Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 6 / 6
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

மூன்றாவது எபி நைஸ்.

'அவன் மரிக்கொழுந்து, நான் வேப்பங்கொழுந்து' நல்ல வரிகள்.

உதயன் ஹெல்மெட் போட்டு போன போதும் மண்ட மேல இருக்க கொண்டையை மறைக்க மறந்து கோவிந்தன் மாமான்னு சொல்லி எழில் கிட்ட மாட்டிக்கிட்டானே!ஹா ஹா.

கதிர் கொலைக்கு உதயனின் பெரியப்பா குடும்பம்தான் காரணமோ?

 

ReplyQuote
Posted : 12/09/2019 4:00 pm
Mithra liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

4th epi nice .

அட, எழில் உதய்க்கு காபிலாம் கொடுக்குறாலே!இது கனவா நிஜமா?அவன் மேல் கோவத்தில் இருந்தவள் அதுக்குள்ள எப்படி சமாதானம் ஆனாள் ?   

உதயனின் பெரியப்பா குடும்பத்தில் யார் கதிர் கொலைக்கு காரணம் ? அவர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வாங்கி தருவானா  உதய் ?

ReplyQuote
Posted : 13/09/2019 12:03 pm
Mithra liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

5th epi very nice. உசிலமணி, கரிச்செட்டி ரெண்டு பேரும் இருக்கும் வரை கடைல கல்லா கட்டுதோ இல்லையோ கதைல காமெடி நல்லா களைகட்டும். உசிலமணி கேரக்டர் சூப்பர்.  அவர் சாம்பர் வாலியை தூக்கி வரும் அழகு இருக்கே, அப்படியே பழைய காமெடி நடிகர்  உசிலமணியை ஞாபகப்படுத்துறாரு. யேம்பா உசிலமணி நீ வேற லெவல் பா! 🤣 👍 

எழில்  உதயனை சிறிதளவும் நம்பமாட்டேங்கிறாளே. அவளின் நம்பிக்கையை  உதயன் எவ்வாறு கைப்பற்றுவான்? 

ஊரில தன் பெரியப்பா குடும்பம் செய்து இருக்கும் தில்லுமுல்லுகளை அவன் கண்டுபிடிப்பானா?அவர்களை எதிர்த்து போராடுவானா? 

ReplyQuote
Posted : 13/09/2019 3:41 pm
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

Intha Siva paiyan yen Inga vanthan

ReplyQuote
Posted : 19/09/2019 7:10 pm
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

கதை ஓட்டம் அருமை. எழில் உதயன் இருவரின் பங்கும் நன்றாக உள்ளது. சிரிக்க வைக்க அழகன். நன்று

வில்லன் சிவாவிற்கு பதிலடி கொடுக்க வந்துவிட்டான் உதயன். கதை பின்னல் நன்று.

கனவு இன்பமாக தொடரட்டும் வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 19/09/2019 7:57 pm
Mithra liked
Mithra
(@mithra)
Eminent Member

@divya-ramalingam

இனி பாருங்க, மொத்த குடும்பத்துக்கும் உதயன் எதிரியாக போறான்.

எனக்கும் ஏதோ கொஞ்சம் காமெடி எழுத வருது போலையே?! ஹேப்பி..... 😉 😉 😉 தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சிஸ் 😍 😍 😍 😍 😍 

ReplyQuote
Posted : 20/09/2019 11:32 am
Mithra
(@mithra)
Eminent Member

@sharmi-mohanraj

ஹீஹீ....மூணு பேரை வைச்சி விளையாட்டா தான் கதை இன்னும் சுவாரஸ்யமாகும் பேபி, நன்றிகள்!

ReplyQuote
Posted : 20/09/2019 11:35 am
Mithra
(@mithra)
Eminent Member

@jeyakumar131157

மிக்க நன்றிகள் சகோ 🤩 

ReplyQuote
Posted : 20/09/2019 11:36 am
Page 6 / 6
Share:
Advertisements