Forum

Nilavu Mattum Thunaoiyaaga (NMT) - Comments thread  

Page 4 / 6
  RSS
ArunaKathir
(@arunakathir)
Eminent Member
Posted by: @kannamma

 ஆத்யாவின் ஆர்வக் கோளாறு அபியின் உயிரைக் குடித்து விட்டதா? 

ஆத்யா கொலை செய்து விட்டாள் என்று புகார் அளித்திருப்பார்களோ

காவலன் ஆத்யாவை இந்தப் பிரச்சினைகளிலிருந்து காபபானா🤔

 

Thanks for the comment sissy....  Tc

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 06/11/2019 9:47 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

@arunakathir

சகோதரிக்கு

முதலில் உங்கள் மனம் வருந்தும்படியாக எழுதியமைக்கு மனமார வருந்துகிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று எழுதிய வாசகம் தவறுதலாக வேண்டும் என்று பதிவாயிருக்கிறது . அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் . 

உங்களுடைய எண்ணத்தையும் கதையின் ஓட்டத்தையும் புரிந்துக்கொள்ளாமல் என் எண்ணத்தையும் என் மனதில் தோன்றியதையும் வைத்து தவறுதலாக என் கருத்தை எழுதிவிட்டேன்.  

வருந்துகிறேன்

வாழ்த்துகிறேன், சிறப்பாக கதை அமைய.

This post was modified 3 months ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 06/11/2019 10:09 pm
ArunaKathir
(@arunakathir)
Eminent Member
Posted by: @jeyakumar131157

@arunakathir

சகோதரிக்கு

முதலில் உங்கள் மனம் வருந்தும்படியாக எழுதியமைக்கு மனமார வருந்துகிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று எழுதிய வாசகம் தவறுதலாக வேண்டும் என்று பதிவாயிருக்கிறது . அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் . 

உங்களுடைய எண்ணத்தையும் கதையின் ஓட்டத்தையும் புரிந்துக்கொள்ளாமல் என் எண்ணத்தையும் என் மனதில் தோன்றியதையும் வைத்து தவறுதலாக என் கருத்தை எழுதிவிட்டேன்.  

வருந்துகிறேன்

வாழ்த்துகிறேன், சிறப்பாக கதை அமைய.

Sir truly I'm not offended by the comment.  The only thing that pricked me was the line that this is a competition story.  Athu Mattum than uruthala irunthuchu... Other than that... Even if u don't like the story too im OK with that because that is your take on things... I don't mind it there.... No need for sorry n all. .  Thanks for taking it in a good sense... Keep reading  and im looking forward to the comments. In future. . . .. Take care.. .coooool

This post was modified 3 months ago by ArunaKathir

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 06/11/2019 10:16 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

@arunakathir

கண்டிப்பாக உங்களுடைய கதையை தொடர்ந்து படிப்பேன். படித்தப்பின், என்னுடைய கருத்தை கண்டிப்பாக எழுதுவேன் . ஒரு சிறு எழுத்துப்பிழை எத்தனை பெரிய வருத்தத்தை உருவாக்கிவிட்டது. எழுத்துப்பிழையின் ஆழத்தை கண்டுகொண்டேன்.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 06/11/2019 10:21 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Apiyai veenaaka konru viddaarkale paavam Aathya. ini enna seiyap pokiraal. athu sari Sis Piraveen nallavanaa? keddavanaa???

ReplyQuote
Posted : 06/11/2019 10:54 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஆத்யாவின் உடல்நிலையை அறிந்து அவளை மருத்துவமனையில் சேர்த்து உதவுகின்ற ப்ரவினின் நல்ல குணம் பாராட்டுக்குரியது. நன்று

அவளை அனாதையாக விட்டுவிடாமல் தன்னுடன் அழைத்துச்செல்ல முடிவெடுத்ததும் நன்று.

அவன் வீட்டு பொருட்களை பேக் பண்ணுவதற்காக வந்த இரு காவலர்களின் உரையாடலில் இருந்து ப்ரவினின் குணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் ஒருவரை, அறிந்த பின்னரும்  காவலர் ஒருவர் தன்னுடன்  அழைத்துச்செல்வது சரிதானா?

அவளை அழைத்து செல்வதற்கான காரணத்தை அடுத்த பகுதியில் நீங்கள் தெரிவிப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.

காரணமில்லாமல் காரியமில்லை...... என்றாலும் இந்த பகுதியில் கோடிட்டிருந்தால் இது போன்றதோர் கேள்வி எழுந்திருக்காதல்லவா? நன்று

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 07/11/2019 1:53 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆத்யா இந்த நிலையில், அவள் என்ன செய்ய முடியும்! தனக்கு உதவிய பிரவீன் உடன் செல்கிறாள்.

