Forum

20 நிமிடங்களில் முழ...
 

[Sticky] 20 நிமிடங்களில் முழுச் சமையல்  

  RSS

annasweety
(@annasweety)
Member Admin
Joined: 1 year ago
Posts: 8
04/07/2019 5:36 pm  

அவசர அவசரமாய் அலுவலகத்துக்கு கிளம்பும் நேரங்களிலிலும்... சட்டுன்னு எதிர்பாரா நேரங்களில் விருந்தினர் வந்து நிற்கும் போதும்... கொடும் பசியில் வீடு திரும்பிய வேளைகளில் சமைத்துக் கொள்ளவும் என 20 நிமிடத்தில் முழு சமையலும் செய்ய இருக்கிற டிப்ஸை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் ஃப்ரென்ட்ஸ். நிறைய பேருக்கு ப்ரயோஜனமா இருக்கும்.

ப்ரியாணி முதல் பல ரெசிபிஸ் என்னிடமும் உண்டு, அவ்வப் போது நானும் பகிர்கிறேன்.


Quote
Share:
Advertisements