மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 1 (4)

லக்கேஜ் கலெக்ட் செய்யும் இடத்திலாவது அவனை பார்த்துவிடலாம் என அன்றில் நினைத்திருக்க……அப்படி எந்த வாய்ப்பும்  கொடுக்காமல்…. “ நீ இங்க உட்காந்திரு அனி….அங்கல்லாம் வந்து நின்னுட்டு இருக்க வேண்டாம்…..” என பஜ்ஜி  பாசமாய் கழட்டி விட்டு போனான்….

இவர்கள் காரில் ஏறும் வரை சற்று குறுகுறுப்பாகவே இருந்தது இவள் நிலை…

ஆனால் அடுத்து…. “ ரோஸ் மேரி ஹாஸ்பிட்டல் உனக்கு ஓகேதான…. நேர அங்க போய்டலாம்” என  பஜ்ஜி ஆரம்பிக்க…

“போடா எனக்கெல்லாம் ஒன்னுமில்ல…. ரொம்ப படுத்தாத…. எனக்கு அம்மாவ பார்க்கனும்….” என எதையெல்லாமோ சொல்லி இவள் ஹாஸ்பிட்டல் விசிடிட்டில் இருந்து தப்பிக்கவே பெரிதும் போராட வேண்டி இருந்ததால்…… அந்த வின்டோ சீட்காரனை அப்படியே மறந்து போனாள்….

தொடரும்..

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 2