பயணம் தொடங்கியாயிற்று.

நன்று.... 

ReplyQuote
Posted : 07/11/2019 5:53 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

ஆத்யாவின் நிலைதான் பாவமாக  உள்ளது.  ☹ எங்கு செல்வது என்றும் தெரியவில்லை ,  உறவுகள், நட்புக்கள் என்று எவரும் இல்லை .தன் மீது  பாசம் அக்கறை கொண்டு பழகிய ஒரே  உறவு, வறண்ட பாலைவனத்தில் பெய்த சிறு மழைதுளியாக  கிடைத்த அபியையும் அவள்  இழந்து தவிக்கும் நிலை பரிதாபம். தற்சமயம் அவளுக்கு உதவிக்கரம் நீட்டிய பிரவீனே அவளுக்கு இருக்கும் ஓரே நம்பிக்கை.  அவனுடன் செல்வதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை. பிரவீனுடனான அவளது நாகர்கோவில் பயணம் இனி எவ்வாறு இருக்கும்?அவளுக்கு அங்கே காாத்திருப்பது என்னவோ? விடைகள் அறிய  அடுத்த பதிவுக்கு வைட்டிங். 

 

This post was modified 2 months ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 10/11/2019 10:52 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

super update Arunaa avalai nalla idaththil serkka vendum enru muyarchchi seikiraan.avarkalum nallavarkalaakaththaan therikiraarkal enna mudivu eduththaan avalai hostalil serththu padikka vaikkap pokiraanaa?

ReplyQuote
Posted : 13/11/2019 5:28 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆத்யாவை,  அப்போதைய நிலையில் இருந்து மட்டும் காப்பாற்றாமல்,

அவளை தன்னுடனே அழைத்துச்சென்று பாதுகாப்புக்கு உறுதி செய்து, 

பக்கத்து வீட்டில் அவர்களை பற்றி அனைத்தும் உரைத்து தவறாக நினைப்பதற்கு இடம் கொடாமல் செயல்படும் ப்ரவீன் கதாபாத்திரம் அருமை.

அனைவரும் ஆச்சரியம் படுமளவிற்கு என்ன முடிவு எடுத்திருப்பான்? 

ஏட்டு என்றாலும் தலைமை காவலர் என்றாலும் ஒன்று தானே? பின்பு ஏன் அவர் கோபம் கொண்டார்!

கதை நன்று....

ReplyQuote
Posted : 13/11/2019 6:52 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

aiyo aval ini enna seiyap pokiraal. but case nadanthaal thaan unmai kutravaliyai kandu pidikkalaam. kathai nanraakap pokirathu aduththa update ikku aavaludan waiting

 

ReplyQuote
Posted : 15/11/2019 4:42 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆத்யாவை மகளிர் விடுதியில் சேர்ப்பது என்று முடிவெடுத்த பிரவீனிற்கு ஒரு சபாஷ் போட தோன்றுகின்றது 🤗

அவளை தனித்து விடாமல்,  துணையாக இருக்கும் பக்கத்து வீட்டு பெண்மணியின் கதாபாத்திரம் நன்று. 

ஆத்யாவை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்கின்றனரே,  அவளை கைது செய்ய போகிறார்களா? 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 15/11/2019 4:54 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஆதித்யா மீது குற்றம் சாட்டப்படவில்லை. குற்றவாளி இல்லை என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.

ஹெட்கான்ஸ்டபிள் மாணிக்கவேலும் அவர் மனைவி ஜானகியும் நல்ல குணம் படைத்தவர்கள். 

ப்ரவீன் அடுத்து என்ன செய்ய போகிறான் ? தனியாக வீடு எடுத்து பாதுகாப்பாக வைக்க போகிறானா?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 17/11/2019 11:54 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஜானகி அம்மா ரொம்ப நல்ல மனசு. எதிர்பார்க்காத அன்பு. 

பாண்டியில் ஆதித்யா முதல் குற்றவாளி என பதிவாகி விட்டதே! ப்ரவின் என்ன செய்ய போகிறான் .

கறுத்த நதிக்குள் நீந்திக்கொண்டிருந்த நிலவு, அருமை .

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 17/11/2019 2:11 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 7 very nice sis. 

மாணிக்கவேல் ஜானகி இருவர் கதாபாத்திரங்களும் சூப்பர்.  அவர்களுடனான  பிரவீனின் பேச்சு அருமை .  ஆத்யா மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும்,  அவள் மேல் எந்த தவறும் இல்லையென்பதையும்,  ஏன் போலிஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்காமல் தன்னுடன் அழைத்து வந்தான் என்பதையும் விளக்கிய விதம் மிக  அருமை .

ReplyQuote
Posted : 18/11/2019 3:15 pm
Page 4 / 6
Share:
Advertisements