Forum

Neeye Ninaivaay (NN) - Comments Thread  

Page 4 / 7
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 3rd nice 

ஜூ ஆரம்பிக்க போகும் மித்ரனின் திட்டம்  அருமை. 

சித்தார்த்க்கு மாளவிகா மேல் ஒன்சைட் லவ்வா!சூப்பர்! 

புதிய கேரக்டர் வருகை நைஸ்,  காருண்யா மித்ரன் வாழ்வில் முக்கிய திருப்புமுணையாக இருப்பாளா? 

ReplyQuote
Posted : 12/11/2019 1:21 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 4 nice.காருண்யாக்கு பூனை கண்களா! அப்போ மித்ரன் கனவுக்கும்  இவளுக்கும் சம்மந்தம் இருக்குமோ ?காருண்யாவின் யுவன் மித்ரன் தானோ?

Interestingly going 

 

This post was modified 4 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 12/11/2019 3:40 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 5,6 beautiful.

மாளவிகாவுக்கும் சித் மேல் காதல் வந்தாச்சு. சூப்பர்.

சித்தார்த் தன் தந்தையை காருண்யா விஷயத்தில பொய் சொல்லி நம்ப வைத்ததாக நினைக்க, அவர் முன்னே உண்மை தெரிந்தும், அவனிடம் சாமர்த்தியமாக நடித்தது அருமை .  

ReplyQuote
Posted : 12/11/2019 6:36 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

இந்த பூமி முதல்ல தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் தான் சொந்தம். 🤗

காதலை சொல்ல காத்திருந்தாள் பெண், 

காதலனும் வரவில்லை,

காதலும் கிடைக்கவில்லை.

இரண்டு வருடங்களாக தவம் இருக்கிறாள் யுவனுக்காக...

அவனே நினைவாய்...

அவனோ இவள் நினைவே அற்றவனாக... 

 பார்ப்போம், யுவன் என்ன சொல்ல போகின்றான் என்று?

கதையை அருமையாக நகர்த்துகிறீர்கள். 

நன்று... 👍 

This post was modified 1 month ago by Sudhar
ReplyQuote
Posted : 13/11/2019 12:14 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 7 

காருண்யா தேடி வந்த யுவன், மித்ரன் தானா! யுவமித்ரன், நைஸ் ட்விஸ்ட் .

ReplyQuote
Posted : 13/11/2019 12:48 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

காருண்யாவின் ஃபிளாஷ் பேக் அருமை.

பல காலம் பழகிய மித்ரன் எப்படி மறந்தான்?

காருண்யாவிடம் தன் காதலை சொன்ன இடம் நன்றாக அமைந்திருந்தது .

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 13/11/2019 12:53 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 8,9 beautiful 

Karunya mithran first meeting nice. 

'காருண்யா விலங்குகள் காப்பகம்' அழகான பெயர்.

ReplyQuote
Posted : 13/11/2019 4:21 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

 Epi 10,11 very nice. 

Flashback started!  Super 🙂 

ReplyQuote
Posted : 13/11/2019 6:39 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 12 super 

மித்ரன் காருண்யாவை சமாதானப்படுத்திய விதமும், காதலை சொன்ன விதமும்  அருமை சிஸ். 

அழிந்து வரும் விலங்குகளையும் தாவரங்களையும் பாதுகாக்க ட்ரஸ்ட்  ஆரம்பித்தது சூப்பர்.  

ReplyQuote
Posted : 13/11/2019 8:39 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 13 very nice. 

விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை  அழகாக கதையில் கொண்டு வந்த விதம்  அருமை. சூப்பர் கான்சப்ட் 👍 

மித்ரன்,  காருண்யா காதல் பகுதிகள் மிக  அருமை .

Beautifullygoing sis. Waiting for next ud.

 

ReplyQuote
Posted : 13/11/2019 11:07 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

muthalil niraiya eluththup pilaikal sakothari. Miththiran ean ellaavatrayum maranthu viddaan enpathai mikavum rakasiyamaaka vaiththirukkireerkal. avalukku ady paddathum mayangi viddaan, pidiththa unavukal ellaame therikirathu but avalai theriyavillai. parppom.

ReplyQuote
Posted : 14/11/2019 12:43 am
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@sudha-r

மனமார்ந்த நன்றிகள் சகி

ReplyQuote
Posted : 14/11/2019 11:47 am
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@divya-ramalingam

தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகி 🤩 

ReplyQuote
Posted : 14/11/2019 11:47 am
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@malli-ravi

மிக்க நன்றி நிச்சயம் எழுத்து பிழைகளை சரி செய்கிறேன்

ReplyQuote
Posted : 14/11/2019 11:48 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

காருண்யாவிற்கு அடிபட்டதும் ரத்தத்தை பார்த்து ஏன் மயங்கி விழுகின்றான்? 

அவனுடைய நினைவை இழந்ததற்கு விபத்து தான் காரணமோ?  அதனால் தான் ரத்தத்தை பார்த்ததும் மயங்கினானா! 

ஆழ்மனது நினைவுகளை சேமித்து வைத்து இருக்கின்றது.  அது அவன் அறியாமலே வெளிப்படுகின்றன.

எழுத்துப்பிழைகள் உள்ளன

 

 

கதை நன்றாக செல்கின்றது... 

ReplyQuote
Posted : 14/11/2019 5:16 pm
Page 4 / 7
Share:
Advertisements