Forum

Pizhaiyila kavithai Nee - Comments Thread  

Page 1 / 2
  RSS
Admin
(@annasweety)
Member Admin

பிழையில்லா கவிதை நீ - தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பகிரலாமே ஃப்ரென்ட்ஸ் 😍 

Quote
Posted : 18/09/2019 5:26 pm
Ezhilanbu liked
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

Super start ka...

Kavini ku dillu konjam jasthi than...

Jaga police a...ezil akka kaivannathil innum oru police story...kalakunga ka...

All the best...

ReplyQuote
Posted : 18/09/2019 9:13 pm
Ezhilanbu liked
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @madhu-anjali

Super start ka...

Kavini ku dillu konjam jasthi than...

Jaga police a...ezil akka kaivannathil innum oru police story...kalakunga ka...

All the best...

 

மிக்க நன்றி மது ❤️

ReplyQuote
Posted : 18/09/2019 9:50 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

அருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை.

கவினியின் பேச்சும் நடிப்பும் கண்முன்னே நிற்கிறது.

ஜகஜீவனின் தன்னம்பிக்கை போலிஸ் இன்ஸ்பெக்டர் என்பதனால் ஓங்கி நிற்கிறது. காவல்துறை என்பதனால் கச்சிதமாக கண்டுபிடித்து விட்டான் .

நாட்டமை மற்றும் கூட்டத்தினரும் இயல்பாக அமைந்துள்ளது.

நல்ல கவிதை . பிழையின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 18/09/2019 9:58 pm
Ezhilanbu liked
Sudhar
(@sudha-r)
Estimable Member

பிழையில்லா கவிதை நீ....

ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது.

ஜீவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பது தெரியாமல் கவினி செய்த கலாட்டா ரசிக்கும் வண்ணம் இருந்தது.

தங்களது    வார்த்தைகளின் கோர்வை, குறிப்பாக கிராமத்து பெண் பேசுவது போல் எழுதி இருந்தது நன்றாக இருந்தது... 👍

வாழ்த்துக்கள்.... 

ReplyQuote
Posted : 18/09/2019 11:33 pm
Ezhilanbu liked
Kannamma
(@kannamma)
Estimable Member

மாமோய் 😂😂😂 நினைச்சேன் ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தான் இருக்கும். 

எதிர்பார்க்காதது ஜீவன் போலீஸா இருப்பார்னு... 

கவினி ஜீவனுக்கு தொல்லை கொடுக்கிற நீ. நாங்க அதை படித்து ரசிக்கிறோம்.

சிஸ் ஆரம்பமே அருமை 😍😍

ReplyQuote
Posted : 19/09/2019 8:41 am
Ezhilanbu liked
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @jeyakumar131157

அருமையான கதை. ஆர்ப்பாட்டமான துவக்கம். இனிமையான மொழி நடை.

கவினியின் பேச்சும் நடிப்பும் கண்முன்னே நிற்கிறது.

ஜகஜீவனின் தன்னம்பிக்கை போலிஸ் இன்ஸ்பெக்டர் என்பதனால் ஓங்கி நிற்கிறது. காவல்துறை என்பதனால் கச்சிதமாக கண்டுபிடித்து விட்டான் .

நாட்டமை மற்றும் கூட்டத்தினரும் இயல்பாக அமைந்துள்ளது.

நல்ல கவிதை . பிழையின்றி தொடரட்டும். வாழ்த்துக்கள் 

மிக்க நன்றி jeyakumar 🙂🙂

ReplyQuote
Posted : 19/09/2019 7:57 pm
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @sudhar

பிழையில்லா கவிதை நீ....

ஆரம்பமே அட்டகாசமாக உள்ளது.

ஜீவன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பது தெரியாமல் கவினி செய்த கலாட்டா ரசிக்கும் வண்ணம் இருந்தது.

தங்களது    வார்த்தைகளின் கோர்வை, குறிப்பாக கிராமத்து பெண் பேசுவது போல் எழுதி இருந்தது நன்றாக இருந்தது... 👍

வாழ்த்துக்கள்.... 

மிக்க நன்றி sudhar 🙂🙂

ReplyQuote
Posted : 19/09/2019 7:58 pm
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @kannamma

மாமோய் 😂😂😂 நினைச்சேன் ஏதோ தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தான் இருக்கும். 

எதிர்பார்க்காதது ஜீவன் போலீஸா இருப்பார்னு... 

கவினி ஜீவனுக்கு தொல்லை கொடுக்கிற நீ. நாங்க அதை படித்து ரசிக்கிறோம்.

