Forum

Manam Padaitheyn Unnai Ninaipatharku (MPUN) - CommentsThread  

Page 2 / 2
  RSS
Kannamma
(@kannamma)
Estimable Member

 அம்முவின் பெற்றோர் இறப்பு😭😭😭

தொலைக்காட்சி 😠😠 தொல்லைக்காட்சி

பெற்றோர் இல்லாத அம்முவுக்கு உறவினரே பெற்றோராய் 😍😍

குதிரையில் ஏறியது கனவா நிஜமா🤔

ReplyQuote
Posted : 20/09/2019 3:25 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

@risha

மன்னவனாலா🤔 நல்லவனா கெட்டவனா😂😂 

ReplyQuote
Posted : 20/09/2019 3:26 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

கதை அருமையாக செல்கின்றது 👍

ரஞ்சனி தன்னுடன்பிறவா சகோதிரி என்றாலும் அவளை அன்னையாக ஏற்று கொண்டது,  வேதவ்வை தந்தையாக ஏற்றுக்கொண்டது சிறப்பு....

தொலைக்காட்சி பெட்டிக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. 🤔 இது உண்மையும் கூட... 🙃 

அம்முவின் கடந்தகால வாழ்கை வேதனையாக இருந்து உள்ளது.

பிரபோ வந்துவிட்டார். கதையில் படித்தது போலவே வந்து இளவரசியை தூக்கிக்கொண்டு விட்டார்.

அடுத்து என்ன என்று சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.... 😀

 

Sudha. R

ReplyQuote
Posted : 20/09/2019 11:45 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அருமையான கதை நகர்வு.

புதியவனிடம் அம்முவின் உறவும் உறவாடலும் நன்றாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.

அவளை குழந்தையாக பாவித்து உணவூட்டியது, அவளுடைய நோய் மூலம் அறிந்து அவன் நிலை அனைத்தும் அருமை.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 12/10/2019 9:00 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

அம்முவின் பிரபோ விதார்த், வேதவ்வின் நண்பர் என்று அழகாக காட்சிக்குள் அவரை கொண்டு வந்துள்ளீர்கள் 🤗

அம்மு செய்யும் கலாட்டாக்கள், தாயன்புடன் உணவு ஊட்டும் விதம் என அனைத்தும் ரசிக்கும் வண்ணம் இருந்தது. 🙂

கதை நன்றாக செல்கின்றது 👍

ReplyQuote
Posted : 13/10/2019 1:07 am
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

naanum ellorudanum sernthu aduththu enna varappokirathu enru therinthu kolla aavalaaka irukkiren. kathaiyai nanraaka kondu poreengal Sis

 

ReplyQuote
Posted : 07/11/2019 3:37 am
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

mika alakaaka kondu poreengal kathaiyai. anekamaa ellorukkume oru karpanai ulakam irukkum. ammu nilamai koncham over aaki viddathu. ithai eppady theerppathu enru sollungal Sis

 

ReplyQuote
Posted : 07/11/2019 10:40 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

அம்மு தேடிய மணவாளன் வந்து விட்டார். 

ஆனால் விதார்த் அம்முகிட்ட மாடடிககிட்டு விழிக்கும் போது😂😂 

குழந்தையாய் நினைத்து அவளுக்குச் சோறூட்டும் காட்சி😍😍 

ReplyQuote
Posted : 08/11/2019 2:27 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

அம்மு பெற்றோர் இறந்த சோகத்தை மனதுக்குள் வைத்து மருகி இருக்கிறாள்.. 

