Forum

Velichchathin Marupakkam (VM) - Comments Thread  

  RSS
Admin
(@annasweety)
Member Admin

வெளிச்சத்தின் மறுபக்கம் தொடர் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Quote
Posted : 19/08/2019 3:31 pm
gory
 gory
(@gory)
Eminent Member

Wow semma . Introve semma. Super pa 😊👍

ReplyQuote
Posted : 20/08/2019 10:19 pm
Sudhar
(@sudhar)
Estimable Member
  • தோசை கரண்டிக்கும் ரிமோட்டுக்கும் சண்டை, வெட்டவா - குத்தவா... என தோசை கரண்டியின் புதிய பயன்கள். 😆 😆 ...
  • முதலாமானவன், புதியவன் என்று இரண்டு நபர்கள் உடைய பெயரை கடைசி வரை           சொல்லாமலே சஸ்பென்செலயே முடிச்சிட்டீங்களே!
  • கதையின் தொடக்கம் நன்று ...
  • வாழ்த்துக்கள்...
ReplyQuote
Posted : 20/08/2019 11:56 pm
Sahana
(@sahana)
Estimable Member

Super sissy.. Adiran name nala iruku.. And veni mummy shot ppa.. Mostly ella mummyiesum seiyura vela than.. Dosa karandi is gud ayidam.. 🤣🤣

ReplyQuote
Posted : 21/08/2019 12:08 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@gory

Thank you so much ka 😍 😍 😍 😍 .....

ReplyQuote
Posted : 21/08/2019 8:34 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sudhar

மிக்க நன்றி ப்ரோ...

அடுத்த பதிவில் அவர்கள் பெயர்களை கூறிவிடுவேன் ப்ரோ...

 

ReplyQuote
Posted : 21/08/2019 8:38 am
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sahana

Thank you so much sis 😘 😘 ...ama sis mosamana ayudam pa athu..

ReplyQuote
Posted : 21/08/2019 8:40 am
Sahana liked
Sudhar
(@sudhar)
Estimable Member

@madhu-anjali

Bro illapa sis... Sudha. R

ReplyQuote
Posted : 21/08/2019 11:28 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@sudhar

oh ok sis 😀 😀 😀 

ReplyQuote
Posted : 23/08/2019 6:10 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

அதிரனையும் கைலாஷையும் அறிமுகம் செய்த விதம் அருமை. செய்தி தாளில் கண்களையும் தொலைக்காட்சி பெட்டியில் காதுகளையும் வைத்திருந்த முதலாமன்தான் அதிரன் என்பதையும் அவன் நண்பன்தான் கைலாஷ் என்பதுவும் புரிந்துக்கொள்ள முடிகிறது. அம்மா சத்தியவேணி அறிமுகம் அசத்தல். துப்பறியும் நாவலை அட்டகாசமாக துவங்கிய நீங்கள் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி செல்ல வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 24/08/2019 9:07 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

Thank you so much for your comments  bro...

unga guess  entha alavuku correct nu next epi la terinchidum bro...

ReplyQuote
Posted : 25/08/2019 1:55 pm
Abirami
(@abirami)
Active Member

சூப்பர் ஸ்டார்ட் சிஸ்.....சாருலதா தான் heroine னு நினைக்கறேன்.....முதலாமவன், புதியவன் பிரிஎண்ட்ஷிப் ரொம்ப ரொம்ப cute ah இருக்கு.....அதிரன் பேரு சூப்பர் முதலாமவன் தான் அதிரன் ஹீரோ னு புரியுது.....கைலாஷ் அவங்களுக்கு opposite ah எதாவது பண்ணுவாங்கனு ஒரு understand வருது......புதியவன் maybe செகண்ட் ஹீரோ வ இருக்கலாம் நேம் இன்னும் தெரியல......interesting ஸ்டோரி......வைடிங் for நெஸ்ட் ud.....

 

ReplyQuote
Posted : 08/09/2019 1:01 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

சாருலதா உடனே சிபிஐ வழக்கை விசாரிக்கணும்னு ஏன் சொல்லி இருப்பா? 

எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து போலீஸ் வேலைக்கு சேர்ந்திருப்பாங்க. திடீர்னு வழக்கை சிபிஐக்கு மாத்தும் போது எவ்வளவு கடுப்பாகும்னு முதலாமவன் கேட்கும் போது👏👏

நாங்க ஹீரோ யார்னு கண்டுபிடிச்சிட்டோம் தோழி😊😊 அடுத்த பதிவுல அது சரி தானா என்று தெரிந்து கொள்ள குறிப்பு கொடுத்திருங்க  pls

ReplyQuote
Posted : 08/09/2019 1:23 pm
Share:
Advertisements