சிஸ் ஆரம்பமே அருமை 😍😍

மிக்க நன்றி kannamma 🙂🙂

ReplyQuote
Posted : 19/09/2019 7:58 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

இது எல்லாம் நடிப்பா கோபால் 😂😂😂 

கவினி பண்ற அலப்பறை 😂😂 

கவினி மாதிரியே தர்ஷினி😇😇 எப்படி 

கவினி தர்ஷினி மாதிரி இன்னொருத்தியா🤔 கவினி தான் வேற வேற வேடத்துல வராளோ🤔... 

நமக்கே இப்படி தலை சுத்துதே பாவம் கதாநாயகன் 

ReplyQuote
Posted : 25/09/2019 2:28 pm
Ezhilanbu liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

கவினியின் தைரியமும் துடுக்கும் பாராட்டுக்குரியது. இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தும் துணிச்சலோடு அவனிடம் பேசிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது. இருவருக்கிடையே அமைந்திருந்த உரையாடல் நன்று.

தரஷினின்னு இன்னும் ஒரு கேரக்டர் கவினியன் உருவத்தில்  வந்து தலையை சொறிய வைக்கிறது .

இதற்குமேல் அதே போன்ற உருவத்தில் இன்னொரு கேரக்டரா..... தலை சுத்துது சாமி.

நன்றாக இருக்கிறது . பழுதில்லா கவிதையின் சரணங்கள் பழுதின்றி அமைய வாழ்த்துக்கள் 

 

This post was modified 4 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 25/09/2019 4:15 pm
Ezhilanbu liked
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @kannamma

இது எல்லாம் நடிப்பா கோபால் 😂😂😂 

கவினி பண்ற அலப்பறை 😂😂 

கவினி மாதிரியே தர்ஷினி😇😇 எப்படி 

கவினி தர்ஷினி மாதிரி இன்னொருத்தியா🤔 கவினி தான் வேற வேற வேடத்துல வராளோ🤔... 

நமக்கே இப்படி தலை சுத்துதே பாவம் கதாநாயகன் 

மிக்க நன்றி கண்ணம்மா❤️❤️❤️

ReplyQuote
Posted : 27/09/2019 8:36 am
Ezhilanbu
(@ezhilanbu)
Active Member
Posted by: @jeyakumar131157

கவினியின் தைரியமும் துடுக்கும் பாராட்டுக்குரியது. இன்ஸ்பெக்டர் என்று தெரிந்தும் துணிச்சலோடு அவனிடம் பேசிய விதம் ரசிக்கும்படியாக இருந்தது. இருவருக்கிடையே அமைந்திருந்த உரையாடல் நன்று.

தரஷினின்னு இன்னும் ஒரு கேரக்டர் கவினியன் உருவத்தில்  வந்து தலையை சொறிய வைக்கிறது .

இதற்குமேல் அதே போன்ற உருவத்தில் இன்னொரு கேரக்டரா..... தலை சுத்துது சாமி.

நன்றாக இருக்கிறது . பழுதில்லா கவிதையின் சரணங்கள் பழுதின்றி அமைய வாழ்த்துக்கள் 

 

மிக்க நன்றி ஜெயக்குமார்❤️❤️❤️

ReplyQuote
Posted : 27/09/2019 8:37 am
Sudhar
(@sudha-r)
Estimable Member

கவினிக்கு இவ்வளவு தைரியமா??  போலீஸ் என்று தெரிந்தும் எவ்வளவு துடுக்காக பேசுகிறாள்.

நிஜமாகவே கவினி வேறு தர்ஷினி வேறா அல்லது ஒருவரேவா??? 🤔 

ReplyQuote
Posted : 01/10/2019 12:42 am
Ezhilanbu liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

கவிதை நடை அருமை. போலிஸ் இன்ஸ்பெக்டரின் கம்பீரம், சுனிலையும் கருணையும் விசாரித்த விதம், அனைத்தும் நன்று.

பிழையில்லா கவிதையில் சிறு குறை:

கான்ஸ்டபிள் என் கூட இரண்டு பேர் வாங்க!” என்று விட்டு

இரு! நானே கமிஷ்னருக்கு பேசுறேன்” என்று விட்டு

(என்று விட்டு என்பதற்கு பதில் என்று கூறி விட்டு என்று வந்தால் நலமாயிருக்கும்)

கூட்டத்தை விளக்கி உள்ளே சென்றான்.( விலக்கி)

பிழையில்லா கவிதை பிழையின்றி தொடர வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 03/10/2019 8:57 pm
Ezhilanbu liked
Page 1 / 2
Share:
Advertisements