அம்மு அமுதியாக மாறிய கதையைக் கேட்க காத்திருக்கிறோம்

ReplyQuote
Posted : 08/11/2019 5:06 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

அம்மு மனதுக்குள் வேறு உலகத்துக்குள் வாழ்ந்து அமுதியாக மாறிவிடடாள்

அமுதி அம்முவாக எப்பொழுது மாறுவாளோ🤔

ReplyQuote
Posted : 08/11/2019 5:17 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

ஒருவருடைய காதல், மனதளவில் மற்றவரையும் பாதிக்கும் என்பதுவும் கற்பனை உலகிற்கே எடுத்துச் சென்றுவிடும் என்பதுவும் புதுமையாக இருந்தது. நன்று

அம்மு தன் கனவுலகில் சஞ்சரிப்பதற்கான காரணங்களை அழகாக விளக்கியுள்ளீர்கள் நன்று.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 08/11/2019 6:44 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 5 : அம்மு அடிபட்டதில் இருந்து தான் இப்படி இருக்கிறாள் என்று அனைவரும் நினைத்தால்.... விதார்த்,  பிரச்சனையின் வேரை டாக்டர் மூலம் தெரிந்துகொள்ள வைத்துவிட்டான். 

மாயஉலகத்தில் வாழும் அம்முவை எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறார்கள் என்று பார்ப்போம். 

நன்று.... 

ReplyQuote
Posted : 09/11/2019 6:16 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 6: அகல்யா ஹாஸ்பிடல் என் மூளை அட்மிட் ஆகற அளவுக்கு போச்சு... 😆

,இறுதியில்,  அம்முவின் இந்த நிலைக்கு அகல்யாவின் காதல் தான் காரணம் என்று சொல்லி ஹார்ட் அட்டாக்    அகல்யாவுக்கு. வரவச்சுடீங்க.

 மனம் இல்லாததை நினைத்து ஏங்கி ஏங்கி இறுதியில் அதனுடன் மனம் பயணப்பட தயாராகிவிட்டது 

அம்முவின் தற்போதைய நிலை இது தான். 

கதை நன்று... 👍 

 

 

 

 

 

 

 

 

This post was modified 1 week ago by Sudhar
ReplyQuote
Posted : 09/11/2019 6:42 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Hi sis, wonderful starting .First epi sema. 😍 

முதல் பக்கத்தில் தேனமுதி பற்றிய வர்ணனையில் நான் அப்படியே மயங்கிட்டேன்! என்ன  அழகான வர்ணிப்புகள்!வார்த்தை  கோர்வைகள்! அருமையான  எழுத்து நடை.

ஆஹா! ராஜா கதைன்னு மெய்மறந்து படிச்சிட்டு இருக்கும் போது கதை கனவுன்னு சொல்லீட்டீங்களே. ஆனாலும் தேனமுதி, விஜயபிரதாபன் திரும்ப வருவாங்களா ? என்ற எதிர்பார்ப்பு  அதிகமாக இருக்கு.

படிகளில் உருண்ட அம்முவுக்கு என்ன  ஆகுமோ? 

விரைவில் மற்ற எபிகளை படித்துவிட்டு வருகிறேன் சிஸ். 

All the best for your story. Kalakunga 👍 

ReplyQuote
Posted : 11/11/2019 8:54 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Hi sis, wonderful starting .First epi sema. 😍 

முதல் பக்கத்தில் தேனமுதி பற்றிய வர்ணனையில் நான் அப்படியே மயங்கிட்டேன்! என்ன  அழகான வர்ணிப்புகள்!வார்த்தை  கோர்வைகள்! அருமையான  எழுத்து நடை.

ஆஹா! ராஜா கதைன்னு மெய்மறந்து படிச்சிட்டு இருக்கும் போது கதை கனவுன்னு சொல்லீட்டீங்களே. ஆனாலும் தேனமுதி, விஜயபிரதாபன் திரும்ப வருவாங்களா ? என்ற எதிர்பார்ப்பு  அதிகமாக இருக்கு.

படிகளில் உருண்ட அம்முவுக்கு என்ன  ஆகுமோ? 

விரைவில் மற்ற எபிகளை படித்துவிட்டு வருகிறேன் சிஸ். 

All the best for your story. Kalakunga 👍 

ReplyQuote
Posted : 11/11/2019 8:54 pm
Page 2 / 2
Share:
Advertisements