Forum

Neeye Ninaivaay (NN) - Comments Thread  

Page 2 / 5
  RSS
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

காருண்யா தன் தம்பி மகள் என்று தெரிந்திருந்தும் நடிக்கின்ற அப்பா அருமை. அம்மாவின் குணத்தையும் அழகாக காட்டியுள்ளீர்கள். மாளு சித்து இருவரின் காதலையும் வெளிப்பட வைத்துவிட்டீர்கள். நன்று

எழுத்து பிழை இருக்கிறது. 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 18/10/2019 10:55 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

காருண்யாவை தம்பி மகள் என்று குமரன் கண்டுகொண்டதும்,  தந்தையை ஏமாற்றிவிட்டதாக எண்ணி சித்தார்த் மகிழ்வதும் 😊

சித்து, மளவிகாவிடம் காதலை வெளிப்படுத்திவிட்டான்.  அதை ஏற்றுக்கொண்டுதான் மாளவிகா அந்த பதிலை கூறினாளா?

காருண்யா மாளவிகாவை தோழியாக ஏற்ற விதம் நன்று.. 

ReplyQuote
Posted : 20/10/2019 11:42 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

காருண்யாவின் காதலன் மிம்ரன். இரண்டு ஜோடிகள் . இனிதான் கதை டாப் கியர்ல வண்டி ஓட போகுதுன்னு நினைக்கிறேன் . அருமை

வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 22/10/2019 10:28 pm
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@jeyakumar131157

மிக்க நன்றி சகோ 🙏🙏

ReplyQuote
Posted : 23/10/2019 9:09 pm
Poornima Karthic
(@poornima-karthic)
Active Member

@sudha-r

மிக்க நன்றி சகோ 🙏🙏

ReplyQuote
Posted : 23/10/2019 9:10 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

சித்தார்த்தின் காதல் புரிந்தும் அவனைத் தவிக்க விடும் மாளவிகா

காருண்யாவின் நீல நிறக் கண்களுக்குள் தன்னைத் தொலைப்பானா கதையின் நாயகன்.. 

ReplyQuote
Posted : 23/10/2019 10:45 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

மாளவிகாவை சுருக்கி மாளு சரிதான். ஆனா இந்த மாளவிகா காருண்யாவை காரு என்று கூப்பிடும் போது😇😇 

காருண்யா தேடி வந்த யுவன்🤔 

காருண்யா மங்குனியையும் பங்குனியையும் ஒப்பிடும் போது😂😂

 

ReplyQuote
Posted : 23/10/2019 10:57 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

சித்தார்த் மாளவிகாவின் சண்டை 😂😂

காருண்யாவின் உள்ளம் கவர் கள்வன் யுவமித்ரன் தானா

ReplyQuote
Posted : 23/10/2019 11:06 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

காருண்யா தேடி அலைந்த யுவன்- யுவமித்ரன் கண்முன்னே நிற்கிறான். 

கதை படிக்கும் போது டவுட் வந்தது...  மித்ரன் தான் யுவனா இருக்குமோ!  என்று சரியாகிவிட்டது.

எழுத்து பிழைகள் ஆங்காங்கே உள்ளது.

மற்றபடி கதை செல்லும் விதம் நன்று.... 

ReplyQuote
Posted : 23/10/2019 11:25 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

peyar therikirathu poonaikkan gnapakam irukkirathu aanaal avalaith theriyavillai. ennamma ippady kulappureengalemma

 

ReplyQuote
Posted : 03/11/2019 1:58 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

மித்ரன் கனவில் வந்த பூனைக்கண் இவள்தானோ?

காருண்யாவை குழப்புவதற்காகவே நாடகம் ஆடுகிறானோ?

அவன் மனதில் அவள் இருப்பதனால் தானே, அவன் ஜூ வுக்கு காருண்யா என பெயர் வைக்க எண்ணியிருந்தான். 

தொடரட்டும் நீயே நினைவாய் சிறப்போடு.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 03/11/2019 2:53 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

காருண்யா விலங்குகள் நலக்காப்பகம் 🤗

பூனை நிறக்கண்கள் கனவில் வருவது காருண்யதானா.

நிஜமாகவே மறந்துவிட்டானா?  பாவம் காருண்யா என்ன செய்யப்போகிறாள்? பார்ப்போம்... 👍 

சிறிய எப்பியாக இருந்தது... 

ReplyQuote
Posted : 04/11/2019 12:03 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

விமான பயணத்தில் மித்ரனுக்கு, காருண்யா பக்கத்தில் இருக்கை போட்டு கொடுத்து விட்டீர்கள் . நன்று

அவளுக்கு ஃப்ளாஷ்பேக் நினைவில் கவின் யுவன் செயல்கள் வருவது அழகு . அவள் ஏன் அழுதாள்?

அடுத்த பகுதியில் விளக்கம் கிடைக்குமா?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 04/11/2019 10:06 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Miththiranukku Karunyaavai ean theriyavillai. avalai ninaiththaal paavamaa irukku Kavin enke....

ReplyQuote
Posted : 05/11/2019 4:37 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member
நன்றாக நடை போடுகிறது . 
மித்ரனுக்கு என்ன ஆச்சு? தலையில்  அடி பட்டுடிச்சா? இல்ல டிப்ரஷனா? எல்லாம் சரியாகி காருண்யாவை கை பிடிப்பான். 
 
சித்தார்த், மாளவிகா காதல் நிச்சயம் ஆகிவிட்டது. 
 
மணிகண்டன் காருண்யாவைப் பார்த்து வினவிய பின்னர்தான் அனைவருக்கும் அவள் அருமை தெரிந்திருக்கும்.
 
விரைவில் சஸ்பன்ஸை உடைத்துவிடுங்கள். 
 
வாழ்த்துக்கள்
 

 

This post was modified 1 week ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 05/11/2019 9:12 pm
Page 2 / 5
Share:
Advertisements