Forum

Thalli Pogaathey Enaiyum Thalli Poga Sollaadhey -Comments Thread  

Page 4 / 6
  RSS
prama
(@prama)
Eminent Member
Posted by: @kannamma

@prama

கதை அழகாகப் போய்ட்டு இருக்கு.  இதே மாதிரியே போங்க சிஸ். ஒவ்வொரு அத்தியாமும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் உங்கள் கதையும் ஒன்று. நம்ம ரம்யா மாதிரி ஒரு கதாபாத்திரத்திற்காகவே லவ் யூ சிஸ் 😍😍

இதே மாதிரியே போக முடியுமான்னு தெரியல சிஸ்.. வாவ் ரம்யா & சூர்யா கதை மிகவும் பிடித்த ஒன்றா .. 😍 😍 . எனக்குள்ள ஊலாலாலா மியூசிக் ஓடுது 🤩 .... லவ் யு சொல்லிட்டீங்களே சிஸ் "அச்சோ பெருமாளே நேக்கு வெக்க வெக்க மா வருதே .... " 

Thank you for your love Kannammaa 😍  என்ன ஆனாலும் இந்த லவ் மட்டும் மாற கூடாது 😉 

ReplyQuote
Posted : 03/10/2019 10:51 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

திருமணம் இனிதே முடிந்து புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாகிவிட்டது. அவளும் குளித்து மாமியார் புகைப்படத்தின் முன் கும்பிட்டு நிற்பது அவளது மாற்றத்தை காட்டுகிறது. நன்று.

திருமண காட்சிகளை கண்களுக்கு முன் கொண்டு வந்து விட்டீர்கள். பயண நிகழ்வும் ரசிக்கும்படி இருந்தது.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 03/10/2019 2:44 pm
prama liked
Sudhar
(@sudha-r)
Estimable Member

ரம்யா இப்பவே உன் வேலையை ஆரம்பித்துவிட்டாயே சூர்யாவுக்கு ஊட்டிவிட்ட விதத்தை சொன்னேன் 😋

திருமணமான பெண்ணின் மீது தாயாருக்கு எழும் பயத்தையும்,  பாசத்தையும் அழகாக எழுதியுள்ளீர்கள். 

உங்களுக்கு பேசவே தெரியாது ஊமைனு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது 🤐 🤣

தலை சாய்த்துக்கொள்ள இப்படியாமா கழுத்தை சீவிடுவேன்னு 😮 😳 மிரட்டறது

சூர்யா நீ நன்றாக மாட்டிக்கொண்டாய். 😨

ரம்யாவின் அட்டகாசம் தொடர வாழ்த்துக்கள்.... 👍 

ReplyQuote
Posted : 04/10/2019 12:35 am
prama liked
prama
(@prama)
Eminent Member

@jeyakumar131157

மிக்க நன்றி

ReplyQuote
Posted : 04/10/2019 4:03 pm
prama
(@prama)
Eminent Member

@sudhar

பின்ன தலை சாய்க்க தோள் கொடுக்கவில்லை என்றால் வேற என்ன சொல்வாளாம்? 😎 மிக்க நன்றி 

ReplyQuote
Posted : 04/10/2019 4:05 pm
Sudhar liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member
 

முதலிரவு காட்சியில முழுக்க முழுக்க சிரிக்க வச்ச ஆளு நீங்கதாங்க. என்னங்க இப்படியா ஏடா கூடமா பண்ண வச்சு அதுல வேற மைன்ட் வாய்ஸ்

ஒவ்வொரு டயலாக்கும் ரசிக்கும்படி உள்ளது. சூரியாவின் ஆக்‌ஷனும் அருமை. 

ரசிக்கும்படியாக உள்ளது உங்கள் நகைச்சுவை. வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 04/10/2019 11:09 pm
prama liked
Sudhar
(@sudha-r)
Estimable Member

அட ரம்யா சூர்யாவை சிரிக்க வைத்துவிட்டாளே. 😊

கல்யாணத்திற்கு பிறகு அவள் மாறவேண்டாம், எப்பொழுதும் போலவே இருக்கட்டும் என்று சொல்லும் சூர்யாவுக்கு ஒரு சபாஷ் போட தோன்றுகிறது 🙂 🖐️

ரம்யாவின் கள்ளம் கபடம் இல்லா பிள்ளை மனமே அவளுக்கு அழகு சேர்க்கிறது 🤩

உங்களது மைண்ட் வாய்ஸ்,  கதை நகரும் விதம் நன்றாக உள்ளது 👍

ReplyQuote
Posted : 05/10/2019 12:06 am
prama liked
Sudhar
(@sudha-r)
Estimable Member
Posted by: @prama

@sudhar

பின்ன தலை சாய்க்க தோள் கொடுக்கவில்லை என்றால் வேற என்ன சொல்வாளாம்? 😎 மிக்க நன்றி 

ஆமாங்க ரம்யா சூர்யாவை இப்படி மிரட்டவில்லை என்றால் அவனும் வழிக்கு வரமாட்டான் போல 🤫 🤭

ReplyQuote
Posted : 05/10/2019 12:11 am
prama liked
Kannamma
(@kannamma)
Estimable Member

ஊட்டி விட சொன்னா சூர்யாவை கிள்ளி விளையாடறியே நியாயமா ரம்யா😂😂😂

என்ன தான் ரம்யா விளையாட்டுப் பிள்ளை என்றாலும் உறவுகளுக்கு அவள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ரம்யாவின் தந்தை அழகாகக் கூறி விட்டார்...

