Forum

உன்னில் மயங்குகிறேன...
 

உன்னில் மயங்குகிறேன் - Comments Thread  

Page 22 / 27
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Nice epi .Going good. Waiting for next ud. 

ஆரு தோப்புகாரணம் போட்டு பூரிக்கட்டை அடில இருந்து தப்பிச்சுட்ட 🙂 

மிதுனுக்கு ஆச்சிடன்ட் 😥 அவனுக்காக  அழுது கொண்டிருக்கும் பெண் அவன் காதலிக்கும்  அந்த நர்ஸ் தானே?அவளுக்கும் மிதுன் மேல் லவ் வந்துடுச்சா? 

Konjam punctuation mistakes matum parthukonga sis.

This post was modified 2 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 06/11/2019 8:58 am
Sahana
(@sahana)
Estimable Member

@divya-ramalingam

Thanks dr.. Punctuation mistake epidi vandudu nu teriyala next time correct paniduren 

ReplyQuote
Posted : 06/11/2019 9:12 am
Kannamma
(@kannamma)
Estimable Member

ஆரு குஹா 😭😭 நாங்க இரண்டு பேரும் நண்பர்கள் தான் என்று சொல்லி விட்டு நீங்கள் செய்யும் அலப்பறை😐😐

ஆரு தோப்புக்கரணம்😱😱

மிதுனுக்கு என்ன ஆச்சு... 

மிதுனுக்காக குமுறி குமுறி அழுதது யாரா இருக்கும்🤔

ReplyQuote
Posted : 06/11/2019 4:44 pm
Sahana
(@sahana)
Estimable Member

@kannamma

Yara irukum 🤔🤔🤔

ReplyQuote
Posted : 06/11/2019 5:40 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Good going dr

ReplyQuote
Posted : 08/11/2019 9:29 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sharmi-mohanraj

Thanks dr❤️

ReplyQuote
Posted : 08/11/2019 9:30 pm
Naveena
(@naveena)
Eminent Member

அட பாவி மிதுன் நாங்களும் ஒரு நிமிஷம் பயந்துட்டோம் டா😡😡😡😡😡... ஆரு கண்டுபிடிச்சு நல்லா அடி வாங்க வச்சுட்டான்😂😂😂😂.... டேய் ஆரு இப்ப தான்டா நீ கீழ இறங்கியிருக்க உன் ஹாசி எப்ப இறங்குறது.... 

 

அச்சச்சோ ஹாசினி எங்க போனா 😔😔😔😔 

ReplyQuote
Posted : 08/11/2019 10:34 pm
Sahana
(@sahana)
Estimable Member

@naveena

Kandupidipom sissy 

ReplyQuote
Posted : 08/11/2019 11:17 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

அடப்பாவி,  மிதுன் இவ்வளவு நேரம் நடிச்சியா 😡 நல்லா போடுங்க ரெண்டு.

ஆனா,  இவ்வளோ சொல்லி தான் மிதுன் 1லாவண்யா லவ் பண்றங்கனு உனக்கு தெரியுது.

ஆரு ஒருவழியா லவ்வை சொல்லிட்டான்.  ஆனா குஹா வெயிட் பண்ண சொல்லிட்டாளே 🤔

அதுக்குள்ள குஹா காணாம போயிட்டாளா!  

கதை நன்றாக செல்கின்றது..... 👍 

ReplyQuote
Posted : 08/11/2019 11:58 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

Athan mithun avanga appa vechi senjare.. Aaru love a solitan inda hasini epo soluvalo

ReplyQuote
Posted : 09/11/2019 12:10 am
Sudhar liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

மீண்டும், தட்டான் மூஞ்சூறு நெட்ட கொக்கு , கேட்க நல்லாதான் இருக்கு.

ஏதோ ஒரு விபத்தை சொல்லி மிதுன் லாவண்யா காதலை சேர்த்து வைத்து விட்டீர்கள் . அதுபோல ருத்ரன் குஹா வையும் சேர்த்து வைத்து விடுங்கள் .

குஹாவின் அப்பாவை கொன்றது ஷ்யாம் குடும்பத்தினரா?

குஹாவை கடத்தியது யார்?

அடுத்த பகுதியில் தெரிந்துவிடும் அல்லவா!

வாழ்த்துக்கள்

This post was modified 1 week ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 09/11/2019 9:27 am
Sahana liked
Sahana
(@sahana)
Estimable Member

@jeyakumar131157

ஷ்யாம் அப்பாவா நானே யோசிக்காத லெவல்ல யோசிக்கிறீங்க சகோ.. மிக்க நன்றி சகோ 

 

ReplyQuote
Posted : 09/11/2019 9:31 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

@sahana

ஷ்யாமை கழட்டிவிட அது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன் . மற்றவர்கள் நினைக்காத எதிர்பாராத திருப்பத்தை கொடுப்பதில் ஒரு த்ரில் இருக்கிறதல்லவா! 

நானாக இருந்தால் அப்படித்தான் ட்விஸ்ட் கொடுத்திருப்பேன். அதனால்தான் அப்படி எழுதினேன் . 

மிக்க நன்றி

ReplyQuote
Posted : 09/11/2019 9:35 am
Sahana
(@sahana)
Estimable Member

@jeyakumar131157

ஷ்யாம் பாவம் வாய் ஜாலம் மட்டும் தான்.. குஹாசினி கிட்ட அடி வாங்கிட்டு இருக்கானே அவனா ஆருவையும் அமரையும் சமாளிப்பான்? ஆதவனை கொன்றது ஷ்யாம் அப்பா இல்லை 

ReplyQuote
Posted : 09/11/2019 9:38 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

@sahana

அப்ப அமர் ஃபேமிலி தான்?

ReplyQuote
Posted : 09/11/2019 9:55 am
Page 22 / 27
Share:
Advertisements