Forum

Thalli Pogaathey Enaiyum Thalli Poga Sollaadhey -Comments Thread  

Page 3 / 3
  RSS
Sudhar
(@sudhar)
Estimable Member
Posted by: @prama

@sudhar

என்னங்க நீங்க நாம ஏற்கனவே எலுமிச்சை கணக்கை எதிர்பார்த்திருந்தோம் தானே...! ரம்யா கதைல இதெல்லாம் இல்லாம இருந்தா தான் அதிசயம். நடராசு சித்தப்பு ஏற்கனவே சூர்யாவை நினைச்சு சிரிச்சு புட்டாரே ....

அச்சச்சோ என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க? சூர்யா இந்த கதைல ஹீரோங்க, கொஞ்சம் அதிமேதாவி தான் ஆனா ரொம்ப நல்ல புள்ளை அவன். இப்படி கூட ஒருத்தன் இருப்பானான்னு யோசிக்க வைக்கிறவன். (சூர்யா பில்ட் அப் ஓகே வா ....? 😎 ) தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி.

சூர்யா அதிமேதாவி, நல்லபுள்ளை, இப்படி கூட ஒருத்தன் இருப்பானா என்று யோசிக்க வைக்கும் character. 😎   பில்ட் அப் டபுள் ஓகே.... 

ReplyQuote
Posted : 12/09/2019 1:21 pm
prama liked
Kannamma
(@kannamma)
Trusted Member

இந்த அத்தியாயத்தில் ரம்யாவின் பாவனைகளைக் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் தோழி...

அவள் சடையை எடுத்துக் கைகளில் அடித்துக் கொண்டே பேசினாள் அப்படினு சொல்லும் போது அந்தக் காட்சி கண் முன் வந்து போகிறது. 

வழக்கம் போல நகைச்சுவையான வரிகள் அருமை. 

அர்ஜுனுக்குள்ள இப்படி ஒரு நல்லவனா🤔 😍😍 

அர்ஜூன் விரக்தி ஆகற அளவுக்கு ரம்யா சேட்டைகள் தொடரும்னு சொல்லாம சொல்லிட்டீங்க😂😂

 

 

ReplyQuote
Posted : 12/09/2019 5:20 pm
Page 3 / 3
Share:
Advertisements