Forum

ரோஜா பூந்தோட்டம் கா...
 

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread  

Page 7 / 8
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

ராதிகா உடல் எடை குறைவதற்காக படும் அவஸ்தைகள்..

கோச்சின் கெடுபிடி... 

குருநாதனின் அக்கறை ..

விஜய் வீட்டை நோட்டமிடும் ஆட்கள்..  

மொத்தத்தில் அத்தியாயம் விறுவிறுப்பு..

 

 

ReplyQuote
Posted : 05/11/2019 5:10 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

nalla update. accident undaakkiyavarkal yaar? oru valiyaa love solliyaachchu. niraiya eluththup pilaikal koncham kavaniyungal

 

ReplyQuote
Posted : 14/11/2019 4:01 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

எவ்வளோ விலை உயர்ந்த காராக இருந்தாலும் விபத்தில் காயம் அடைந்து விட்டனர்.

விபத்து ஏற்படுத்திய கார் அந்த மூன்று பேர் உடையதா?

யார் அவர்கள்?  எதற்காக ராதிகாவை கண்காணிக்கின்றனர்?  இப்படி சஸ்பென்ஸ்ல கதையை நல்லா கொண்டு போறீங்க.

விஜய் தன் காதலை சொல்லிவிட்டான்.

கதை நன்று.... 

ReplyQuote
Posted : 14/11/2019 12:14 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

உடைந்து போகும் காதலை விட, கொஞ்சம் கொஞ்சமாக இறந்து போகும் கனவுகளும்   ஆசைகளும் சாவதை தான் யாராலும் தாங்க முடிவதில்லை.  அருமையான வரிகள்... 

ராதிகாவிடம் சுப்பு பேசியது,  அவரது வார்த்தைகள் வலிமைமிக்கது...  நன்றாக இருந்தது. 

ராதிகாவின் சித்தியும் சம்மதித்துவிட்டார். 

கதை நன்றாக இருக்கின்றது. 

சில எழுத்துப்பிழைகள் உள்ளது. 

ReplyQuote
Posted : 17/11/2019 12:07 am
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

nalla update sis   rasiththup padiththen. aval manathai maatri Vijaiyai thirumanam seithu vaiyungal Loges vendaam. 🙂

ReplyQuote
Posted : 17/11/2019 12:43 am
Kannamma
(@kannamma)
Estimable Member

கும்பல் விஜயைப் பின்தொடர்கிறதா ராதிகாவையா🤔 

ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீம்க்கு எவ்வளவு கெஞ்ச வைக்கிறீங்க😐😐

காரை இடித்தது அந்த கும்பலாக இருக்குமோ

விஜய் காதலைச் சொல்லி விட்டான்😁😁

ReplyQuote
Posted : 17/11/2019 6:14 am
Kannamma
(@kannamma)
Estimable Member

விஜயின் காதல் கொண்ட மனது ராதிகாவைப் பாதுகாக்கத் துடிக்கிறது. 

ராதிகா லோகேஷூடனான  ஏமாற்றத்தால் விஜய்க்கு தான் பொருத்தமில்லை என்று நினைக்கிறாள் 

கோச் சுப்புவிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை

 

 

ReplyQuote
Posted : 17/11/2019 11:44 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

விஜயை தொடர்ந்து வந்து இடித்தவன் லோகேஷ் ஆட்களாக இருக்குமோ?

இந்த விபத்து இருவரின் காதலை வெளிப்படுத்த நடத்தப்பட்டதுதானே!

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 17/11/2019 7:43 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ராதுவின அம்மா வேண்டுகோளை விஜய் நிறைவேற்ற அவளை அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அதற்காகதானே அத்தனை முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறான், விஜய்.

அவள் விரைவில் விஜயை ஏற்றுக் கொள்ளட்டும் 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 17/11/2019 8:15 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

ithenna vera kathayaa enru mele poi parththen. enke Rathika Vijai enru mudivil thaan therinthathu Rathikavin flash back enru avalin ammavin mamakkal thaan avalai thedukiraarkalaa.

ReplyQuote
Posted : 21/11/2019 4:38 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ராதிகாவின் பின்னணியில் இத்தனை பெரிய கதையா?

அம்மாவும் அப்பாவும் இறந்து போக திருமணமாகாத சித்திதான் அம்மாவாக இருந்து ராதுவை வளர்த்தாரா? இதை தான் விஜயிடம் வித்யா அன்று சொன்னாரோ!

ராதிகா விஜய் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவள் குடும்பத்தினரின் சதி திட்டம் உண்டோ?

வரும் பகுதியில் தெளிவாகிவிடும் அல்லவா?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 21/11/2019 5:10 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

முதலில் படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே என்ன இது,  வேறு ஏதாவது கதை படித்துக்கொண்டு இருக்கிறோமோ?  என்று தான் தோனிற்று. பிறகு தான் புரிந்தது ராதிகாவின் பெற்றோரின் கதை என்று. 

ஓ!  அந்த சொத்துக்காக தான் அந்த கும்பல் ராதிகாவை துரத்தி விபத்தை ஏற்படுத்தினரா.

ராதிகாவை விஜய்க்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதித்ததற்கும் காரணம் இப்போது புரிகின்றது. 

கதை நன்று. 

ReplyQuote
Posted : 21/11/2019 11:30 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

ராதிகாவிற்கு இப்படி ஒரீ பின்கதையா😱😱

சொத்து தகராறில் குடும்பத்தையே அழிச்சிட்டாங்க. ராதிகாவை விஜய் எல்லாச் சிக்கல்களிலிருந்தும் காப்பான் 

 

ReplyQuote
Posted : 23/11/2019 3:55 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

ஒருவழியா லோகேசை சந்தித்து பேசியாச்சு. என்ன மனத்தடை அவளுக்கு விஜயின் காதலை ஏற்க ரோஜாவும் சுப்புவும் அவளை மாற்றி விடுவார்கள். யார் அவளை கொல்ல அலைகிறார்கள்

ReplyQuote
Posted : 30/11/2019 3:19 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ராதிகா, லோகேஷை பிரிந்துவிட்டாள். இனி விஜயை சேர போகிறாள் . நன்று

அவளுடைய திறமையை வெளிக்கொணர விஜய் நிறைய பொறுப்பெடுத்துக் கொள்கிறான்.

அவளுக்கு ஆபத்து வரும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த விஜய் அருமை.

எழுத்துப்பிழைகள்:

ல்லா நன்மைகளும் (எல்லா)

கோட்டுக்கோங்க (கேட்டுக்கோங்க)

எங்குத் தோயும் (தேயும்)

னதில் பாரம் (மனதில்)

 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 30/11/2019 11:59 am
Page 7 / 8
Share:
Advertisements