Forum

உன்னில் மயங்குகிறேன...
 

உன்னில் மயங்குகிறேன் - Comments Thread  

Page 21 / 29
  RSS
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

மிக்க நன்றி சகி 🙏 

ReplyQuote
Posted : 03/11/2019 11:28 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

ஒருவழியா நிவிதா பிரச்சினை முடிவுக்கு வந்தாச்சு ,  ஆரு சைட் ரூட் கிளியர்.  🙂 இனி ஷ்யாம்,  அமர் ரெண்டு பேரையும் தான் சமாளிக்கனும் 🙄 இதுல இவங்க ரெண்டு பேருமே இன்னும் லவ் இல்லை வெறும் பிரண்ட்ஷிப் தான்னு சொல்லிட்டு இருக்காங்கோ! ஆனா ஆரு கருகுமணியை மட்டும் பத்திராமா வைச்சிருக்கான்.எப்படி இருந்தாலும் ஒருநாள் குட்டு வெளிய வரும். மிதுன் கரெக்ட்டா கேட்டான்ல!

சபாஷ். அவன் கேட்ட கேள்விகள் அனைத்தும் சூப்பர்.👍

அமர் மாமாதான் சித்ராவுக்கு பார்த்த மாப்பிள்ளையா. நைஸ் ட்விஸ்ட். 

Waiting for next ud. பூரிக்கட்டை அடி 😆 

ReplyQuote
Posted : 04/11/2019 1:34 pm
Sahana
(@sahana)
Estimable Member

@divya-ramalingam

Poori katai 😂😂😂😂

ReplyQuote
Posted : 04/11/2019 1:40 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Midhunoda aalu yarupa

ReplyQuote
Posted : 05/11/2019 9:19 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sharmi-mohanraj

Any guess baby? 

ReplyQuote
Posted : 05/11/2019 9:25 pm
Naveena
(@naveena)
Trusted Member

நர்ஸ்ஸம்மா அழறாங்களோ 🤔🤔🤔... என்னங்கடா நடக்குது இங்க நம்பள லூசாக்காம விடாதுங்க போலவே இது ரெண்டும்.... கேட்டா நட்புனு ஏமாத்துறாய்ங்க ஆனா என் ஹாசி என் ஆரு உரிமை கொண்டாடுறாங்க.... 

ReplyQuote
Posted : 05/11/2019 10:06 pm
Sahana
(@sahana)
Estimable Member

@naveena

Ha ha.. Teliva irukinga chlm.. 😁 😁 

ReplyQuote
Posted : 05/11/2019 10:09 pm
Naveena liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

மிதுனையும் விபத்துக்குள்ளாக்கிவிட்டு சென்று விட்டானா, அமர்.

மிதுனுக்காக அழுது கொண்டு இருப்பது யார்?

சித்ராவின் அம்மாவை கொன்றவனும் கணவனை கொன்றவனும் யார்? அமரின் அப்பாவா?

விரைவில் விளக்கம் கிடைக்குமல்லவா!

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 05/11/2019 10:25 pm
Naveena
(@naveena)
Trusted Member

@sahana

Ha ha nanga kathai ondritom atha appadi 

ReplyQuote
Posted : 05/11/2019 10:27 pm
Sahana liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆரு என் ஹாசினி...  என் ஹாசினி....  என்று ஷ்யாமை நல்லா வெறுப்பேத்துற. 😉

அத்தைகிட்ட பேசியதில், ஆருக்கு குளு கிடைத்தது என்று தோன்றுகின்றது.

ஹாசினியின் மனதில்,  ஆரு நீ எங்கேயோ போய்ட்..ட .... 

மிதுனிற்கு விபத்தை ஏற்படுத்தியது அமரா.? 

யார் அந்த அழுது கொண்டிருக்கும் பெண்? 

கதை நன்றாக செல்கின்றது.... 👍 

ReplyQuote
Posted : 05/11/2019 10:57 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Mithunaiyum podduth thalla planaa? aluthu kondirukkum pen Yaar? Mirhun's girlfriend??

ReplyQuote
Posted : 05/11/2019 10:58 pm
Sahana
(@sahana)
Estimable Member

@jeyakumar131157

விரைவில் விடைகளோடு வருகிறேன சகோ 🙏 

ReplyQuote
Posted : 05/11/2019 11:05 pm
Sahana
(@sahana)
Estimable Member

@naveena

நீங்க கதையோடு ஒன்றினால் மீ ஹாப்பி அண்ணாச்சி 😁😁😁

ReplyQuote
Posted : 05/11/2019 11:08 pm
Sahana
(@sahana)
Estimable Member

@sudha-r

Sonalum solanalum aaru ku hasini thane.. Video cassette paka vidama than mithun ku accident ayidiche.. Azhudukitu irunda ponnu yaru nu Yosichite irunga dr.. 

ReplyQuote
Posted : 05/11/2019 11:17 pm
Sahana
(@sahana)
Estimable Member

@malli-ravi

Mithun lover ah 🤔🤔irukumo.. Next episode la soliduren sissy 

ReplyQuote
Posted : 05/11/2019 11:18 pm
Page 21 / 29
Share:
Advertisements