Forum

Naan Neeyam Nenjam Sonnathey - Comments Theread  

Page 4 / 5
  RSS
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Abi appa intha kaalaththilum ippady oru mooda nampikkaiyaa? oru valiyaa nallavarkalidam vanthu sernthu viddaal. ini......

ReplyQuote
Posted : 12/11/2019 8:52 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Nice ud.

அபியின் தந்தை, என்ன மனிதர் இவர், இந்த காலத்திலும் மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கிறார். நல்லவேளையாக அபி தப்பித்து வந்து நல்வர்களிடம் அடைக்கலம் ஆகிவிட்டாள். இவர்கள் நால்வரின் நட்பை பற்றி மேற்கொண்டு தெரிய ஆவல். எப்படி அபி, ஹர்திக்கா தொலைந்தார்கள், யாரிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், ஹர்த்திக்கு எவ்வாறு நினைவுகள் மறந்து போனது என்று தெரிந்த கொள்ள காத்திருக்கிறேன்.

6 days only there ma,so quickly come with next next epi's sis. Eagerly waiting to read.

This post was modified 3 weeks ago 2 times by Divya Ramalingam
ReplyQuote
Posted : 15/11/2019 11:58 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

சினிமா உலகத்தில் நடைபெறுகின்ற பிரச்சனைகள் அழகாக எடுத்து காட்டப்பட்டுள்ளது. நன்று

சஞ்சு சர்வாவிற்கு வைத்த செக் அருமை. 

வருண் எதற்காக அந்த நோட்டை கொடுக்கும் பொழுது அழுத்தி கொடுத்தான் . அதற்கான பொருள் என்ன?

ஷ்ரவந்தி எதற்காக அவனோடு நடிக்க ஒத்துக் கொண்டார்?

 (கண்களில் பட்டது)

இன்னைக்கு பார்த்துட்டு போனப்பிறகு சர்வா வீட்டுக்கு போனேன்! (அன்னைக்கு என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் )

அழைப்பேசி(அலைப்பேசி )

நன்றாக நடை போடுகிறது 

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 16/11/2019 3:20 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Beautiful epi sis. 

Shravanthi partku 😍 😍 

இந்த சர்வா ஏன் இப்படி பண்றான்? அவன் லவ்வரை யாரோ கடத்தினதுக்கு பாவம் என் ஷ்ரவ் பேபியை பழி வாங்க நினைக்கிறான். ஆனால் அவன் விதைத்த வினை அவனையே அறுக்க காத்திருக்கு. திருப்பி ஆப்பு வக்க ரெடியா இருக்காங்களே பெண் சிங்கங்கள் இருவர் ஷ்ரவந்தியும் சஞ்சுவும் .

சர்வா யார்கிட்ட ப்ரப்போஸ் பண்ணான்? ஹர்த்திக்கு இல்லையா? நானே நான் ஆசைப்பட்ட மாதிரி ஷ்ரவந்தி சர்வா தான் ஜோடி சேரலை, சரி த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு இந்த ஹீரோயின் இல்லேன்னா அந்த ஹீரோயின் ஹர்த்திக்கா ஜோடின்னு நினைச்சா, ட்ராக் அபி ரூட்டுக்கு போயிடுமோ. 🤔

இதற்கு  இடையில் ஷ்ரவந்தி வருண் வேறு அடிக்கடி மௌன பாஷைகள் பேசுறாங்க ? இவர்கள் அனைவருக்கும் இடையில் என்ன நாட் இருக்கும்ன்னு ஒன்னும் புரிபடலை. அதனால் அடுத்த அடுத்த பதிவுகளுடன் விரைவில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.படிப்பதற்கு  ஆவலுடன் வைட்டிங். 

ReplyQuote
Posted : 17/11/2019 1:16 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

சர்வா அவர்களை பழி வாங்க பிளான் போட்டா... 

ஷ்ராவந்தியும்,  சஞ்சுவும் நல்லா வச்சு செய்யறாங்க....சர்வாவை.... 

சர்வா என்ன செய்ய போகிறான்? 

ஹர்திகாவை பற்றி தான் இன்னும் புரியவில்லை. 

