Forum

Nilavu Mattum Thunaoiyaaga (NMT) - Comments thread  

Page 1 / 2
  RSS
Admin
(@annasweety)
Member Admin

நமது தோழி அருணாவின் நிலவு மட்டும் துணையாக பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Quote
Posted : 19/08/2019 3:14 pm
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member

டீசர்லயே சீட்டு நுனிக்கு வர வைக்கும் கலை அருணாவுக்குதான் தெரியும்! கதை செம்ம விறுவிறுப்பா இருக்கும்னு சாம்பிள் காட்டியிருக்கீங்க அருணா! கதையைப் படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்!

ஆல் த பெஸ்ட்! 🌹 

ReplyQuote
Posted : 23/08/2019 7:10 am
ArunaKathir
(@arunakathir)
Active Member
Posted by: @annapurani-dhandapani

டீசர்லயே சீட்டு நுனிக்கு வர வைக்கும் கலை அருணாவுக்குதான் தெரியும்! கதை செம்ம விறுவிறுப்பா இருக்கும்னு சாம்பிள் காட்டியிருக்கீங்க அருணா! கதையைப் படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்!

ஆல் த பெஸ்ட்! 🌹 

Thank u ka.....Good luck to u also.....

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 23/08/2019 9:07 pm
ArunaKathir
(@arunakathir)
Active Member
Posted by: @annasweety

நமது தோழி அருணாவின் நிலவு மட்டும் துணையாக பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Thank u for the opportunity ka... 🌹 🌹 ❤️ 

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 23/08/2019 10:40 pm
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member

ஆத்யா, அபிமன்யூ.... பெயரே அழகா இருக்கு! ஆத்யாவின் தைரியம், தெளிவான சிந்தனை, தனக்கு சொத்துக்களையும் சொந்தங்களையும் விட படிப்புதான் முக்கியத் தேவை என்ற புரிதல், இன்றைய பெண்களுக்கு மிகவும் தேவையான குணங்கள்!

சாதாரணமான ஹீரோ இன்ட்ரொடக்ஷாக இல்லாமல் அபிமன்யூவின் குணாதியங்களை வெளிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளைக் கூறி இன்ட்ரோ செய்திருப்பதே அவனைப் பற்றி அறிய ஆவலைத் தூண்டுகிறது!

ஓடிக் களைத்து மூச்சு வாங்கும் போது திரும்பவும் அவளை விரட்டக் காத்திருக்கும் பயங்கரம், யதார்த்தம்!

ஆத்யா அந்தாள்கிட்ட மாட்டிப்பாளா.... மாட்டாளான்னு வாசகர்களை பதறடிக்கும்படி தொடரும் போட்டீங்க.... 

அடுத்த எபிக்கு மீ வெய்ட்டிங்! 🤩 

ReplyQuote
Posted : 25/08/2019 4:47 am
ArunaKathir
(@arunakathir)
Active Member

@annapurani-dhandapani

Thanks for the time akka.... Ivalo perusa comment solli appreciate seiya oru periya manasu venum....

Happy to have u .....Take care...

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 25/08/2019 8:34 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

நிலவின் தன்மையை, இயற்கை எழிலை அழகாக எடுத்தியம்பி, ஓடி வரும் ஆத்யாவின் மன போக்கையும் அருமையாக குறிப்பிட்டீர்கள். ஆனால் அந்த அபாயகரமான சூழலில் ஃபிளாஷ் பேக் தேவையற்றது என்பது என் கருத்து. கதைக்காக வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம் . அபியின் குணநலன்களையும் ஆத்யாவின் குணநலன்களும் புத்திசாலித்தனமும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அனாதையான அவளுக்கு அடைக்கலம் கொடுக்கும் மாமியார் மற்றும் மாமியாருக்கு அடங்கி போகும் மாமனார் அருமை. எழுத்துப்பிழை இருக்கிறது. திருத்திக்கொள்ளுங்கள். துவக்கம் அருமை. தொடரட்டும் அருமை குறையாமல் . வாழ்த்துக்கள் சகோதரி

ReplyQuote
Posted : 25/08/2019 12:24 pm
ArunaKathir
(@arunakathir)
Active Member

@jeyakumar131157

Thank you for the time...And valuable comment...

