Forum

Naan Neeyam Nenjam Sonnathey - Comments Theread  

Page 3 / 4
  RSS
Sudhar
(@sudha-r)
Reputable Member

சர்வஜித்தின் அறிமுகமே அட்டகாசமாக உள்ளது... 😎

ஹர்திகா, ஷ்ரவந்தி, சர்வா இவர்களுக்குள் என்ன தொடர்பு? ஏன் அவ்வளோ கோபமாக பார்க்கிறான்? 

நினைவுகளை சேகரிக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண் என்று முதல் பகுதி நன்றாக இருந்தது...

வாழ்த்துக்கள்.... 

ReplyQuote
Posted : 09/11/2019 12:29 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 2 :  சர்வஜித்தும் ஷ்ரவந்தியும் இப்படி முட்டி கொள்கிறார்கள். 

ஹர்த்திகாவும்,  சர்வாவும் காதலர்கள் என்று தெரிகின்றது. 

ஷ்ரவந்தியுடன் படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளான்.  என்ன நடக்க போகின்றது என்று பார்ப்போம்.... 

ReplyQuote
Posted : 09/11/2019 1:51 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 3 : ஷ்ரவந்தியின் ரூம்
எவ்வளோ அருமையா சொல்லி இருக்கீங்க. 🙂 கண்முன்னே காட்சியை கண்டது போல் இருந்தது... 

ஷ்ரவந்தியும் ஹர்திகாவையும்,  அபியையும் தேடி கொண்டு தான் இருந்திருக்கிறாள். 

இப்பொழுது டிடெக்ட்டிவ் உதவியை நாடியிருக்கிறாள்.

அபி சொல்வதை பார்த்தால் ஹர்திகாவை வேண்டும் என்றே தனிமை படுத்தியது போல் தெரிகின்றது. 

ஏன் என்று சீக்கிரம் சொல்லிவிடுங்கள். 

கதை நன்று.... 

ReplyQuote
Posted : 09/11/2019 2:18 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 4 : மாடல் என்பது சாதாரண விஷயமல்ல.... ஒரு ஆடை உடுத்துவதற்கு அவர்கள் என்ன என்ன செய்கிறார்கள் என்று ஹர்திகாவின் மூலம் விளக்கியது நன்றாக இருந்தது. 

ஒரு ஆடைக்கு இவ்வளோ அக்கப்போரா. 🙄

அபி சஞ்சு ஹர்திகாவின் முதல் சந்திப்பு நன்று.

கதை நன்றாக செல்கின்றது. 

தாங்கள் எழுதும் விதம் நன்று... 👍  

ReplyQuote
Posted : 09/11/2019 2:46 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Estimable Member

Nice epi sis. 

Fashion show arrangement ,  anga nadakum ego clash,  dress selection seiyum vidham endru ellame arumai. 

Abi , sanju , hardhika conversations beautiful . 

Abi yean intha velaiku vara maten engiraal? 

Waiting for next ud . And shrav intha epila varave illa 😪 eppo varuva shravanthi? 

ReplyQuote
Posted : 10/11/2019 2:37 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @divya-ramalingam

Thank you for the comments.. abi adutha epila solliruvaa...

Shravs illaama epdi...next epi end la varuvaa...

ReplyQuote
Posted : 10/11/2019 10:54 pm
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

Epi 4 : மாடல் என்பது சாதாரண விஷயமல்ல.... ஒரு ஆடை உடுத்துவதற்கு அவர்கள் என்ன என்ன செய்கிறார்கள் என்று ஹர்திகாவின் மூலம் விளக்கியது நன்றாக இருந்தது. 

ஒரு ஆடைக்கு இவ்வளோ அக்கப்போரா. 🙄

அபி சஞ்சு ஹர்திகாவின் முதல் சந்திப்பு நன்று.

கதை நன்றாக செல்கின்றது. 

தாங்கள் எழுதும் விதம் நன்று... 👍  

Adhu apdithaan irukkum... Sappai matter ku ellaam sandai varum... 

Thank you for the comments and support ❤️ 

ReplyQuote
Posted : 10/11/2019 10:55 pm
Sudhar liked
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

Epi 3 : ஷ்ரவந்தியின் ரூம்
எவ்வளோ அருமையா சொல்லி இருக்கீங்க. 🙂 கண்முன்னே காட்சியை கண்டது போல் இருந்தது... 

ஷ்ரவந்தியும் ஹர்திகாவையும்,  அபியையும் தேடி கொண்டு தான் இருந்திருக்கிறாள். 

இப்பொழுது டிடெக்ட்டிவ் உதவியை நாடியிருக்கிறாள்.

அபி சொல்வதை பார்த்தால் ஹர்திகாவை வேண்டும் என்றே தனிமை படுத்தியது போல் தெரிகின்றது. 

ஏன் என்று சீக்கிரம் சொல்லிவிடுங்கள். 

கதை நன்று.... 