அதிக கோபம்   உடம்பு,  நடத்தை,  அறிவு,  இந்த மூன்றையும் பாதிக்கும்.  உண்மையான வரிகள்.

கதை நன்று...

This post was modified 3 weeks ago by Sudhar
ReplyQuote
Posted : 17/11/2019 6:40 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஹர்த்திகா சர்வாவை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்க, சர்வாவோ அபிக்கு ப்ரப்போஸ் பண்ணுகிறான்.  முக்கோண காதலா? அல்லது ஷ்ரவந்தியும் அவனை காதலிக்கிறாளா?

வருண், ஒரு நோட்டை ஷ்ரவந்தி கையில் கொடுக்கும் போது அழுத்தி கொடுத்தானே அந்த நோட்டில்தான் அபி தன் காதலை எழுதியிருந்தாளா? அதனால்தான் அதை அழுத்தி கொடுத்தான் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

ஹர்த்திகாவிற்கு என்ன ஆனது? எங்கே இருக்கிறாள்? 

அபியை சர்வா கரம் பிடிப்பானா?

ஷ்ரவந்திக்கும் சர்வாவுக்கும் என்ன மன தாங்கல்? அடுத்தடுத்த பகுதிகளில் தெரிந்துவிடும் .

எழுத்துப்பிழைகள்:

வானுர்தியின் ( வானூர்தி)

பிதுக்கு (பிதுக்கி)

கால்நிமிடத்தில் தயாரானவள் (கால் மணி நேரத்தில் என்று வரவேண்டும் )

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 21/11/2019 6:47 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @jeyakumar131157

சர்வாவோட லவ் ஸ்டோரி தான் அடுத்த epi..  harthika oda love... He will come soon... Sarva vai ippadi kaadhal mannan range ku நினைக்காதீங்க naa... Avarukku abi mattum thaan ellaam... 

Shravanthi yai ippodhaikku yaarukkum mingle pannaama single aah ve paarunga... varun koduthadhu day planner... Daily daily nadakkura mukkiya events kurikiradhu...

Sarva ta shravanthi kaanpichadhu abiyoda personal diary which was in pune... 

Sarva Shravanthi has a misunderstanding too... Pesittaa ellaam sariyaagirum... Aduthadutha epis la vandhurum..

Thanks for the support anna... And spelling mistake epadinaalum vandhurdhu... Adutha epis la adhai sariyaa paarthu potturen..

Thank you so much

ReplyQuote
Posted : 21/11/2019 9:57 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

சர்வா அவர்களை பழி வாங்க பிளான் போட்டா... 

ஷ்ராவந்தியும்,  சஞ்சுவும் நல்லா வச்சு செய்யறாங்க....சர்வாவை.... 

சர்வா என்ன செய்ய போகிறான்? 

ஹர்திகாவை பற்றி தான் இன்னும் புரியவில்லை. 

அதிக கோபம்   உடம்பு,  நடத்தை,  அறிவு,  இந்த மூன்றையும் பாதிக்கும்.  உண்மையான வரிகள்.

கதை நன்று...

Its girl power... Heeeeeeeeeeeeee... Misunderstanding thaana sari panniruvaan sarva... Konjam ippo kuzhambi irukkaan avlothaan...

Thank you for thr lovely comments and support... 

ReplyQuote
Posted : 21/11/2019 9:59 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @divya-ramalingam

Beautiful epi sis. 

Shravanthi partku 😍 😍 

இந்த சர்வா ஏன் இப்படி பண்றான்? அவன் லவ்வரை யாரோ கடத்தினதுக்கு பாவம் என் ஷ்ரவ் பேபியை பழி வாங்க நினைக்கிறான். ஆனால் அவன் விதைத்த வினை அவனையே அறுக்க காத்திருக்கு. திருப்பி ஆப்பு வக்க ரெடியா இருக்காங்களே பெண் சிங்கங்கள் இருவர் ஷ்ரவந்தியும் சஞ்சுவும் .

சர்வா யார்கிட்ட ப்ரப்போஸ் பண்ணான்? ஹர்த்திக்கு இல்லையா? நானே நான் ஆசைப்பட்ட மாதிரி ஷ்ரவந்தி சர்வா தான் ஜோடி சேரலை, சரி த்ரிஷா இல்லைன்னா நயன்தாரான்னு இந்த ஹீரோயின் இல்லேன்னா அந்த ஹீரோயின் ஹர்த்திக்கா ஜோடின்னு நினைச்சா, ட்ராக் அபி ரூட்டுக்கு போயிடுமோ. 🤔

இதற்கு  இடையில் ஷ்ரவந்தி வருண் வேறு அடிக்கடி மௌன பாஷைகள் பேசுறாங்க ? இவர்கள் அனைவருக்கும் இடையில் என்ன நாட் இருக்கும்ன்னு ஒன்னும் புரிபடலை. அதனால் அடுத்த அடுத்த பதிவுகளுடன் விரைவில் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.படிப்பதற்கு  ஆவலுடன் வைட்டிங். 

Ungalukkaagave shravanthiyai sirappaa kaatta vendi irukku... Sarva lover yaarunu therinju pochu la... Abi thaan his love... 

Varun sharavanthi pathi koodiya viraivil solren... 

Thank you for the support

ReplyQuote
Posted : 21/11/2019 10:02 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @jeyakumar131157

சினிமா உலகத்தில் நடைபெறுகின்ற பிரச்சனைகள் அழகாக எடுத்து காட்டப்பட்டுள்ளது. நன்று

சஞ்சு சர்வாவிற்கு வைத்த செக் அருமை. 

வருண் எதற்காக அந்த நோட்டை கொடுக்கும் பொழுது அழுத்தி கொடுத்தான் . அதற்கான பொருள் என்ன?

ஷ்ரவந்தி எதற்காக அவனோடு நடிக்க ஒத்துக் கொண்டார்?

 (கண்களில் பட்டது)

இன்னைக்கு பார்த்துட்டு போனப்பிறகு சர்வா வீட்டுக்கு போனேன்! (அன்னைக்கு என்று வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் )

அழைப்பேசி(அலைப்பேசி )

நன்றாக நடை போடுகிறது 

வாழ்த்துக்கள்

Again thanks for the lovely comments and support anna... Thanks thavirthu vera edhuvum solradhukku illai... 

And mistakes sari senjutten...

Innaikku endru pottadhu sarithaan... Varun meet - sanju night shravs ta pesuradhu ore naal la nadakkudhu... Later varun vandhu kooda solvaane day planner koduthappa... Arai naal la kanduppidikka naan enna super man ah nu... 

So one day la nadakkudhu...

ReplyQuote
Posted : 21/11/2019 10:04 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @divya-ramalingam

Nice ud.

அபியின் தந்தை, என்ன மனிதர் இவர், இந்த காலத்திலும் மூடநம்பிக்கையில் மூழ்கி இருக்கிறார். நல்லவேளையாக அபி தப்பித்து வந்து நல்வர்களிடம் அடைக்கலம் ஆகிவிட்டாள். இவர்கள் நால்வரின் நட்பை பற்றி மேற்கொண்டு தெரிய ஆவல். எப்படி அபி, ஹர்திக்கா தொலைந்தார்கள், யாரிடம் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், ஹர்த்திக்கு எவ்வாறு நினைவுகள் மறந்து போனது என்று தெரிந்த கொள்ள காத்திருக்கிறேன்.

6 days only there ma,so quickly come with next next epi's sis. Eagerly waiting to read.

Silar innamum maaraama thaan irukkaanga sis... Innamum jaadhaagam josiyam nu nambi muttalthanamaa irukkaanga... Abi thappichu vandhadhu avalukku nalla life irukku endhavoru problem kum kandippaa solution irukku nu sollave... 

Harthika sharavathi abi sanju friendship appapo vandhutte irukkum... 

I planned to complete the story before 30th.. kattaayam mudichiruven... Anbirku nandri...

ReplyQuote
Posted : 21/11/2019 10:10 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @malli-ravi

Abi appa intha kaalaththilum ippady oru mooda nampikkaiyaa? oru valiyaa nallavarkalidam vanthu sernthu viddaal. ini......

