Forum

ரோஜா பூந்தோட்டம் கா...
 

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread  

Page 5 / 5
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

ராதிகா கோடு போட்டா நம்ம விஜய் அதில் ரோடே போட்டுட்டான். ராதிகா ரெண்டு பேரும் தனியா தங்கினா ஊர் தப்பாக பேசுமோ அப்படினு யோசிக்கறதுக்குள்ள விஜய் பாட்டி ரோஜா அழகான வீடு என ராதிகாவுக்குக் கொடுத்த surprise 😍😍

ரோஜாவுக்கு கணக்குடன் பிணக்கு சொன்ன விதம் ரசனை

இலந்தைப்பழம், நெல்லிக்காய், புளியங்காய்(நினைத்தாலே நெஞ்சில் இனிக்கும்)

விஜய் :பள்ளிக்கூடத்துக்கு வெளியே உள்ள பாட்டி கடையில் எல்லாம் காலியாயிடுச்சு நீ வேலைக்கு கிளம்பு😂😂

 சிஸ் 😍😍 அருமை

ReplyQuote
Posted : 15/09/2019 8:33 am
Sweh liked
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

😍 நன்றி 😘🥰🤩

ReplyQuote
Posted : 15/09/2019 9:46 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ராது, தன் முன்னாள் காதலை வெளிப்படுத்துவது நன்று.

லோகேஷின் பொறாமை வெளிப்படுத்திய விதம் நன்று

ஒல்லியாக வேண்டும் என்ற ராதாவின் எண்ணம் வரவேற்க தக்கது

விஜியின் காதல் மேலானது

எழுத்து பிழைகள் இருக்கிறது. கவனித்துக்கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 05/10/2019 10:31 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

ராதுவின் மாற்றத்திற்கு பெரிதும் துணை நின்றது விஜய். 😎 இப்படி ஒரு அன்பான உறவு உடன் இருந்தாள் அனைத்திலும் வெற்றி பெறலாம். 👍

இவ்வளவு கீழ்த்தனமான லோகேஷிற்காக உடம்பை கெடுத்துக்கொண்ட ராதிகா,  அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று நினைத்ததே வெற்றி. 👍

தங்களுடைய சுயநலத்துக்காக அடுத்தவர்களை பயன்படுத்திக்கொள்ள லோகேஷ் போன்று பலர் உள்ளனர். 😡

கதை நன்றாக செல்கின்றது.... 

ReplyQuote
Posted : 05/10/2019 11:21 pm
Bhuvanashree
(@bhuvanashree)
Active Member

yen kutti update potinga? romba naal unga UD kaga wait pannom

ReplyQuote
Posted : 07/10/2019 5:37 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

அன்பை ஆயுதமாகக் கொண்டு அடுத்தவர்களைக் காயப்படுத்தும் லோகேஷ் போன்றவர்களை நினைக்கும் போது 😠😠😠

லோகேஷ் கோள் மூட்டும் போது விஜய் ஓங்கி தலையில் கொட்டுவான்னு எதிர்பாரத்தேன்.

சில அவமானங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. ராதிகாவின் வாழ்விலும் நல்ல திருப்பத்தை எதிர்பார்ப்போம்...

ReplyQuote
Posted : 08/10/2019 1:48 pm
Sweh liked
Sweh
 Sweh
(@sweh)
Eminent Member

@bhuvanashree

hhaa. ini continue ah varum.. konjam work irunthathu.. kadhai pakkam vara mudyala

ReplyQuote
Posted : 10/10/2019 4:54 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

விஜய் ராதிகாவை மாற்றுவதற்காக புதிய கோச்சை தேர்ந்தெடுத்திருக்கிறான். 

அவளுக்காக பார்த்து பார்த்து இவ்வளோ செய்கிறான். 

இவை அனைத்தும் ராதிகா புரிந்து கொண்டு விரைவில் விஜயை காதலிக்க,   கோச்சிடம் மாட்டிக்கொண்டு முழிக்க..... 

ரோஜா வாசம் வீசுகின்றது ..... 

நன்று.... 

ReplyQuote
Posted : 11/10/2019 11:36 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

காதல் கொண்ட மங்கை மீது விஜய்க்கு தான் எத்தனை பாசம். அதை புரிந்தும் கொள்ள முடியலையா அல்லது வெளிப்படுத்த தெரியலையா ராதிகாவுக்கு .

உடல் சிறுக்க அழகாக மாற்றியமைக்க இருபது லட்சம் என்று ரோஜா கூறுகிறாள் . அடுத்த வரிகளில் இருபத்து ஐந்து லட்சம் என்று ராதிகா கூறுகிறாள்

ரோஜா வாய் பிளந்து நின்றாள். என்னது இருபது லட்சமா ?

அதுக்கு ? இருபத்தி அஞ்சு லட்சம் அதிகம் !!”

எழுத்துப்பிழைகள் உண்டு.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 12/10/2019 8:57 am
Kannamma
(@kannamma)
Estimable Member

நம்மைப் பிறர் அவமதிக்கும் போது அதிர்ந்து விடாமல் எதிர்கொள்ளும் போது நம் வாழ்வு ஏற்றம் பெறும் என்பதை உணர்ந்து கொண்ட ராதிகாவிற்கு ❤❤❤

எது வந்த போதும் உனக்காக நான் இருப்பேன் என்று ராதிகாவை விட்டுக் கொடுக்காமல் இருக்கும் விஜய்😍😍

ராதிகாவின் மாற்றத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்......

ReplyQuote
Posted : 13/10/2019 4:15 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

கோச் சுப்பு இரண்டு வார்த்தையும் சேர்த்து படிச்சிட்டு என்ன அர்த்தம்னு யோசிச்சிட்டே படிச்சேன் அடுத்த முறை படிக்கும் போது தான் விளங்குச்சு கோச்சோட பெயர் சுப்பு 😂😂 

உடம்பு மெலியறதுக்கு இருபது இலட்சமா😱😱

கோச் டெரரா இருப்பார் போலவே. ராதிகா இனி உன் நிலைமை😐😐😂😂

 

ReplyQuote
Posted : 13/10/2019 4:37 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

காஸ்ட்லியான பயிற்சி என்று நினைத்தால் ரொம்ப நேச்சுரலான பயிற்சியாக இருக்கு. நன்று.

ராது தன் மனதுக்குள் இருக்கும் தேவையற்றவைகளை மறந்து புது பொலிவுடன் அழகு பெண்ணாக வரட்டும் . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 16/10/2019 1:44 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

ராதிகாவிற்கு பிடித்த உணவையெல்லாம் போதும் போதும் என்கின்ற அளவிற்கு உண்ண வைத்து,  பிறகு அதை சமன் செய்வதுக்காக வேலை வாங்கிய கோச் 😎 அவரின் அணுகுமுறையும் பயிற்சியும் நன்றாக  👍இருந்தது. 

விஜயிடம் நான்கு நாட்கள்      பொறுத்து  இருந்து பார்க்க சொல்லி இருக்கிறார்...  பார்ப்போம்... 

This post was modified 5 days ago by Sudhar
ReplyQuote
Posted : 16/10/2019 11:57 pm
Page 5 / 5
Share:
Advertisements