Forum

Manam Padaitheyn Unnai Ninaipatharku (MPUN) - CommentsThread  

Page 1 / 2
  RSS
Admin
(@annasweety)
Member Admin

மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு தொடர் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Quote
Posted : 28/08/2019 5:33 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

தேனமுதியின் வர்ணனையில் மயங்கி,  எழுத்து நடையில் மூழ்கி, மணவாளனுடன் இணைந்து விட்டாள் என்று படித்து கொண்டு இருக்கும்போது  இது அத்தனையும் கனவு என்று சொல்லிவிட்டீர்களே. 🤗

யாரந்த அம்மு என்று தெரிந்து கொள்ள ஆவல் உண்டாகையிலே படிகளில் இருந்து உருண்டுவிட்டால்.

தங்களது கதை படிக்க சுவாரசியம் கூடுகின்றது... எதிர்பாராத திருப்பு முனைகளால்... .

கதை செலுத்திய விதம் அருமை 👍 வாழ்த்துக்கள்....

ReplyQuote
Posted : 29/08/2019 5:45 pm
Varsha
(@varsha)
New Member

Hi risha bby.... best wishes... edho raja rani kadhai madhri build up kuduthutu kadaisila ipdi mudichita... superb starting da.. ammu dhan heroine ahhh.... bt first eh padila thalli vitu potu thalla pakura🙄🙄🙄🙄🙄nxt ud epo kudupa.. 

ReplyQuote
Posted : 29/08/2019 5:51 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Estimable Member

காதல் புதினங்களுக்கு இடையில் ராஜா ராணி கதையா என்று விருப்பத்துடன் படித்தால்...... இப்படியா ஏமாற்றுவது. துவக்கம் அருமை. வார்த்தைகளின் கோர்வையும் பாராட்டுக்குரியதே. கீழே உருண்டு, வீழாமல் எழுந்து, வீறு நடை போடட்டும். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 29/08/2019 9:21 pm
Risha liked
Abirami
(@abirami)
Active Member

சூப்பர் ஸ்டார்ட் சிஸ்......தேனமுதி பத்தின description ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு......விஜய பிரதாபன் வாவ் வாவ் செம்ம..... 😍 😍 😍 இதுலாம் கடைசில கதையா இல்ல கனவா-னு தெரிஞ்சிக்க வைடிங்......அம்மு இப்படி அக்கா வ பார்த்து மரியாத தராங்களா இல்ல பயபடுராங்களா ??

This post was modified 2 months ago 2 times by Abirami
ReplyQuote
Posted : 07/09/2019 7:39 pm
Risha liked
Risha
(@risha)
Active Member

@sudhar

மிக்க நன்றி சகோ 😍😍அம்முவைப் பற்றி அடுத்த அடுத்த பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்

ReplyQuote
Posted : 09/09/2019 12:45 pm
Risha
(@risha)
Active Member

@varsha

ஹாய் வரு பேபி...அம்மு தான் இந்த கதை நாயகி..உன் வாழ்த்துக்கு நன்றி பேபி..மீ பச்ச பிள்ளை..இந்த போட்டு தள்ளுறதுன்னு சொன்னீயே..அப்படின்னா என்ன?

ReplyQuote
Posted : 09/09/2019 12:52 pm
Risha
(@risha)
Active Member

@jeyakumar131157

நன்றி சகோ..ராஜா ராணியையும் அவ்வப்போது தலைகாட்ட சொல்வோம்..கவலை விடுங்கள்..

ReplyQuote
Posted : 09/09/2019 12:53 pm
Risha
(@risha)
Active Member

@abirami

நன்றி சகோ..அம்மு பாசத்துல தான் அப்படி பாஞ்சு ஓடி படியில் உருண்டு விட்டா..தேனமுதி விஜய பிரதிபான் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி 😍

ReplyQuote
Posted : 09/09/2019 12:54 pm
Sudhar
(@sudha-r)
Estimable Member

அல்லிக்கொடி சுடர்கொடி என்றதும் மீண்டும் கதை புத்தகம் தான் வாசிக்கிறார்கள் என்று நினைத்தேன் 🤔 பார்த்தால் அம்மு தான் இப்படி செந்தமிழில் பேசிக்கொண்டு இருக்கிறாள்... 

கீழே விழுந்து அடிபட்டதால் வந்த பாதிப்பா?

அம்மு பேசும் செந்தமிழ் படிப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. 👍

கதையும் வித்தியாசமாக, நன்றாக உள்ளது... 

ReplyQuote
Posted : 10/09/2019 11:36 pm
Risha liked
Kannamma
(@kannamma)
Estimable Member

அமுதினி மன்னவன் குதிரையில் ஏறும் போது இடையில் வந்துட்டியே அல்லி 😠😠

முன் ஜென்ம தேடலா🤔 

மன வியாதியா🤔 

 

ReplyQuote
Posted : 11/09/2019 8:41 am
Risha liked
Kannamma
(@kannamma)
Estimable Member

அன்னைத் தமிழில் அழகுறப் பேசுவதும் அன்னியமாய் பார்க்கப்படும் அவலம் என்ன👏👏👏 அருமையான வரிகள்

உடலால் வாழும் காலம் ஒன்று. மனதால் வாழும் காலம் ஒன்று. அம்முவின் நிலை அந்தோ பரிதாபம்.. 

மாத்திரைகளால் தீர்க்கும் விஷயம் அல்ல. மன்னவனே மங்கை மனவியாதியின் மருந்து போலும்... 

அம்முவின் கண்ணில் அவனைக் காட்டுங்க தோழி சீக்கிரம்.. 

 

ReplyQuote
Posted : 11/09/2019 8:47 am
Risha liked
Risha
(@risha)
Active Member

@sudhar

நன்றி சகோ 😍 அம்முவுக்கு கீழே விழுந்ததால் வந்த பாதிப்பு தான் இது

ReplyQuote
Posted : 19/09/2019 9:21 pm
Risha
(@risha)
Active Member

@kannamma

மன்னவனால் வந்த மனவியாதி 😊😊😊

ReplyQuote
Posted : 19/09/2019 9:21 pm
Risha
(@risha)
Active Member

@kannamma

மன்னவனை விரைவில் மங்கையின் கண்ணில் காட்டி விடலாம்..மிக்க நன்றி தோழி 😍

ReplyQuote
Posted : 19/09/2019 9:22 pm
Page 1 / 2
Share:
Advertisements