நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – 1 (3)

“ஆனா, ஒரு.. ஒருநாள்.. அவன் இல்லை.. எங்கேயோ போனான்.. அப்பறம் காணோம்.. வரவேயில்லை!”

அவளின் கண்கள் தரையில் பதிந்தபடி அலைப்பாய, இவளோ பயந்து போய் நெருங்கியவள், நடுங்கும் அந்த கைகளை பற்றிக்கொண்டாள்.

“யாரு?”

நினைவிடுக்கில் சேகரித்து வைத்திருந்ததில் எல்லாம் தேடலாம் என்று பார்த்தால் எதுவுமே சிக்கவில்லை அவளுக்கு!

‘தெரியவில்லை’ என்பதுபோல இடவலமாய் தலையாட்டி, விண்ணென்று தெறித்த நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டவள், அப்படியே கண்களை மட்டும் உயர்த்தி எதிரில் அமர்ந்திருந்தவளை கண்டாள் வெறுமையாய்!

தொடரும்..

தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி