Forum

Thalli Pogaathey Enaiyum Thalli Poga Sollaadhey -Comments Thread  

Page 2 / 3
  RSS
Kannamma
(@kannamma)
Trusted Member

சூர்யா ஒரே சொத்து மொத்தத்திலே கறிவேப்பிலை கொத்து 😂😂

மலர் :மனைவி கேட்டு பூந்தோட்டம் கிடைத்தாலும் கேட்காமல் வாங்கி தரும் ஒரு முழப்பூ.பெண்களின் மனதை ஒரே வரியில் சொல்லீட்டீங்க.. இது புரியாமல் நம்ம ஆளுங்க பெண்கள் மனம் ஆழம்னு புலம்பிட்டு திரியிறாங்க..

"யோவ் மீசை" ஆரம்பமே அதிருதே ரம்யா

எந்த சூர்யா காக்க காக்க சூர்யாவா சிங்கம் டான்ஸ் சூர்யாவா😂😂😂

ReplyQuote
Posted : 09/09/2019 12:14 pm
prama liked
Kannamma
(@kannamma)
Trusted Member

டேய் ஓணான்டி  , ஏண்டா இஞ்சி ரம்யாவோட நண்பர்கள் பெயர் 😂😂😂

கல்யாணம் முடிஞ்சதும் அத்தனை வேலையையும் பெண்கள் தலையில் கட்டிவிட்டு இவங்க மட்டும் ஜாலியா ஊர் சுத்தறது. இதுல இந்த பொண்டாட்டிங்க தொல்லை தாங்க முடியலைன்னு வேற சொல்லிக்கிறது. எல்லாக் கஷ்டத்தையும் பட்டுட்டு புருஷனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காக என் புருஷன் தங்கம் வைரம் னு சொல்ல வேண்டி இருக்குது. பெண்களின் கஷ்டத்தைக் கூட நகைச்சுவையாகச் சொல்லி விட்ட தோழிக்கு 👏👏👏

ReplyQuote
Posted : 09/09/2019 12:42 pm
prama liked
prama
(@prama)
Active Member

@abirami

நன்றி அபிராமி, ம் தொடர்ந்து படிச்சுட்டு அப்படி மாறின மாதிரி வந்துச்சுன்னா சொல்லுங்க பா, போக போக இது கதை மாதிரியும் வரும், அவங்களோட எண்ணங்களை சொல்லும்போது கதை போல தோணும்னு நினைக்கிறேன். எதுவா இருந்தாலும் உங்க கருத்தை பகிர்ந்து கொள்ளும்போது தான் எனக்கு புரிய வரும். இயன்ற வரை முயலுகிறேன். உங்கள் கருத்தை பகிர்ந்தமைக்கு மீண்டும் மிக்க நன்றி அபி.

ReplyQuote
Posted : 09/09/2019 2:39 pm
prama
(@prama)
Active Member

@abirami

Thank you Abi 

ReplyQuote
Posted : 09/09/2019 2:46 pm
prama
(@prama)
Active Member

@jeyakumar131157

நன்றி !! ஒரு சந்தேகம், உண்மையில் இந்த அத்தியாயத்தில் ஒரு பிழை கூட இல்லையா...??!!

 

ReplyQuote
Posted : 09/09/2019 2:51 pm
prama
(@prama)
Active Member

@kannamma

பின்ன என்னங்க..... நீ கேட்டு நான் என்ன வாங்கி தரலைன்னு வேற கேட்டு கடுப்பேத்த வேண்டியது? கொஞ்சம் சொந்த அனுபவம், கொஞ்சம் கடன் வாங்கின அனுபவம்னு கலந்து கட்டி கொடுக்கிறதுன்னு முடிவெடுத்துட்டேன்.

நன்றி கண்ணம்மா

ஆமா, சீரியசா சொல்லிட்டா மட்டும் என்ன ஆகிட போகுது? இப்படி கொடுத்தாலாவது கொஞ்சம் ரசிக்கும் படியும் இருக்கும், கொஞ்சம் யோசிக்கும் படியும் இருக்கும்னு ஒரு அல்ப ஆசைன்னு சொல்லிக்கலாமா..?

ஆனா என் ஹீரோஸ் எல்லோரும் ஹீரோயின்கு லவ்லி பாய்ஸ்சா தான் இருப்பாங்க கண்ணம்மா 😉 சோ ரம்ஸ் கூட உருகி, உருகி கரைய போறாங்க... 😎 

ReplyQuote
Posted : 09/09/2019 2:59 pm
Kannamma
(@kannamma)
Trusted Member
Posted by: @prama

@kannamma

பின்ன என்னங்க..... நீ கேட்டு நான் என்ன வாங்கி தரலைன்னு வேற கேட்டு கடுப்பேத்த வேண்டியது? கொஞ்சம் சொந்த அனுபவம், கொஞ்சம் கடன் வாங்கின அனுபவம்னு கலந்து கட்டி கொடுக்கிறதுன்னு முடிவெடுத்துட்டேன்.

