Forum

Pizhaiyila kavithai Nee - Comments Thread  

Page 2 / 2
  RSS
Sudhar
(@sudha-r)
Reputable Member

போலீஸ் jagajeevan, கமிஷனர் என்று அவர்களது பணியை கையாண்ட விதம் அருமை. 🤗

கவினி,  தர்ஷினி அப்புறம் ராகினி இவர்களது குழப்பமே தீரலை 🤔 🙄 அதுக்குள்ள ஜனார்தனியா???

 

ReplyQuote
Posted : 04/10/2019 12:06 am
Ezhilanbu liked
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @sudhar

கவினிக்கு இவ்வளவு தைரியமா??  போலீஸ் என்று தெரிந்தும் எவ்வளவு துடுக்காக பேசுகிறாள்.

நிஜமாகவே கவினி வேறு தர்ஷினி வேறா அல்லது ஒருவரேவா??? 🤔 

ஒருவரா வேறு வேறா என்று விரைவில் தெரிந்து விடும் பா...

 

மிக்க நன்றி❤️❤️

ReplyQuote
Posted : 04/10/2019 10:29 pm
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @jeyakumar131157

கவிதை நடை அருமை. போலிஸ் இன்ஸ்பெக்டரின் கம்பீரம், சுனிலையும் கருணையும் விசாரித்த விதம், அனைத்தும் நன்று.

பிழையில்லா கவிதையில் சிறு குறை:

கான்ஸ்டபிள் என் கூட இரண்டு பேர் வாங்க!” என்று விட்டு

இரு! நானே கமிஷ்னருக்கு பேசுறேன்” என்று விட்டு

(என்று விட்டு என்பதற்கு பதில் என்று கூறி விட்டு என்று வந்தால் நலமாயிருக்கும்)

கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றான்.( விலக்கி)

பிழையில்லா கவிதை பிழையின்றி தொடர வாழ்த்துக்கள் 

பிழைகளைக் குறிப்பிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி . 

இனி கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.

 

 

ReplyQuote
Posted : 04/10/2019 10:32 pm
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @sudhar

போலீஸ் jagajeevan, கமிஷனர் என்று அவர்களது பணியை கையாண்ட விதம் அருமை. 🤗

கவினி,  தர்ஷினி அப்புறம் ராகினி இவர்களது குழப்பமே தீரலை 🤔 🙄 அதுக்குள்ள ஜனார்தனியா???

 

அடுத்த பதிவில் தெளிவான பதில் தெரிந்து விடும்.

 

மிக்க நன்றி

ReplyQuote
Posted : 04/10/2019 10:37 pm
Sudhar liked
Page 2 / 2
Share:
Advertisements