Will be careful with spellings henceforth... Thank you

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 25/08/2019 1:20 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

ஆத்யா பெயர் மிக அருமையாக உள்ளது. 

பேய் ஏதாவது பிடித்தாலும் பரவாயில்லை,  பேய்யாயிட்ட நம்மளை பார்த்து அடுத்தவனுங்க பயப்படுவாங்க 😱 நாமும் பயபடுத்தலாம் . இவ்வளோ கஷ்டத்துலயும் நம்ம ஹீரோயின் எண்ணவோட்டம் வேற லெவல்..

.ஆத்யா தான் தங்குவதற்கு அத்தையை சம்மதம் சொல்ல வைத்த சமயோஜித புத்தி அழகு. 😀 

நிலவை மட்டுமே துணையாக கொண்டு நம்ம ஹீரோயின் எப்படி தப்பிசெல்வாள்?? 

தங்களது கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.... 

ReplyQuote
Posted : 28/08/2019 5:59 pm
ArunaKathir
(@arunakathir)
Active Member
Posted by: @sudhar

ஆத்யா பெயர் மிக அருமையாக உள்ளது. 

பேய் ஏதாவது பிடித்தாலும் பரவாயில்லை,  பேய்யாயிட்ட நம்மளை பார்த்து அடுத்தவனுங்க பயப்படுவாங்க 😱 நாமும் பயபடுத்தலாம் . இவ்வளோ கஷ்டத்துலயும் நம்ம ஹீரோயின் எண்ணவோட்டம் வேற லெவல்..

.ஆத்யா தான் தங்குவதற்கு அத்தையை சம்மதம் சொல்ல வைத்த சமயோஜித புத்தி அழகு. 😀 

நிலவை மட்டுமே துணையாக கொண்டு நம்ம ஹீரோயின் எப்படி தப்பிசெல்வாள்?? 

தங்களது கதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.... 

Hi,

Thank u so much for the comment. Glad u liked the story...Keep reading...And do let me know your thoughts about the story.... Tc. Bye

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 04/09/2019 9:47 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

எதிர்ப்பார்த்த வில்லன் வரவில்லை என்பது மகிழ்ச்சியே. போலிஸ் அதிகாரி என்பது எதிர்பாராத திருப்பம். 

ஏன் அவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவில்லை என்பது பெரிய கேள்வி குறி? அந்த பங்களாவில் நடந்தவைகளை விசாரித்த அவர் அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதை அறிந்தும், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க காவல்துறைக்கு தகவல் அனுப்பி குற்றவாளிகளை பிடிப்பதை விட்டுவிட்டு ..... 

போலிஸ் விசாரணைக்கு வந்துவிட்டார்கள் என்பதை அறிந்தால் குற்றவாளி தடையங்களை மறைக்கத்தானே முயற்சிப்பான் ......

ஆத்யாவின் நடவடிக்கைகள் அனைத்தும் நன்று. 

மகாபலி புரத்தில் நடந்த கேளிக்கை களியாட்டம் மாணவர்கள் இளைஞர்கள் கைது விவரங்களை தொடுக்கப்போகிறீர்களா? நன்று. 

தொடரட்டும் நிலவு மட்டும் துணையாக . வாழ்த்துக்கள் 

This post was modified 2 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 05/09/2019 10:30 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

எதுவுமே நீ முடிவு என்று நீ நினைக்கும் போது தான் முடிவு.... இந்த வார்த்தை வரிகள் நன்றாக இருந்தது.

