Forum

Velichchathin Marupakkam (VM) - Comments Thread  

Page 4 / 6
  RSS
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@jeyakumar131157

மிக்க நன்றி அக்கா 😍 😍 

ReplyQuote
Posted : 10/11/2019 6:30 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அக்கா இல்லை அண்ணா😃😃

ReplyQuote
Posted : 10/11/2019 6:32 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@jeyakumar131157 

😳 😳  அண்ணாவா?? 😀 ஓகே அண்ணா...

ReplyQuote
Posted : 10/11/2019 7:16 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Nice update. appady enna olippadaththaik kaaddi thikaikka vaiththu viddeerkal. viraivil vanthu sollungal. 🙂

 

ReplyQuote
Posted : 10/11/2019 8:31 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

அதிரன் கையில் அப்படி என்ன ஆதாரம் கிடைத்தது?  வேதா பார்த்து அதிர்ந்து போகும் அளவிற்கு! 

சியான் வதனாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்கின்றான்.  ரிப்போர்ட் தராமல் இழுத்தடிப்பது, கொஞ்சம் நன்றாக இல்லை. 

அதிரனுக்கு சாதகமாக ரிப்போர்ட்டும் வரவில்லை!  பின் எப்படி கண்டுபிடித்தான்? 

கதை சுவாரசியமாக செல்கின்றது... 

ReplyQuote
Posted : 10/11/2019 11:49 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@malli-ravi

seekiam solren sis..

thank you so much for your comments

ReplyQuote
Posted : 11/11/2019 4:31 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sudha-r

Thank you so much for your comments sis 😍 😍 

ReplyQuote
Posted : 11/11/2019 4:33 pm
Sudhar liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Hi sis , முதல்  எபி தூள். சூப்பர் ஸ்டார்ட்டிங். 

சத்யவேணி அம்மா கதாபாத்திரம் அசத்தல்!அடடா!  என்ன  அழகா குறிபார்த்து தோசைகரண்டியை  தூக்கி அடித்து ரிமோட்டை தாக்குறாங்க! 😍 

ஹீரோ இன்ட்ரோ மாஸ்.  "அதிரன், அசிஸ்டெண்ட் சுப்ரிடண்ட் ஆப் போலீஸ் " ! சும்மா பேரை கேட்டாலே அதிருதுல்ல! 😎 

விரைவில் மற்ற எபிகளை படித்துவிட்டு வருகிறேன் சிஸ். .

All the best for your story. Kalakunga 👍 

 

ReplyQuote
Posted : 11/11/2019 7:32 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@divya-ramalingam

Thank you so much sis 😍 😍 😍 😍 

ReplyQuote
Posted : 11/11/2019 9:22 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Athiran nalla athirady koduththu viddaan Saaruvukku. Vethaa kutravaali illai enraal Saarulathavaa kutravaali parppom 

ReplyQuote
Posted : 19/11/2019 5:47 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

வேதா பாத்திரம் அருமை. அவள் அந்த கொலையை செய்யவில்லை என்பதை என் மனம் உறுதி செய்கிறது.

சிபிஐ ப்ரஸ் மீட் ஓகே. அதில் அடுத்த முதல் அமைச்சராக ஆசைப்படும் சாருலதா என்று சொல்வார்களா? மேலிடத்து உத்தரவு என்று சொல்வதும் ஏற்றுக்கொள்ள கஷ்டமாக உள்ளது. 

அதிரன் திறமைசாலி என்றாலும் ஆளும் கட்சிக்கு எதிராக அதுவும் முன்னாள் முதலமைச்சரின் மகளைக் குறித்துக் கூறுவது ?????

துப்பு துலக்க சென்ற இடத்தில் கிழவனாருக்கு ஏதாவது தெரிந்திருக்குமோ?

வேதாவின் பெயரை அதிரன் கூறியதற்கு ஏதோ ஒரு உள்குத்து இருக்கத்தான் செய்கிறது.

வரும் பகுதிகளில் காணலாம் அல்லவா!

வாழ்த்துக்கள்

 

ReplyQuote
Posted : 19/11/2019 6:49 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

வேதா தான் குற்றவாளி இல்லை என்கின்றார்.

வேறு ஒருவர் தான் கொலை செய்தாரா? 

அதிரன் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் சாருலதா,  கௌதமனை ஏன் இழுத்து விட்டான்?  கூடவே வேதா பெயரையும் ஏன் கூறினான்? சிபிஐ ஏதோ பெருசா வேலை செய்றாப்ல இருக்கு பார்ப்போம் ...

கதை நன்று.

ReplyQuote
Posted : 19/11/2019 11:16 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@malli-ravi

Thank you sis 😍 😍 

ReplyQuote
Posted : 20/11/2019 7:58 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@jeyakumar131157

alum katchiyai dhairiyama ethirthitaan...athukaana badhiladi koodiya seekiram avana tedi varum...alum katchi avalavu seekiram vitidumaa enna? 

unga kelvigaluku badhil comming episodes la vanthidum bro...

Thank you for your comments bro..

ReplyQuote
Posted : 20/11/2019 8:01 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sudha-r

charu and gouthamanai iluthu vitathula mukiya karanam iruku sis..

Thank you for your comments sis 😍 😍 

ReplyQuote
Posted : 20/11/2019 8:03 pm
Page 4 / 6
Share:
Advertisements