து போய் கெஞ்சிக் கொண்டிருந்தாள் வேணி.

இவன் வந்ததைப் பார்க்கவும் சிறு பயம் இன்னும் ஏற அக்கா மேமாக மாறிக் கொண்டாலும் வேணியின் கெஞ்சல் நிற்கவே இல்லை.

இது என்னதாய் முடிவுக்கு வரும் என புரிந்ததால் எதையும் சொல்லாமல் இவன் மௌனமாக நின்றிருக்க,

வேணியை தன் அறையில் தங்கச் சொல்லிவிட்டு, பரக்க முறைக்க முழித்தபடி இவனை சற்றும் நிமிர்ந்து பார்க்காமல் இவன் அறையில் வந்து நின்றாள் இவனது பவிப் பொண்ணு.

இவனோடு தங்க வந்திருக்கிறாள் அவள்.

காணாமல் போயிருந்த அத்தனை நிம்மதியும் கைவரப் பெற, இந்த ஆடு புலி ஆட்டத்தை ரசிக்கத் துவங்கி இருந்தான் பவித்ராவின் நாயகன்.

தொடரும்..

துளி தீ நீயாவாய் 5

12 comments

  1. இவ கொஞ்சம் ஓவரா தான் பண்ணுறா??? சொல்லி வைங்க…

  2. idhuvum andha caller velaiyaa? appo caller anuppina aal Veni ya? Pavi .. nee heroine .. unnai eppadiyavadhu hero voda serthu vachiduvom. so please be ready for that.. interesting update sweety sis

Leave a Reply