பத்து நாள் ரம்யாவோட பட்டாளம் வீட்டில் அடிக்கிற கூத்துக்கு சூர்யா எப்படி மண்டையை பிச்சிக்கப் போறானோ😂😂

ReplyQuote
Posted : 05/10/2019 9:19 am
prama liked
Kannamma
(@kannamma)
Estimable Member

ரம்யா 😂😂😂

லட்டு சாப்பிட்டதை நினைச்சு

ஆப்பிளு நீ மட்டும் என்ன பாவம் பண்ண ஐ லவ் யூ ஆப்பிளு... சூர்யாவுக்கு லவ் யூ சொல்ல வேண்டிய நேரத்துல ஆப்பிளுக்கு லவ் யூ😂😂

சூர்யா நீ பாவம் தான் யா

 

ReplyQuote
Posted : 05/10/2019 9:41 am
prama liked
prama
(@prama)
Eminent Member
Posted by: @jeyakumar131157
 

முதலிரவு காட்சியில முழுக்க முழுக்க சிரிக்க வச்ச ஆளு நீங்கதாங்க. என்னங்க இப்படியா ஏடா கூடமா பண்ண வச்சு அதுல வேற மைன்ட் வாய்ஸ்

ஒவ்வொரு டயலாக்கும் ரசிக்கும்படி உள்ளது. சூரியாவின் ஆக்‌ஷனும் அருமை. 

ரசிக்கும்படியாக உள்ளது உங்கள் நகைச்சுவை. வாழ்த்துக்கள் 

இப்படி ஒரு ஹீரோ..இப்படி ஒரு ஹீரோயின்... வேற எப்படி போகும் .
உங்கள் ரசனைக்கு மிக்க நன்றி.

ReplyQuote
Posted : 10/10/2019 2:26 pm
prama
(@prama)
Eminent Member
Posted by: @kannamma

ரம்யா 😂😂😂

லட்டு சாப்பிட்டதை நினைச்சு

ஆப்பிளு நீ மட்டும் என்ன பாவம் பண்ண ஐ லவ் யூ ஆப்பிளு... சூர்யாவுக்கு லவ் யூ சொல்ல வேண்டிய நேரத்துல ஆப்பிளுக்கு லவ் யூ😂😂

சூர்யா நீ பாவம் தான் யா

 

சூர்யா வை லவ் பண்ற ஐடியா எல்லாம் அவளுக்கு கிடையாது . 😉 ... அவளுக்கு எப்பவும் சாப்பாடு ...தூக்கம் இது மேல தான் லவ்வோ லவ்வு. 😍 

Thank you kannammaa 

ReplyQuote
Posted : 10/10/2019 2:28 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

அறுசுவை உணவை ரசித்ததைப் போன்றதோர் உணர்வு. கோபத்தை பாசத்தை சிரிப்பை அழுகை ஏமாற்றம் ஏக்கம் அனைத்தையும் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள் நன்று. அம்மாவின் நினைவை தூண்டும் வகையில் அவள் நடவடிக்கையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

நகைச்சுவையுடன், ரசனை குறையாமல் உங்கள் கதை தொடர வாழ்த்துக்கள் .

This post was modified 2 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 10/10/2019 11:55 pm
prama liked
prama
(@prama)
Eminent Member
Posted by: @jeyakumar131157

அறுசுவை உணவை ரசித்ததைப் போன்றதோர் உணர்வு. கோபத்தை பாசத்தை சிரிப்பை அழுகை ஏமாற்றம் ஏக்கம் அனைத்தையும் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள் நன்று. அம்மாவின் நினைவை தூண்டும் வகையில் அவள் நடவடிக்கையை அழகாக சொல்லியுள்ளீர்கள்.

நகைச்சுவையுடன், ரசனை குறையாமல் உங்கள் கதை தொடர வாழ்த்துக்கள் .

Thanks a lot 🙂 

ReplyQuote
Posted : 11/10/2019 10:23 am
Sudhar
(@sudha-r)
Estimable Member

அம்மாவுக்காக தான் முழித்திருந்தேன் 😛 இனிமேல் அப்படி எல்லாம் இருப்பேன்னு நினைக்காதீங்க...சூர்யா தேவையா உனக்கு 🤭

சுண்டெலி இப்படி பட்டத்தை பறக்கவிட்டு ரம்யா மாட்டி கொண்டாளே... 

உண்மை தெரிந்ததும் வருந்தும் சூர்யா, மாமா என்ற அழைப்பிலே மீண்டும் தன்னுள் புகுந்து கொள்கின்றான்.

நடராசுவை ரம்யாவிடம் மாட்டிவைத்துவிட்டு சிரிப்பது,  வில்லேஜ் காட்டஸ், என சூர்யாவின் மாற்றங்கள் நன்று 🙂

எதற்காக இறுதியில் சூர்யாவிடம் ரம்யா இப்படி கேட்டாள்? ரம்யா

கதை அழகாக செல்கின்றது... 👍 

ReplyQuote
Posted : 11/10/2019 6:18 pm
prama liked
Page 4 / 6
Share:
Advertisements