Thank you for the comments sis... The twists and suspense break soon

ReplyQuote
Posted : 10/11/2019 10:57 pm
Sudhar liked
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @jeyakumar131157

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள நிகழ்வுகளை அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள். நன்று

சஞ்சண்யா நல்ல அறிமுகம். மம்தாவின் அடாவடித்தனம் முகத்தை சுளிக்க வைக்கிறது. ஜே டி நன்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

வேலை வேண்டாம் என்று சொல்ல வந்த அபிநிதிக்கு கிடைத்த அனுபவம், அறிமுகம் அவளது வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

அருமையாக நகர்கிறது . வாழ்த்துக்கள் 

Thank you so much ❤❤

ReplyQuote
Posted : 11/11/2019 8:42 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

Epi 2 :  சர்வஜித்தும் ஷ்ரவந்தியும் இப்படி முட்டி கொள்கிறார்கள். 

ஹர்த்திகாவும்,  சர்வாவும் காதலர்கள் என்று தெரிகின்றது. 

ஷ்ரவந்தியுடன் படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளான்.  என்ன நடக்க போகின்றது என்று பார்ப்போம்.... 

🙂 😊 🙂 😊  Thank you so much for the comments 

ReplyQuote
Posted : 11/11/2019 8:44 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @sudha-r

சர்வஜித்தின் அறிமுகமே அட்டகாசமாக உள்ளது... 😎

ஹர்திகா, ஷ்ரவந்தி, சர்வா இவர்களுக்குள் என்ன தொடர்பு? ஏன் அவ்வளோ கோபமாக பார்க்கிறான்? 

நினைவுகளை சேகரிக்க முடியாமல் தவிக்கும் ஒரு பெண் என்று முதல் பகுதி நன்றாக இருந்தது...

வாழ்த்துக்கள்.... 

Thank you ❤❤

ReplyQuote
Posted : 11/11/2019 8:44 am
Amritha Saagari
(@amritha)
Trusted Member
Posted by: @divya-ramalingam

@amritha

🙂 👍 

❤❤

ReplyQuote
Posted : 11/11/2019 8:45 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

படிக்கத் தூண்டும் கதை. அருமையாக செல்கிறது .

அபியின் கதை அழகு. ஊரில் இருந்து ஓடி வந்தவளுக்கு நல்ல நட்புக்கள் கிடைத்தது.

இப்படியும் ஜோசியத்தை நம்பி இரண்டாம் தாரமாக தன் மகளுக்கு வரன் பார்க்கும் பைத்தியக்கார அப்பாக்கள் இருக்கிறார்களா? அப்பாக்கள் தங்கள் மகள்களிடம் அன்புக் காட்டுவார்கள் . இவர் என்ன அப்பா? ஒருவேளை தவிட்டுக்கு வாங்கி விட்டார்களோ? இருக்காது அபி சொன்னது போல மருத்துவமனையிலிருந்து கடத்தியிருப்பார்கள்!

அபி வீட்டை விட்டு ஓடி வர கையாண்ட முறை அசத்தல். இந்த கதையை படிக்கும் இளம் பெண்களுக்கு நல்லதொரு டுப்ஸ் கொடுத்திருக்குறீர்கள்!??

ஹிர்த்திகா சஞ்சு இருவரும் அபிக்கு உதவ முன்வந்ததும் அதற்காக இருவரும் எடுத்துக் கொண்ட ரிஸ்க்கும் பாராட்டுக்குரியது.

ஹிர்த்திகா நினைவிழந்ததற்கான கதை அடுத்த பகுதியில் கூறிவிடுவீர்களா?

அருமையான நகர்வுகள் 

வாழ்த்துக்கள்

This post was modified 5 days ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 11/11/2019 1:53 pm
Narmadha
(@narmadha)
Active Member

Very good start Saagari...  Rasanaiya iruku ezhuththu nadai...  Oru episode thaan padichiruken...  Adutha enna nu eagerness varuthu...  Good going 

Narmadha subramaniyam

ReplyQuote
Posted : 11/11/2019 10:19 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

அப்பா வைத்ததே சட்டம்  மௌனியாய் இருக்கும் அம்மா  இவர்களுக்கு இடையில் அபி,  முற்றிலும் அவர்களுடன் மாறுபட்டு இருக்கின்றாள்.

  • ஆயிரம் சந்தேகங்களுடன்.... 
  • எல்லா வேலையும் கையில தானே செய்வாங்க.
  • உண்மையான அப்பா அம்மாவை கண்டுபிடிக்க வேண்டும். 
  • என்னை தவிட்டுக்கு வாங்கி வந்திருப்பாங்களோ!

என்று யோசித்து கொண்டு இருக்கிறாள். 

நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கு வித்தியாசம் தெரியாமல் பெற்ற மகளை இரண்டாம் தாரமாக மணமுடிக்க சம்மதித்து விட்டார்களே!

இப்படியும் ஒரு பெற்றோர் இருப்பார்களா?

நல்லவேளையாக அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தவளை ஹர்திகா காப்பாற்றி விட்டாள். 

செய்த உதவிக்கு இன்றைக்கு ஹர்திகாவிற்கு துணையாக அவளுடன்  இருக்கிறாள். 

ஷ்ரவந்திக்கு அபி இருக்கும் இடம் தெரிந்துவிட்டதா? 

கதை நன்றாக செல்கின்றது....  👍 

This post was modified 4 days ago by Sudhar
ReplyQuote
Posted : 11/11/2019 11:25 pm
Page 3 / 4
Share:
Advertisements