Forum

உன்னில் மயங்குகிறேன...
 

உன்னில் மயங்குகிறேன் - Comments Thread  

Page 24 / 29
  RSS
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Hero paanju poi thaali kattu da

ReplyQuote
Posted : 13/11/2019 8:05 am
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

super update. hero pona pin thirumanam nadanthu vidumaa? ini enna hero heroin sera vendiyathu thaan. 

 

ReplyQuote
Posted : 13/11/2019 8:23 am
Sahana
(@sahana)
Estimable Member

@sharmi-mohanraj

Avane pammitu irukan enga payuradu 

ReplyQuote
Posted : 13/11/2019 9:36 am
Sahana
(@sahana)
Estimable Member

@malli-ravi

Seruvanga seruvanga😎
ReplyQuote
Posted : 13/11/2019 9:37 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஷியாம் தான் ஹாசினியை கடத்திருக்கான்..  ட்விஸ்ட் இருக்கும்னு நினைச்சேன்,  கரெக்ட்டா கொடுத்துடீங்க

அதுவும் அவள் கப்பலிலேயே...  விடுவானா ஆரு....  எப்படி கண்டுபிடித்தான் பார்த்தீர்களா! 

ஷியாம் நன்றாக மாட்டிக்கொண்டாய்!  உன் நிலைமை இனி அவ்வளோதான்! 

கதை நன்றாக விறுவிறுவென்று செல்கின்றது. 

நன்று... 

ReplyQuote
Posted : 13/11/2019 11:58 am
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

மிக்க நன்றி சகி.. இனி சண்டை தான்.. டிஷ்யூம் டிஷ்யூம் 💪

ReplyQuote
Posted : 13/11/2019 12:01 pm
Sudhar liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 21, 22 nice

கடத்தப்பட்ட நிலையிலும் இந்த குஹா பெண்ணுக்கு  இருக்க குசும்பு இருக்கே  ! அவர்களையே கலாய்த்து கொண்டு இருக்கிறாள்.  குஹா, வேற லெவல் மா நீ!

ஷ்யாமை காமெடி பீஸ் என்று மற்றவர்கள் நினைக்க, அவன் இப்படி டெரர் பீஸா திடிர்ன்னு விஸ்வரூபம் எடுத்த்துட்டானே! 

அப்பாடா! ஆரு வந்தாச்சு. இனி குஹாவை காப்பத்திடுவாறு 😎 

 

ReplyQuote
Posted : 14/11/2019 4:39 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆரு வந்துவிட்டான் குஹாவை காப்பாற்றி இரண்டு பேரும் தப்பித்து சென்றுவிடுவார்கள் என்று பார்த்தால் ,  அதுக்குள்ள ரொமான்ஸ் செஞ்சு இப்படி மாட்டிக்கிட்டாங்களே! 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 14/11/2019 4:40 pm
Sahana
(@sahana)
Estimable Member

@divya-ramalingam

நல்லா காப்பாற்றுவாறு 🤣🤣🤣

ReplyQuote
Posted : 14/11/2019 5:33 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

மிக்க நன்றி சகி ❤️

ReplyQuote
Posted : 14/11/2019 5:33 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 23 nice 

அந்த ரெண்டாவது தாலி விஷயம்  இப்பத்தான் வரப்போகுதோ ? ஷ்யாமை தடுத்து ஆரு குஹாவின் கழுத்தில் தாலியை கட்டுவானா? Waiting for next epi.

ReplyQuote
Posted : 14/11/2019 6:57 pm
Sahana
(@sahana)
Estimable Member

@divya-ramalingam

ஆதிவாசி திருமணம் தான் திருமணமே இல்லை என்று சொல்லி விட்டார்களே.. அப்ப அவங்க கணக்குப்படி இது முதல் திருமணம் 

ReplyQuote
Posted : 14/11/2019 7:01 pm
Naveena
(@naveena)
Trusted Member

😦😦டேய் ஷ்யாம் கழுத்துல தாலிய கட்டுடா நான் உன்ன மேர்டர் பண்றேன்..... 😡😡😡😡சஹானா உங்களயும் சேத்து தான்..... அய்யோ எனக்கு பதறுதே...... கொலை கேஸுல உள்ள போய்டுவேன் போலவே 

 

🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀(ஆரு ஹாசி )நீங்க ரெண்டு பேரும் எப்ப பாரு சண்டை போட்டுட்டே இருங்க....

என்னய பொலம்ம விட்டுட்டாங்களே 😭😭😭😭😭😭😭

ReplyQuote
Posted : 14/11/2019 7:13 pm
Sahana
(@sahana)
Estimable Member

@naveena

என்ன கொன்னா அடுத்த எபி யாரு கொடுப்பா பேபி 😁 😁 😁 அப்பறம் ஆரு ஹாசினி கல்யாணம் நடந்ததுதான்னு எப்படி தெரியும் 

ReplyQuote
Posted : 14/11/2019 7:15 pm
Naveena liked
Naveena
(@naveena)
Trusted Member

@sahana

அப்போ அந்த ஷ்யாம நீங்களே கொன்றுங்க 

ReplyQuote
Posted : 14/11/2019 7:18 pm
Page 24 / 29
Share:
Advertisements