Forum

Velichchathin Marupakkam (VM) - Comments Thread  

Page 2 / 2
  RSS
Sahana
(@sahana)
Estimable Member

Apo charu? Herione ah

ReplyQuote
Posted : 09/10/2019 10:41 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

heroine yarunu next ud la therinchidum ka...

ReplyQuote
Posted : 10/10/2019 8:59 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

CBI officers கலந்துரையாடல் களைகட்டியது. நன்று 

இடையிடையே மைன்ட் வாய்ஸ் அருமை

துப்பு துலக்க எதிர்கொள்ள போகும் பிரச்சனைகள் வரும் தொடரை சுவாரசியமாக்கும் 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 13/10/2019 9:45 am
Sahana
(@sahana)
Estimable Member

Baby semma.. Spelling mistakes vara enake ithu la mistake terinjidu.. 

Siyan semma mokka vanguran 

And anda ponnu yaru? 

ReplyQuote
Posted : 13/10/2019 11:48 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@jeyakumar131157

Thank you so much sis 😘 😘 😍 

 

 

ReplyQuote
Posted : 13/10/2019 6:04 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sahana

Thank you so much ka 😍 😍 😍 

haha siyan kaga innum pala mokkaigal kaathitirukku ka...

ini konjam kooda  gavanam eduthu check panni poduren ka..thanks..

ReplyQuote
Posted : 13/10/2019 6:07 pm
Sahana
(@sahana)
Estimable Member

@madhu-anjali

❤️❤️Spelling mistakes enakum neraya varum m. Oru oru epi kum mokkai vanguren😁😁

ReplyQuote
Posted : 13/10/2019 6:12 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

Epi 2  :  அதிரன் வித்யுத் இவர்கள் நண்பர்களான விதம் நன்று 🤗

சாருலதா கேஸை அதிரனிடம் ஒப்படைத்து இருக்கிறார். 

அடுத்து என்ன நடக்கும்?  யார் வெல்வார்கள்?  என்று பார்க்க வேண்டும். 

ReplyQuote
Posted : 17/10/2019 11:06 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

Epi 3  :  கிருஷ்ணமூர்த்தியின் கேஸை, அதிரன் கையில் கொடுத்துள்ளார்கள்.  பார்ப்போம்.... அதிரன் வெற்றிபெற போகிறானா?  இல்லையா?  என்று. 🧐

அதற்குள் இடையில் ஒரு தேவதை வருகிறாள். 

கதை செல்லும் விதம் நன்று 👍 

ReplyQuote
Posted : 17/10/2019 11:30 pm
Page 2 / 2
Share:
Advertisements