Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 5 / 6
  RSS
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

என்னங்க... இப்படி திடுக்கிட்டு நிக்கும்படியா வச்சிட்டு தொடரும்னு போட்டுட்டீங்க.... கதை நன்றாக செல்கிறது. சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் . இன்ப கனவு மறவாமல் தொடரட்டும் . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 04/09/2019 9:35 pm
Mithra liked
Sudhar
(@sudhar)
Estimable Member
  • எழிலுழும் உதயனும் சந்திக்கும் காட்சிகள்,
  • அழகன் கொழுந்தியாவை வர்ணித்துவிட்டு மனைவியிடம் அடிவாங்கி கொண்டு முழிப்பதும்,
  • அவனை உதயன் புகைப்படம் எடுப்பதும்,
  • அரசமரத்தை சுற்றிவிட்டு செல்லும் அரசு பேருந்து என அனைத்து காட்சிகளையும் இயல்பாக எழுதிய விதம் நன்று. 
ReplyQuote
Posted : 04/09/2019 11:31 pm
Mithra liked
Kannamma
(@kannamma)
Trusted Member

எழில் காபி கொடுக்கறாளா பார்த்து குடிப்பா உதய் இருக்கற கோபத்துக்கு உப்பு காபி கலந்திருக்க போறா😂😂

ReplyQuote
Posted : 05/09/2019 7:43 am
Mithra liked
Kannamma
(@kannamma)
Trusted Member

தண்ணீர் கலக்காத சாம்பார் ஊசாத உளுந்த வடை 😂😂

 

ReplyQuote
Posted : 05/09/2019 10:16 am
Mithra liked
Kannamma
(@kannamma)
Trusted Member

அழகனை காமடி பீஸா ஆக்கிட்டீங்களே😂😂

எழில் உதயன் அறைக்குள் என்ன தேட போயிருப்பா 🤔🤔

ReplyQuote
Posted : 05/09/2019 5:44 pm
Mithra liked
Sudhar
(@sudhar)
Estimable Member

அவள் பத்திரகாளி ஆனால் நீ பாதாளம் போக வேண்டியது தான் 😆 😆 .

 உதயன் எப்படி தான் அவர்களை வெல்ல போகிறான் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.

Nice... 

ReplyQuote
Posted : 10/09/2019 11:14 pm
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

உதயனோட ஆட்டத்தை இனிமே தான் பாக்க போறீங்க

ReplyQuote
Posted : 10/09/2019 11:33 pm
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

உதயன் அறையில் எழிலை கண்டதும் அவள் திகைத்தாள், வியர்த்தாள், அவன் கேள்விகளுக்கு உளறினாள். அனைத்தும் அழகே! ஆனால் எதற்காக அவன் அறைக்கு வந்தாள் என்பதை கடைசி வரை சொல்லலையே.

இருவரின் மைன்ட் வாய்ஸும் அருமை.

கதிர் நினைத்ததை நிறைவேற்ற அவன் தேர்தல் களத்தில் குதிப்பது கதையின் திருப்பம் என்று நினைக்கிறேன் . பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.

கதை அழகாக நகர்கிறது. நன்று

பிழையை திருத்துக:

• இருந்திருந்திருந்தால்

இன்னும் மூன்று பிழைகள் கண்களில் பட்டது. கவனித்து கொள்ளுங்கள் .

கனவுகள் இன்பமயமாக தொடரட்டும் வாழ்த்துக்கள் 

 

ReplyQuote
Posted : 10/09/2019 11:56 pm
Mithra liked
Kannamma
(@kannamma)
Trusted Member

எழில் புகைப்படத்தையா எடுக்க வந்தா?🤔 நம்ப முடியலியே. 

என்னையும் சேர்த்து ஏன் எடுத்துட்டு போற.. 😂😂

அரசியல்வாதி ஆவதற்கு அச்சாரமாக வேட்டியா? கலக்குற உதயன்

எழில் மனதுக்குள்( முதல்ல வேட்டி கட்டப் பழகு அப்புறம் தேர்தலில் நில்லு)

உதயன் தோப்புல நடந்த விஷயத்துக்கு ஒரு அடிதடிய எதிர்பார்த்தேன். தப்பை தட்டிக்  கேட்ட நீங்க அவங்களை தட்டித் தூக்காம போய்ட்டீங்களே...

ReplyQuote
Posted : 11/09/2019 8:24 am
Mithra liked
Mithra
(@mithra)
Eminent Member

@sudhar

நன்றிகள் சகோ

ReplyQuote
Posted : 11/09/2019 11:22 am
Mithra
(@mithra)
Eminent Member

@kannamma

என்ன தேடினால்னு அவள் தான் இறுதியில் சொல்ல வேண்டும், நன்றிகள் சிஸ்

ReplyQuote
Posted : 11/09/2019 11:23 am
Mithra
(@mithra)
Eminent Member

@sudhar

நன்றி சகோ 😍 

ReplyQuote
Posted : 11/09/2019 11:35 am
Mithra
(@mithra)
Eminent Member

@sharmi-mohanraj

யெஸ் பேபி, தேங்க்ஸ் 😘 

ReplyQuote
Posted : 11/09/2019 11:36 am
Mithra
(@mithra)
Eminent Member

@jeyakumar131157

போட்டோவை தான் எடுக்க வந்தேன்னு எழில் சொல்லுவா, சொன்னா நம்பிடாதிங்க.

உதயன் என்ன எண்ணினோ அதை நோக்கியே சொல்லுவான், இன்னல் வரும் ஹீரோ தானே தாண்டிவிடுவான்.

மற்ற மூன்று பிழைகளையும் கண்டுகொண்டேன், திருத்திக் கொள்கிறேன்.

தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் சகோ 🤩 

 

ReplyQuote
Posted : 11/09/2019 11:42 am
Mithra
(@mithra)
Eminent Member

@kannamma

போட்டோவ எடுக்க வந்ததா தான் சொல்லுவாள் நம்பிடாதீங்க, நம்பிடாதீங்க.

முதல வேஷ்டிய கட்டிப் பழகு அப்பறம் தேர்தல்ல நில்லு....ஹாஹா 😆 😆 😆 

அடிதடி எல்லாம் கைக்கு அதிகாரம் வரவும் தான் சிஸ் காட்ட முடியும்.

மிக்க நன்றிகள் சிஸ் 😍 😍 

ReplyQuote
Posted : 11/09/2019 11:52 am
Page 5 / 6
Share:
Advertisements