Tthank you for the support... wait and watch the next epis... If you are not feeling any good in the story adhaiyum sollunga... Thank you

ReplyQuote
Posted : 21/11/2019 10:13 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @jeyakumar131157

படிக்கத் தூண்டும் கதை. அருமையாக செல்கிறது .

அபியின் கதை அழகு. ஊரில் இருந்து ஓடி வந்தவளுக்கு நல்ல நட்புக்கள் கிடைத்தது.

இப்படியும் ஜோசியத்தை நம்பி இரண்டாம் தாரமாக தன் மகளுக்கு வரன் பார்க்கும் பைத்தியக்கார அப்பாக்கள் இருக்கிறார்களா? அப்பாக்கள் தங்கள் மகள்களிடம் அன்புக் காட்டுவார்கள் . இவர் என்ன அப்பா? ஒருவேளை தவிட்டுக்கு வாங்கி விட்டார்களோ? இருக்காது அபி சொன்னது போல மருத்துவமனையிலிருந்து கடத்தியிருப்பார்கள்!

அபி வீட்டை விட்டு ஓடி வர கையாண்ட முறை அசத்தல். இந்த கதையை படிக்கும் இளம் பெண்களுக்கு நல்லதொரு டுப்ஸ் கொடுத்திருக்குறீர்கள்!??

ஹிர்த்திகா சஞ்சு இருவரும் அபிக்கு உதவ முன்வந்ததும் அதற்காக இருவரும் எடுத்துக் கொண்ட ரிஸ்க்கும் பாராட்டுக்குரியது.

ஹிர்த்திகா நினைவிழந்ததற்கான கதை அடுத்த பகுதியில் கூறிவிடுவீர்களா?

அருமையான நகர்வுகள் 

வாழ்த்துக்கள்

<<<இந்த கதையை படிக்கும் இளம் பெண்களுக்கு நல்லதொரு டுப்ஸ் கொடுத்திருக்குறீர்கள்!??>>>

Is this a kalaaiththal??? 

Disclaimer: naan yaarukkum idea kodukkalai... Ipdi ellaam seiyaadhinga... Edhaavadhu aachunaa ennai police pidikkum..

Harthika pathi ennnaala edhuvume ippo solla mudiyaadhunaa...

Thank you for the support and lovely comments... 

ReplyQuote
Posted : 21/11/2019 10:18 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @narmadha

Very good start Saagari...  Rasanaiya iruku ezhuththu nadai...  Oru episode thaan padichiruken...  Adutha enna nu eagerness varuthu...  Good going 

Nee free aagitte padidaa... Thank for the support... Nijamaave appo tension kuraiju irundhadhu... ❤️ ❤️ 

ReplyQuote
Posted : 21/11/2019 10:21 am
Narmadha liked
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

அப்பா வைத்ததே சட்டம்  மௌனியாய் இருக்கும் அம்மா  இவர்களுக்கு இடையில் அபி,  முற்றிலும் அவர்களுடன் மாறுபட்டு இருக்கின்றாள்.

  • ஆயிரம் சந்தேகங்களுடன்.... 
  • எல்லா வேலையும் கையில தானே செய்வாங்க.
  • உண்மையான அப்பா அம்மாவை கண்டுபிடிக்க வேண்டும். 
  • என்னை தவிட்டுக்கு வாங்கி வந்திருப்பாங்களோ!

என்று யோசித்து கொண்டு இருக்கிறாள். 

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கு வித்தியாசம் தெரியாமல் பெற்ற மகளை இரண்டாம் தாரமாக மணமுடிக்க சம்மதித்து விட்டார்களே!

இப்படியும் ஒரு பெற்றோர் இருப்பார்களா?

நல்லவேளையாக அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவளை ஹர்திகா காப்பாற்றி விட்டாள். 

செய்த உதவிக்கு இன்றைக்கு ஹர்திகாவிற்கு துணையாக அவளுடன்  இருக்கிறாள். 

ஷ்ரவந்திக்கு அபி இருக்கும் இடம் தெரிந்துவிட்டதா? 

கதை நன்றாக செல்கின்றது....  👍 

Thank you for the comments and keep supporting me sis... Sorry for the late reply...

ReplyQuote
Posted : 21/11/2019 10:23 am
Page 4 / 5
Share:
Advertisements