Forum

Velichchathin Marupakkam (VM) - Comments Thread  

Page 5 / 6
  RSS
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

aththiyaayam eddu Athiran Vethavai love pannuraanaa? avanukku unmai kutravaaliyai theryum then ean Vethavai visaaranai seikiraan. yaar ippo vanthathu. kathai nanraaka pokirathu 

ReplyQuote
Posted : 21/11/2019 9:00 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@malli-ravi

Apdiyum irukumo 🤔 🤔

Thank you  sis 😘 😘 

ReplyQuote
Posted : 21/11/2019 10:14 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

விசாரனைக்கு வந்த இடத்தில் நிம்மதியாக தூங்கும் வேதா எப்படி கொலை செய்திருக்க முடியும்?

கிருஷ்ணமூர்த்தி இறப்பதற்கு முன்பு வேதா சென்றபோது, ஏதோ நடந்திருக்கின்றது. 

ஏன் அதை மறைக்கிறாள்?

இப்போ நான் தான் கொலை செய்தேன் என்றதும் அடித்தது யார்? 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 24/11/2019 11:43 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sudha-r

Thank you sis

ReplyQuote
Posted : 26/11/2019 2:01 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

super update mathivathaniyin anpu alakaa irunthathu Vethavai avalidam viddu vaiththaal ok aaki viduvaal

ReplyQuote
Posted : 26/11/2019 7:47 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@malli-ravi

yes vathanaa kitta irunthaa vedhaa nichayam change aaiduvaa

Thank you sis for your comments...

ReplyQuote
Posted : 26/11/2019 9:53 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

கௌதம் இப்படி திடீரென்று தாக்குதலில் இறங்கிவிட்டானே.அதிரனை பழி வாங்காமல் விடமாட்டான் போலயே. 

வேதா எதற்காக இப்படி அடிக்கடி பயந்து நடுங்குகின்றாள். இந்த கேள்விக்கு சீக்கிரம் விடை சொல்லிவிடுங்கள். 

வதனாவின் அணுகுமுறை நன்று.

டாக்டர்க்கு இவ்வளோ பிரச்சனையா?  அப்படி என்ன தான் நடந்து இருக்கும்? 

வேதாவை விடுவிக்க சொல்லி விட்டார்கள். 

கதை நன்றாக செல்கின்றது... 

ReplyQuote
Posted : 27/11/2019 6:54 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sudha-r

Thank you sis

ReplyQuote
Posted : 27/11/2019 7:38 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்தது நான்தான் என்றதும் வேதாவை அடித்தது யார்?

கதையின் ஓட்டம் அருமை

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 28/11/2019 10:21 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@jeyakumar131157

நன்றி அண்ணா 

ReplyQuote
Posted : 28/11/2019 10:37 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

கௌதமனா அடித்தது. அதிரன் வேதாவை அடிக்க வந்தவனை தடுத்ததும் அடித்து அவனை விரட்டியதும் நன்று

ஆளும் கட்சி பிரமுகர் விடுக்கும் சவாலை எப்படி எதிர்க்கொள்ள போகிறான் அதிரன் .

அதிரன் அறைக்குள் நுழைந்த சாருலதா என்ன செய்தாள் ?

மதிவதனா வேதா உரையாடல் நன்று

தன் பிள்ளைகளுக்காக அன்போடு அம்மா செய்யும் உணவு ருசிக்கத்தானே செய்யும். அருமை

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 29/11/2019 7:01 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 2,3 nice sis. 

அதிரன், வித்யுத் கதாபாத்திரங்கள்  அருமை.  சாருலதா, பாண்டியன் , சியான்  என்று  அனைத்து கதாபாத்திரங்களின் ரியாக்ஷன்களை அழகாய் வர்ணித்த விதம் நன்று. 

ReplyQuote
Posted : 03/12/2019 9:14 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 4,5 nice sis. 

Vadhana character cute. 

அதிரன் வித்யுத் இருவரும் தன் தாய்க்கு பயந்து வீட்டுக்குள் திருடன் போல் நுழைந்து இறுதியில் தன் தாயிடம் மாட்டியது அருமை 🤣 

ReplyQuote
Posted : 03/12/2019 9:46 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 6,7 nice sis. 

வேதா கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.  ஆனால் அதிரன் ஏன் அவள் தான் குற்றவாளி என்று கூறுகிறான். வேறு  ஏதாவது திட்டம் வைத்திருப்பானோ? அவன் கணிப்பு என்றும் தவறாக வாய்ப்பில்லையே 🤔 

ReplyQuote
Posted : 05/12/2019 5:44 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Hi sis , 8th epi la page 8 (2) missing. Continuity miss aagathu 8 (1) and 8 (3) matum than iruku .only 2 pages thana illa 3 pages ah? 

ReplyQuote
Posted : 05/12/2019 6:02 pm
Admin liked
Page 5 / 6
Share:
Advertisements