Forum

Velichchathin Marupakkam (VM) - Comments Thread  

Page 6 / 7
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 9 nice sis. 

வதனா வேதாவின் மேல் காட்டும் அன்பும் அக்கறையும்  நன்று. 

சாருலதா அதிரன், வித்யுத்தை சந்தித்து  என்ன பேசினார்?  அடுத்த பதிவுக்கு வைட்டிங். 

 

ReplyQuote
Posted : 05/12/2019 8:21 pm
Admin
(@annasweety)
Member Admin

@divya-ramalingam

Thanks sis for indicating 😍 Now it is rectified. 😊 

ReplyQuote
Posted : 05/12/2019 8:38 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

@annasweety

Ok sis. Thank you 🙂 👍 

ReplyQuote
Posted : 06/12/2019 3:24 pm
Sahana
(@sahana)
Estimable Member

Baby story semma.. Salipe varala story la.. Adhiran and vidhu wow.. Climax la ivanga rendu perumayum vida vendan score panitar.. All the best 

ReplyQuote
Posted : 10/12/2019 7:00 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

எதிர்பாராத நிகழ்வுகள் எதிர்பாராத திருப்பங்கள் இவைகளுடன் இனிதாக முடிந்தது, அதிரன் வேதா, வித்யுத் வதனா திருமணம் . 

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 10/12/2019 1:46 pm
Minha 1987
(@minha-1987)
New Member
Posted by: @annasweety

வெளிச்சத்தின் மறுபக்கம் தொடர் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Madhu anjali fantastic story da good job 👏 👍👍👌👌😍

ReplyQuote
Posted : 11/12/2019 2:18 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

சாருலதாவிற்கும் வேதாவிற்கும் உள்ள தொடர்பு புரிந்தது.  அதனால் தன் அவளை காப்பாற்ற துடிக்கிறார்.

வேதா.. விஷயத்தில் இவ்வளோ இருக்கா...

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்ற செர்டிபிகேட் டாக்டர் எதனால் கொடுத்தார் என்பது தெரிந்து விட்டது. 

எதிர்பார்க்காத திருப்பங்கள் நிறைய உள்ளன.

வேதாவின் பயத்திற்கான காரணம் புரிந்து விட்டது இத்தனை இன்னல்களை சந்தித்தால் பின் யாரை தான் நம்ப தோன்றும்? 

  கொலை செய்தது ஐந்து பேரா? 

 விக்ரம் வேதாவை ஒரு தலையாக காதலித்தது.... மறுத்தவளை கொலை செய்ய துணிந்தது....   அதிரன் இன்னும் நாலு அடி போடுங்க என்று தான் சொல்ல தோணிற்று. உயிர் என்றால் அவ்வளவு சாதாரணமாக தான் போயிற்று போல இந்த மாதிரி நபர்களுக்கு....

  பெற்ற தாயின் ஆசிர்வாதத்தை வாங்கி தான் திருமணம் செய்வேன் என்ற வித்யுத்தின் கதாபத்திரம் நன்று. 

உயிரோட இருக்கும் போதே வேதாவின் அம்மாவுடைய இதயத்தை அறுத்து எடுத்தனரா?  படிக்கவே உலுக்கியது அந்த காட்சி..

உண்மையயை கண்டு பிடித்ததற்காக தமிழ்,  கார்த்திக், வீரேஸ்வர்இ இத்தனை கொடூரமாக கொடுமை செய்து கொன்று இருக்கின்றனரே. 

அந்த காணாமல் போன சயின்டிஸ்ட் கேஸ் வித்யுத்திடம் வந்த பிறகு தான் கதையில் பல புதிருக்கான விடை கிடைத்தது. 

இறுதி வரை  விஸ்வஜித்  வீட்டில் கிடைத்த உடல்களும் தமிழ் மற்றும் கார்த்திக்குடையது தான் என்று கெஸ் செய்ய முடியாத அளவுக்கு கதையை அருமையாய் நகர்த்தியுள்ளீர்கள்.

ஆத்விகா தான் வேதா என்று தெரிந்துவிட்டது.  ஆத்விகா எப்படி வேதா என்ற பெயரில் இருந்தால்? 

வேந்தன் உயிரோடு கிடைத்துவிட்டார்.    வேந்தன் உயிரோடு இருக்கிறார், தமிழினி உயிரோடு இல்லை என்பதையும்  வேணியிடம் தெரியப்படுத்தி இருப்பதை போல் காட்சி படுத்தி இருக்கலாம்...  என்று எனக்கு தோனிற்று. 

பாண்டியனும் உடன் சேர்ந்து ஆத்வியை காப்பாற்றியிருக்கிறார். 

விக்ரம் கடைசி வரை திருந்தவேயில்லை. 

வாவ்! கதை சுவாரசியமாக, விறுவிறுப்பாக இருந்தது.

அடுத்தது என்ன...  அடுத்தது என்ன...  என்று படிக்க தூண்டும் வகையில் அமைந்திருந்தது கதை.

வெளிச்சத்தின் மறுப்பக்கம் அருமையாக இருந்தது. 

 

ReplyQuote
Posted : 12/12/2019 12:45 am
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@jeyakumar131157

Thank you so much for your comments

ReplyQuote
Posted : 12/12/2019 6:51 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@divya-ramalingam

Thank you sis 😍 😍 

ReplyQuote
Posted : 12/12/2019 6:51 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@divya-ramalingam

மிக்க நன்றி 😍 😍 

ReplyQuote
Posted : 12/12/2019 6:52 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@divya-ramalingam

மிக்க நன்றி 😍 😍 

ReplyQuote
Posted : 12/12/2019 6:53 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@sahana

Thank you so much for your comments ka 😍 😍 😘 😘 

ReplyQuote
Posted : 12/12/2019 6:58 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@jeyakumar131157

மிக்க நன்றி அண்ணா 

ReplyQuote
Posted : 12/12/2019 7:00 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@jeyakumar131157

மிக்க நன்றி அண்ணா 

ReplyQuote
Posted : 12/12/2019 7:00 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Estimable Member

@sudha-r

மிக்க நன்றி சிஸ் 😍 

story oda plus and minus rendaiyum alaga soliteenga...

vendaa voda full name vedha aathvika.. vedha mattum thaan ava use panura.. romba close a irukiravanga matum thaan aathvi use panuvaanga.. sorry i havent mentioned that..

once again, thank you so much for your comments

ReplyQuote
Posted : 12/12/2019 7:13 pm
Sudhar liked
Page 6 / 7
Share:
Advertisements