Forum

Naan Neeyam Nenjam Sonnathey - Comments Theread  

Page 5 / 5
  RSS
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

wow nice one Sarvakku love vanthaachchu

 

ReplyQuote
Posted : 22/11/2019 9:27 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அபிக்கும் சர்வாவுக்கும் ஏற்பட்ட காதலின் அடித்தளத்தை காட்டிவிட்டீர்கள். காதல் எனும் கட்டடம் அதன் மேல்தான் கட்டப்பட போகிறதோ!

ஹர்திகாவிற்கும் சர்வா மீது காதல் இருப்பதைப்போன்றதோர் தோன்றல்.

நன்றாக நடைபோடுகிறது. 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 22/11/2019 10:31 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

ஆப்லா புது வார்த்தை நானும் கற்றுக்கொண்டேன்.

சர்வா ஹாதிகாவை லவ் பன்றானோ அதனால் தான் அவளை தேடிகின்றானோ என்று பார்த்தால்,  அபியை லவ் பன்றான் போல தெரிகின்றதே... 

ReplyQuote
Posted : 23/11/2019 5:14 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Wow mika mika nanraakap pokirathu kathai. Api mel sarvaavukku kaathal vanthu viddathu super

ReplyQuote
Posted : 27/11/2019 4:11 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

அபி அழுதத்துக்கு பிரச்சனை இருக்கும் என்று பார்த்தாள்,  பழையதை நினைத்து அழுகிறாள்.

அபிக்கு ஹர்திக்கா கொடுத்த அறிவுரை நன்று. 

சர்வாவிடம் பேசாமல் விலகியதற்கு இது தன் காரணமா! 

சர்வா வீட்டிற்கு போக வேலை செய்ய இவ்வளோ யோசிக்கிறாளே அபி!  ஒரு வழியாக போக சம்மதித்துவிட்டாள். 

பயம் எல்லாம் கார்பன் டை ஆக்ஸைடாக வெளியேறிவிட்டது. 🤗

சர்வா அவளுக்காக பார்த்து பார்த்து செய்கின்றான் அபி தான் புரிந்து கொள்ளவில்லை போல்!

ஊடகத்துறையினால் பிரபலங்கள் சந்திக்கும் நிகழ்வுகளை கூறிய விதம் நன்று.

கதை நன்று. 

ReplyQuote
Posted : 27/11/2019 2:49 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

திரைப்படம் பார்ப்பதைப் போன்று நன்றாக காட்சி அமைத்துள்ளீர்கள்.

அபியிடம் ஹர்த்திகா, சஞ்சு பேசுவதும் சர்வா அபியை ரசிப்பதும் நன்று

அபி சர்வா வீட்டிற்கு செல்லும் போது அவன் வீட்டு சிலைகளை ரசிப்பதோடு அவனைப்பற்றிய செய்தி துணுக்குகளை கூறி அவனை அசத்துவதும் அருமை.

அவளுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து கொடுத்ததை கவனித்த டைரக்டரின் மனதையும் அழகாக காட்டியுள்ளீர்கள். 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 28/11/2019 4:03 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @malli-ravi

wow nice one Sarvakku love vanthaachchu

 

😉 Yes yes vandhaachu vandhaachu

ReplyQuote
Posted : 28/11/2019 9:55 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @jeyakumar131157

அபிக்கும் சர்வாவுக்கும் ஏற்பட்ட காதலின் அடித்தளத்தை காட்டிவிட்டீர்கள். காதல் எனும் கட்டடம் அதன் மேல்தான் கட்டப்பட போகிறதோ!

ஹர்திகாவிற்கும் சர்வா மீது காதல் இருப்பதைப்போன்றதோர் தோன்றல்.

நன்றாக நடைபோடுகிறது. 

வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா... 

ReplyQuote
Posted : 28/11/2019 10:05 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

ஆப்லா புது வார்த்தை நானும் கற்றுக்கொண்டேன்.

சர்வா ஹாதிகாவை லவ் பன்றானோ அதனால் தான் அவளை தேடிகின்றானோ என்று பார்த்தால்,  அபியை லவ் பன்றான் போல தெரிகின்றதே... 