நன்றி கண்ணம்மா

ஆமா, சீரியசா சொல்லிட்டா மட்டும் என்ன ஆகிட போகுது? இப்படி கொடுத்தாலாவது கொஞ்சம் ரசிக்கும் படியும் இருக்கும், கொஞ்சம் யோசிக்கும் படியும் இருக்கும்னு ஒரு அல்ப ஆசைன்னு சொல்லிக்கலாமா..?

ஆனா என் ஹீரோஸ் எல்லோரும் ஹீரோயின்கு லவ்லி பாய்ஸ்சா தான் இருப்பாங்க கண்ணம்மா 😉 சோ ரம்ஸ் கூட உருகி, உருகி கரைய போறாங்க... 😎 

எடுத்த உடனே ரொமான்ஸ் வேண்டாம் சிஸ். மோதல் அப்புறம் காதல் 😍😍😍 

சூர்யாக்கு ரொமான்ஸ் வருமா🤔

ReplyQuote
Posted : 10/09/2019 11:26 am
prama liked
prama
(@prama)
Active Member

@kannamma

அப்படீங்குறீங்க சரி விடுங்க  இவங்க எப்படி இருக்க போறாங்கன்னு பார்த்துடுவோம்

ReplyQuote
Posted : 10/09/2019 11:30 am
Kannamma liked
Kannamma
(@kannamma)
Trusted Member

"தாஜ்மகால் மாதிரி மலர் மகால் கட்ட வேண்டியது தானே" என்ன ஒரு யோசனை

அட தவணைக்குப் பொறந்தவனே முழுசா கேட்டுட்டு வாயத் திறந்து சொல்லு 

ஹெல்லும் இல்ல பெல்லும் இல்ல கல்யாணம்

கிளில  ஆண் கிளி இருக்காதா குரங்கு தான் பெண் குரங்கு  இருக்காதா

இந்த வரிகள் எல்லாம் எப்படி எப்படி யோசிக்க முடியுது சிஸ் 😂😂😂😂

ReplyQuote
Posted : 10/09/2019 11:33 am
prama
(@prama)
Active Member
Posted by: @jeyakumar131157

அருமையாக சுவாரசியமான கதை நகர்வு. மீசை அதான் அந்த நடராசு மிக அருமை. அப்பா மகன் உரையாடல் நன்றாக அமைந்துள்ளது.

அம்மாவின் நினைவு , நடராசு கொடுத்த தேநீரும் தோள்பட்டையை அழுத்தி விடும் செயலும் மிக டச்சிங்.

தொடரட்டும் உங்கள் நகைச்சுவை கலந்த கதை. வாழ்த்துக்கள் 

இந்த அத்தியாய பிழையும் என் கண்களுக்கு புலப்பட்டு விட்டது. கொட்டு எண் 3 .. நான்கில் பார்ப்போம்.. 🙂 

ReplyQuote
Posted : 10/09/2019 12:40 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

அட தவணைக்கு பொறந்தவனே, உங்க அப்பா சொல்லறதை முழுசா கேட்டுவிட்டு மொத்தமா ஒரு    வாட்டை  சொல்லு 😆

ஹெல்லும் இல்லை பெல்லும் இல்லை மருமவனே 😆

போங்க மாமா போங்க, அவன் பின்னாடியே போய் அவன் தாலியை அறுங்க 😆

பூஜாடியை நடராசுவின் காலில் போட்டு உடைத்தது...

யப்பா.... ரொம்ப நேரம் சிரித்தேன் 😆 நன்றாக எழுதி உள்ளீர்கள்.

சூர்யாவிற்கு தாய்மாமனாக நடராசு தேநீர் கொடுத்து உதவுவது இன்னும் கூடுதல் அழகு 🙂

கதை நன்றாக செல்கின்றது..... 

This post was modified 1 week ago by Sudhar
ReplyQuote
Posted : 11/09/2019 6:11 pm
prama liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

பெண் பார்க்கும் படலம் அழகாக முடிந்தது. டைரியை படித்தும் மாமனாரை அழைத்து தன் கோபத்தை வெளிப்படுத்திய விதம் அருமை. ஆனால் அதை கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை . 

அவர் அதை எதிர்ப்பார்த்துதான் டைரியை கொடுத்திருப்பார் என்றாலும் ....

உங்கள் கதைகளில் நறுக்கென்று வசனங்களை ஆங்காங்கே தெறிக்க விடுகிறீர்கள். நன்று

“பொண்ணா பொறக்கிறது சாகிறதுக்கு இல்லமா வாழறதுக்கு, நீயும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழ வைக்கணும் சரியா?”  தூள் வசனம். 