நல்ல வேலையாக போலீஸ் ஒருத்தர் வந்து ஆத்யாவை காப்பாற்றினர் அவர் தான் ஹீரோ என்று நினைக்கிறன். 

ஆத்யா திரும்பவும் அந்த இடத்திற்கு சென்று அபியை காப்பாற்ற நினைத்தது, பின் பிரவீன் தன்னோட வீட்டிற்கே அத்யாவை அழைத்து சென்றது என கதை நன்றாக செல்கின்றது.

அத்யாவை துரத்திய வில்லன்கள், அபியின் நிலை என்ன? என்பதை தெரிந்து கொள்ள வெயிட்டிங் அடுத்த எபிசோடிற்காக. 

ReplyQuote
Posted : 05/09/2019 11:45 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

கதையின் ஆரம்பமே அமர்க்களம். ஆத்யாவிற்கு என்ன நடந்திருக்கும் எனப் பலவாறு யூகிக்க வைத்து விட்டீர்கள். ஆத்யா அபிமன்யுவை நினைத்துப் பார்த்தும் டெரரான கதாநாயகன் அறிமுகத்தை எதிர்பார்த்து பாவம் பிள்ளைப்பூச்சினு பாவப்பட வச்சிட்டீங்க. ஆனா அவனே அபிகிட்ட காதலை சொல்வான் னு எதிர்பார்க்கலை. எதிர்பாராததை எதிர் பாருங்கள். 

ஆத்யாவை வில்லன்கள் துரத்தும் இரவில் நிலவு மட்டும் அவளுக்குத் துணையாக...

ReplyQuote
Posted : 06/09/2019 11:22 am
ArunaKathir
(@arunakathir)
Active Member
Posted by: @jeyakumar131157

எதிர்ப்பார்த்த வில்லன் வரவில்லை என்பது மகிழ்ச்சியே. போலிஸ் அதிகாரி என்பது எதிர்பாராத திருப்பம். 

ஏன் அவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவில்லை என்பது பெரிய கேள்வி குறி? அந்த பங்களாவில் நடந்தவைகளை விசாரித்த அவர் அவர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்பதை அறிந்தும், குற்றவாளிகள் தப்பாமல் இருக்க காவல்துறைக்கு தகவல் அனுப்பி குற்றவாளிகளை பிடிப்பதை விட்டுவிட்டு ..... 

போலிஸ் விசாரணைக்கு வந்துவிட்டார்கள் என்பதை அறிந்தால் குற்றவாளி தடையங்களை மறைக்கத்தானே முயற்சிப்பான் ......

ஆத்யாவின் நடவடிக்கைகள் அனைத்தும் நன்று. 

மகாபலி புரத்தில் நடந்த கேளிக்கை களியாட்டம் மாணவர்கள் இளைஞர்கள் கைது விவரங்களை தொடுக்கப்போகிறீர்களா? நன்று. 

தொடரட்டும் நிலவு மட்டும் துணையாக . வாழ்த்துக்கள் 

Hi,

Thanks for the interest in the story. All your questions have answers that will be revealed in due course. காரணமில்லாமல் காரியமில்லை....

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 06/09/2019 1:19 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

வில்லனை எதிர்பார்த்தால் போலீசைக் களத்தில் இறக்கிட்டீங்க. (எதிர்பாராததை எதிர்பாருங்கள்)

ஆத்யாவும் அபியும் எதுக்காக சென்னை வந்தாங்க? யாரு அவங்களை அடிச்சது? அபி இல்லாமல் வீட்டுக்குப் போக முடியாது என்று அபியைத் தேடிப் போன ஆத்யாவிற்கு ஏமாற்றம். அபியின் நிலை என்ன? பிரவீன் நல்லவனா? கெட்டவனா?

ஆத்யாவின் கதை கேட்க இம்முறை நிலவுடன் சேர்ந்து பிரவீனும்.....

ReplyQuote
Posted : 06/09/2019 4:39 pm
Page 1 / 2
Share:
Advertisements