Forum

Neeye Ninaivaay (NN) - Comments Thread  

Page 5 / 7
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

 Epi 14 beautiful 

சித்தார்த், மாளவிகா சேர்ந்து காருண்யா, மித்ரன் இருவரையும் சேர்த்து வைப்பார்களா! 

 

ReplyQuote
Posted : 15/11/2019 12:16 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

காரு தன் காதலனை தேடித்தான் இந்தியாவிற்கு வந்திருக்கிறாள் என்று மித்ரனுக்கு தெரிந்துவிட்டது. 

மித்ரனாக அவனும் காருண்யாவை விரும்புகின்றான்.  அவளுடைய யுவனே அவன்தான் என்று தெரியாமல். 

மித்ரனின் தந்தை உண்மையை சொல்ல மறுக்கின்றார். 

காருண்யா மித்ரனுக்கு அவனுடைய அம்மாவை பற்றி முழுவதும் கூறி அவனுக்கு உண்மையை தெளியவைத்து விட்டாள். 

மித்ரன் அவனுடைய காதலை சொல்வானா?  சொன்னால் காருண்யா என்ன செய்வாள்?  என்று பார்க்க வேண்டும். 

கதை நன்றாக செல்கின்றது. 👍 

ReplyQuote
Posted : 15/11/2019 4:14 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 15,16 very nice 

மித்ரன் காருண்யாவை  புது மித்ரனாக மீண்டும் காதலிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் பழைய மித்ரனாக  அவன் மாறுவது எப்பொழுது?அவனுக்கு  பழைய  நினைவுகள் எப்போது வரும்?

Beautifully going. Waiting for next epi. 

 

ReplyQuote
Posted : 15/11/2019 5:33 pm
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@divya-ramalingam

Thanks a lot for your continuous support sis

ReplyQuote
Posted : 15/11/2019 6:15 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

காருண்யா தன் காதலையும் ஆஸ்திரேலியாவில் நடந்தவைகளையும் மாளவிகாவிடம் கூறிவிட்டாள்.

அவனுக்கு என்ன ஆனது? ஏன் அவன் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்திற்கு வரவில்லை? கவினுக்கு என்ன ஆனது?

அடுத்தடுத்த பகுதியில் பார்க்கலாமல்லவா!

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 15/11/2019 10:28 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

மித்ரனுக்கு இரத்தம் அலர்ஜியா?

அப்படியானால் அவனுக்கு என்னவோ நடந்திருக்கு.

மாளவிகாவிற்கு தெரிந்த காருண்யாவின் காதல் சித்தார்த்துக்கும் தெரிந்து விட்டது.

இனி என்ன?

எழுத்துப்பிழைகள்:

லயிக்கு (லாயிக்கு)

எறிக்கும் பார்வை (எரிக்கும்)

மாறு! நம்ம ரெண்டு பேரும் மித்ரன் (மாளு)

மணிவண்ணன் ( மணிகண்டனா மணிவண்ணனா)

மணிகண்டன் வெளியே சென்றார்

திருத்திக்கொள்ளுங்கள்

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 15/11/2019 11:31 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அது சரி காருண்யாவிற்கு மித்ரனின் அம்மா பற்றிய விவரங்கள் எப்படி தெரிந்தது?

இருவரின் காதல் சிக்கல்களை எப்பொழுது அவிழ்க்க போகிறீர்கள் ?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 15/11/2019 11:50 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

மித்ரன் தன் பழைய நிகழ்வுகளை மறந்து விட்டாலும் பழைய நினைவுகளுடன் வாழ்கிறான்.

மாளாவிகா தன் திட்டத்தை நிறைவேற்றுவாளா?

சுந்தரம் உண்மையை சொல்வாரா?

காருண்யாவின் உறவினரா சுந்தரம்?

இல்லையெனில் மித்ரனின் அம்மா தற்கொலை செய்து கொண்ட விவரம் அவளுக்கு தெரிந்தது?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 16/11/2019 10:53 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

மித்ரன் தன் தாயின் புகைப்படத்துடன் பேசும் வரிகள்  அனைத்தும் அருமை. 

மாளு சுந்தரத்திடம் இருந்து உண்மையை தெரிந்து கொள்ளவாளா?  அடுத்த எபிக்கு வைட்டிங். 

ReplyQuote
Posted : 16/11/2019 10:25 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

மித்ரன் தன் தாயிடம் மன்னிப்பு கேட்டுவிட்டான் தவறாக நினைத்ததற்காக.

அவனுடைய தந்தை ஏன் அவன் வாழ்க்கையில் மறுபடியும் ஆஸ்திரேலியா வந்துவிடுமோ,  என்று  பயப்படுகின்றார்?

காருண்யா   மித்ரன் வேறு யாரையோ விரும்புவதாக நினைத்திருக்க,  அவனோ மீண்டும் அவளிடமே காதல் கொண்டுள்ளான். 

மாளவிகா இம்முறையாவது உண்மையை வாங்கி விடுவாளா? 

கதை நன்றாக செல்கின்றது... 

This post was modified 4 weeks ago by Sudhar
ReplyQuote
Posted : 16/11/2019 11:42 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

wow nice update. Miththiranukku enna nadanthathenru solli viddeerkal. iruvarum ore idaththil thankap pokiraarkal. enna nadakkap pokiratho 

ReplyQuote
Posted : 19/11/2019 5:30 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

மித்ரன் கார் விபத்தினால் தான் நண்பனை இழந்திருக்கிறான், அவனுடைய  நினைவும் அழிக்கப்பட்டுள்ளது. 

பர்டிகுலர் மெமரி லாஸ் என்றால் பரவாயில்லை ஆனால், பர்டிகுலர் மெமரி எரேஸ் அவர்களாகவே ஏற்படுத்தியது...  என்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

மூன் லைட் டின்னர் என்றதும் நானும் இதை எதிர்பார்க்கவில்லை.  அழகான டின்னர்.

மாளவிகா அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டாள்,  நினைவுமீண்டும் திரும்பினால் என்ன ஆகுமோ?  ட்விஸ்ட் இருக்கும் என்று தோன்றுகின்றது. 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 19/11/2019 6:08 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

 பயங்கர விபத்தின் காரணமாக கவின் இறந்து போனதும் அதில் காயமுற்ற மித்ரனுக்கு சிகிட்சை மூலம் நினைவில் மாற்றம் ஏற்பட்டதும் வருத்தம் அளிப்பவை.

சுந்தரம் தன் மகனின் நிலையை கூறும் போது அவர் மனநிலையை நன்றாக கூறியுள்ளீர்கள்.

நிலாச்சோறு தாத்தா பாட்டியின் அன்பும் உணவும் அருமை.

அடுத்து என்ன?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 19/11/2019 9:22 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Beautiful epi 

பாட்டி கையால் நிலா சோறு வாங்கி உண்ணும் மூன் லைட் டின்னர் விஷயம் அருமை . 

ReplyQuote
Posted : 20/11/2019 2:52 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

மித்ரன் தன் காதலை காருவிடம் சொல்லிவிட்டான். 

குடும்பம் மொத்தமும் ஒன்றாக சேர்ந்தாயிற்று. 

காருவிற்கு மித்ரனுடன் திருமணம் என்று முடிவு செய்துவிட்டார்கள் பார்ப்போம்... என்ன நடக்கிறது என்று. 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 22/11/2019 12:34 am
Page 5 / 7
Share:
Advertisements