Forum

jeyakumar131157
 
jeyakumar131157
jeyakumar131157
Group: Registered
Joined: 2019-08-23
Trusted Member
3

About Me

என்னை பற்றி நான்

நான் முதுகலை பட்டப்படிப்பை முடித்து விட்டு சென்னை கிறிஸ்தவ கலை தோடர்பு நிலையத்தில் 22 ஆண்டுகள் பணிபுரிந்தேன். பணி காலத்தில் ஏறக்குறைய 30 கிறிஸ்தவ பாடல்களை எழுதியுள்ளேன். அவைகள் அனைத்தும் இசையமைக்கப்பட்டு பாடல் பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரதிலிபியில் கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதி பதிவேற்றியுள்ளேன். அண்மையில் பிரதிலிபி தரமான இருநூறு படைப்பாளர்களை தெரிவு செய்து பரிசுகள் வழங்கியது. அந்த அங்கீகாரம் பெற்றவர்களுள் நானும் ஒருவன்.

பெண்மை மென்னிதழ் நடத்தும் போட்டிகளில் கலந்துக் கொண்டு ஓரிரு பரிசுகள் பெற்றுள்ளேன். Yousoft Tamil books Library Android நடத்திய சிறுகதை போட்டி 2019 ல் சிறப்பு பரிசு கிடைக்கப்பெற்றேன்.

நாஞ்சில் நாடு சொந்த ஊர். சென்னை தஞ்சம் தந்த ஊர்.

திருமணம் ஆனவன். திருமணத்திற்காக காத்திருக்கும் இரண்டு மகள்கள் உண்டு.

எழுத்துலகில் எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பலருள் நானும் ஒருவன்

Location

Occupation

தற்பொழுது காப்பீடு முகவர்
Social Networks
Member Activity
94
Forum Posts
1
Topics
0
Questions
0
Answers
0
Question Comments
40
Liked
64
Received Likes
3/10
Rating
0
Blog Posts
5
Blog Comments
Share:
Advertisements