தள்ளிப்போக சொல்லாதபடிதான் உங்கள் கதை தொடர் நடை போடுது . தொடரட்டும் . வாழ்த்துக்கள் 

குறிப்பு: என் கண்ணில் எந்த பிழையும் படவில்லை

This post was modified 1 week ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 11/09/2019 9:26 pm
prama liked
Sudhar
(@sudhar)
Estimable Member

இதுவரைக்கும் இப்படி ஒரு பெண் பார்க்கும் படலத்தை நான் படித்ததில்லை...  அதிலும் டைரியை படித்துவிட்டு பிரகாஷை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய விதம் வித்தியாசமாக நன்றாக இருந்தது. 

சூர்யாவின் உள்ளும் இப்படி ஒரு உதவி புரியும் குணம் இருந்தது அருமை.

என்னப்பா விரக்தியின் உச்சத்தில் ஒரு நாள் இருப்பான் என்று சொல்லி இப்படி பொசுக்குனு முடிச்சிடீங்களே....

ReplyQuote
Posted : 11/09/2019 11:29 pm
prama liked
prama
(@prama)
Active Member
Posted by: @jeyakumar131157

பெண் பார்க்கும் படலம் அழகாக முடிந்தது. டைரியை படித்தும் மாமனாரை அழைத்து தன் கோபத்தை வெளிப்படுத்திய விதம் அருமை. ஆனால் அதை கொஞ்சம் ஜீரணிக்க முடியவில்லை . 

அவர் அதை எதிர்ப்பார்த்துதான் டைரியை கொடுத்திருப்பார் என்றாலும் ....

உங்கள் கதைகளில் நறுக்கென்று வசனங்களை ஆங்காங்கே தெறிக்க விடுகிறீர்கள். நன்று

“பொண்ணா பொறக்கிறது சாகிறதுக்கு இல்லமா வாழறதுக்கு, நீயும் வாழ்ந்து மத்தவங்களையும் வாழ வைக்கணும் சரியா?”  தூள் வசனம். 

தள்ளிப்போக சொல்லாதபடிதான் உங்கள் கதை தொடர் நடை போடுது . தொடரட்டும் . வாழ்த்துக்கள் 

குறிப்பு: என் கண்ணில் எந்த பிழையும் படவில்லை

ஆங்காங்கே தெறித்த வசனங்களை குறிப்பிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஜீரணிக்க இயலவில்லையா? மன்னித்து விடுங்கள் அப்பெண்ணை
அவள் மனதில் எதையும் மறைத்து வைத்து கொள்ள தெரியாதவள். சரி என்றால் சரி தவறு என்றால் தவறு என்று சொல்லியே பழக்கப்பட்டவள். ம் அரைவேக்காட்டு பெண் என்று ஏற்கனவே பட்டம் பெற்றிருக்கிறாளே!

உங்கள் குறிப்பை கண்ட பிறகு தான் சற்று நிம்மதி தோன்றுகிறது. இந்த நிம்மதி வெற்றி புன்னகையாய் மாற எனக்கு நானே வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

இந்த நிம்மதியை கொடுத்த எனது தோழிக்கு இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
பெயரை குறிப்பிட அவளிடம் அனுமதி பெறாததால் நன்றி மை ஸ்வீட்டி. மை கியூட்டி. "முடியாது ஓடி போ " என்று சொல்லாமல் உதவியதற்காக இந்த கொஞ்சல் தங்க மயிலு. கண்டு, சிரித்து, என்னை வசை பாட வாழ்த்துக்கள் தோழியே!

ReplyQuote
Posted : 12/09/2019 11:35 am
prama
(@prama)
Active Member

@sudhar

என்னங்க நீங்க நாம ஏற்கனவே எலுமிச்சை கணக்கை எதிர்பார்த்திருந்தோம் தானே...! ரம்யா கதைல இதெல்லாம் இல்லாம இருந்தா தான் அதிசயம். நடராசு சித்தப்பு ஏற்கனவே சூர்யாவை நினைச்சு சிரிச்சு புட்டாரே ....

அச்சச்சோ என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க? சூர்யா இந்த கதைல ஹீரோங்க, கொஞ்சம் அதிமேதாவி தான் ஆனா ரொம்ப நல்ல புள்ளை அவன். இப்படி கூட ஒருத்தன் இருப்பானான்னு யோசிக்க வைக்கிறவன். (சூர்யா பில்ட் அப் ஓகே வா ....? 😎 ) தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி.

ReplyQuote
Posted : 12/09/2019 11:42 am
Page 2 / 3
Share:
Advertisements