Avan abiya thaan love panraan... Aanaa theduradhu harthika va thaan... 

ReplyQuote
Posted : 28/11/2019 10:06 pm
Sudhar liked
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @malli-ravi

Wow mika mika nanraakap pokirathu kathai. Api mel sarvaavukku kaathal vanthu viddathu super

Sarva va vida happy moment la irukkinga... Enjoy karo ji

ReplyQuote
Posted : 28/11/2019 10:07 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

அபி அழுதத்துக்கு பிரச்சனை இருக்கும் என்று பார்த்தாள்,  பழையதை நினைத்து அழுகிறாள்.

அபிக்கு ஹர்திக்கா கொடுத்த அறிவுரை நன்று. 

சர்வாவிடம் பேசாமல் விலகியதற்கு இது தன் காரணமா! 

சர்வா வீட்டிற்கு போக வேலை செய்ய இவ்வளோ யோசிக்கிறாளே அபி!  ஒரு வழியாக போக சம்மதித்துவிட்டாள். 

பயம் எல்லாம் கார்பன் டை ஆக்ஸைடாக வெளியேறிவிட்டது. 🤗

சர்வா அவளுக்காக பார்த்து பார்த்து செய்கின்றான் அபி தான் புரிந்து கொள்ளவில்லை போல்!

ஊடகத்துறையினால் பிரபலங்கள் சந்திக்கும் நிகழ்வுகளை கூறிய விதம் நன்று.

கதை நன்று. 

Abi is a kind and a normal girl... So chinna chinnadhaa aasai irukka ponnu... Adhupolave mrg dream um irukku... But adhu poithu ponadhukku reason her father... So adhaan upset... Adhulaye uzhandru kittu irukka... Avaloda right person ah identify pannurappa she will be alright... 

 

And abiyoda ore paywm appa thaan... Avar thannai epdiyaavadhu kootitu poiruvaar suppose thaan magazine la therinjaa..  apadinnu ninaikiraa...

 

Ava purinjuppaa sarvaa love ah... 

 

Thank you for the lovely comments

ReplyQuote
Posted : 28/11/2019 10:14 pm
Sudhar liked
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @jeyakumar131157

திரைப்படம் பார்ப்பதைப் போன்று நன்றாக காட்சி அமைத்துள்ளீர்கள்.

அபியிடம் ஹர்த்திகா, சஞ்சு பேசுவதும் சர்வா அபியை ரசிப்பதும் நன்று

அபி சர்வா வீட்டிற்கு செல்லும் போது அவன் வீட்டு சிலைகளை ரசிப்பதோடு அவனைப்பற்றிய செய்தி துணுக்குகளை கூறி அவனை அசத்துவதும் அருமை.

அவளுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து கொடுத்ததை கவனித்த டைரக்டரின் மனதையும் அழகாக காட்டியுள்ளீர்கள். 

வாழ்த்துக்கள்

Thank you anna... Sinna sinna points kooda note senjurukkinga... Thank you so much

ReplyQuote
Posted : 28/11/2019 10:16 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

wow very nice update today. appadiye padiththuk konde irukkalaam pola irunthau Anu Sarvaa uraiyaadal avan kaathal mika iyalpaaka nanraaka eluthi iruntheerkal rasiththup padiththen

 

ReplyQuote
Posted : 01/12/2019 5:35 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அபி சர்வா இருவரின் காதலையும் அழகாக கொண்டு செல்கிறீர்கள். அருமை

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 01/12/2019 12:12 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து அபியை சர்வா காப்பாற்றி அழைத்து சென்றது,  அவள் தனியாக இருக்க வேண்டாம் துணையாய் நான் இருக்கின்றேன் என்று ஹர்திகாவிடம் சண்டை போட்டது.... அவனது நேசத்தை உணர்த்துகிறது. 

அபியின் மேல் தன்னக்குள் ஏற்பட்டிருக்கும் காதலை இப்பொழுது உணர , அவ்வளோ மழையை ரசித்து கொண்டிருக்கிறாள்! 

கதை நன்றாக செல்கின்றது. 

ReplyQuote
Posted : 02/12/2019 7:39 am
Page 5 / 5
Share:
Advertisements