Forum

உன்னில் மயங்குகிறேன...
 

உன்னில் மயங்குகிறேன் - Comments Thread  

Page 27 / 29
  RSS
Sahana
(@sahana)
Estimable Member

@jeyakumar131157

Nandri sago.. Inda ezhutu pizhaiyai epidi samika pogireno teriyala.. Sangeetha veetil avargal office kilambi selum neram matume chitravai sandika varuvar.. Avaruku coaching nadandu kondu irunda samayam aaru velanadu poi irupan 

ReplyQuote
Posted : 19/11/2019 9:39 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

விஸ்வநாதனை ஆரு சந்தேகிக்கிறான். அமர் ஏன் அவரை முறைத்து கொண்டு இருக்கிறான்?  இதுல ஏதோ இருக்கு.

ஆரு சீக்கிரமே உண்மையை கண்டுபிடித்து,  குஹாவும் நீயும் ஒன்னு சேருங்க.

சங்கீதா பேஷன் டிசைனரா! சூப்பர் மா ஹாசினி. 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 19/11/2019 4:28 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Beautiful epi .

ஆருத்ரன் அம்மா சங்கீதா கதாபாத்திரம் சூப்பர் .ப்பா என்ன  அருமையா பிச்சி உதருராங்க. சங்கீதா அம்மா கண்டிப்பா ஒரு மாஸ்டர் பீஸ் தான்.

This post was modified 3 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 20/11/2019 9:10 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

Thanks sissy 🙏 

ReplyQuote
Posted : 21/11/2019 12:29 am
Sahana
(@sahana)
Estimable Member

@divya-ramalingam

😁😁😁😁

ReplyQuote
Posted : 21/11/2019 12:29 am
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Visvanaathan villan Amar appo nallavanaa avan yaarukku video anuppuraan. thaaththaa ean mayangi vilunthu viddaar

 

ReplyQuote
Posted : 21/11/2019 5:19 am
Sahana
(@sahana)
Estimable Member

@malli-ravi

Any guess? 

ReplyQuote
Posted : 21/11/2019 6:25 am
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Haiya paiyan unmayai solittan

ReplyQuote
Posted : 21/11/2019 8:11 am
Sahana
(@sahana)
Estimable Member

@sharmi-mohanraj

Evlo nal than maraika mudiyum baby 

ReplyQuote
Posted : 21/11/2019 8:16 am
Naveena
(@naveena)
Trusted Member

அமர் எப்படி மாறுனான் 🤔🤔.... தாத்தாக்கு ஏன் மயக்கம் வருது கல்யாணம் பண்ணுனது அவ்ளோ பெரிய விஷயமா 

ReplyQuote
Posted : 21/11/2019 7:56 pm
Sahana
(@sahana)
Estimable Member

@naveena

Amar epidi marinan nu next episode la soliduren dr.. Kalyanam panadu kutrame ila.. Avar old boy adan

ReplyQuote
Posted : 21/11/2019 8:24 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

குஹா ஆருவ பார்க்க ஆசையாக வந்தாள், கணவனின் குழப்பத்தையும் தீர்த்துவைத்தாள். 

குஹாசினி ஆருத்ரன் என்று கெத்தா தாத்தாவிடமும், மாமானார்விடமும் சொன்ன பாருமா...  அங்க நிக்கற நீ....

அமர் திருந்திவிட்டான் போல் தெரிகின்றது.  அப்போ  அவங்க மாமா கிட்ட தான் மேட்டர் இருக்கு... 

ஆரு முழுவதையும் சொல்லி முடித்து விட்டான்.  அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள அடுத்த பதிவிற்காக...

கதை நன்று. 

ReplyQuote
Posted : 21/11/2019 11:08 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

மிக்க நன்றி சகி.. அமர் திருந்தி விடுவான் ஆனா அவன் மாமா😢😢

ReplyQuote
Posted : 21/11/2019 11:10 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

குஹாசினி ஆருத்ரன் கதை முடிவதற்கிடையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்கள். பிரிந்திருந்த குடும்பம் சேர்ந்ததை விட அமர் திருந்தி அவனுக்கு ஒரு வாழ்க்கையும் அமைத்து கொடுத்து விட்டீர்கள் நல்லபடியாக கதையை முடித்ததற்கு பாராட்டுக்கள் சகோதரி

 

ReplyQuote
Posted : 23/11/2019 10:43 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

வீட்டோடு இருக்க வேண்டிய விஷயங்களை ஆஃபிஸ் வர கொண்டு வந்துட்டீங்களே!

அமர்எப்படி நல்லவன் ஆனான்?

விஷ்வநாதன் கிட்னி திருட்டுத் தொழில் செய்கிறார் என்பது ஆருவுக்கு எப்படி தெரியும்?

அமர் விஷ்வநாதனோடு பேசிய வீடியோவை யாருக்கு அனுப்பினான் 

அடுத்த பகுதியில் தெரிந்துவிடும் அல்லவா!

தாத்தாவுக்கு அட்டாக்கா?

வாழ்த்துக்கள்

This post was modified 3 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 23/11/2019 10:45 pm
Page 27 / 29
Share:
Advertisements