Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 4 / 6
  RSS
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

super dr 😍 

kathir irapuku karanam udayan family thana ila vera yaravathuma??

innaiku epi comedy a irundhu sema....

ezil ku etho onnu terinchiruku but atha en uday kita solla matengura....oru vela uday yavae terinchikanum nu ninaikurala..illa kathir oda  kanavugala uday moolama nadathanum nu ninaikuraloo..something is there behind her silence...

ReplyQuote
Posted : 26/08/2019 7:16 pm
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

எதிர்பாராத ட்விஸ்டு. உதயன் ஊருக்குள்ளே தங்கியிருந்து துப்பறிந்து கொன்றது யாரென்று கண்டு பிடிப்பான். முதல் பகுதியிலேயே இந்த மணம் வீசியது. எழிலுக்கு ஜோடி உதயன் என்பதை எதிர்பார்த்தேன். நன்று. கனவே தொடருங்கள் . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 26/08/2019 7:50 pm
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

அருமையாக நகர்கிறது இனிமையான கனவு. இனிமேல்தான் பிரச்சனை சூடுபிடிக்க போகுது என்பது விளங்குகிறது . எழுத்துப்பிழைகள் உண்டு கவனித்துக் கொள்ளுங்கள் நன்று

ReplyQuote
Posted : 26/08/2019 8:15 pm
Mithra liked
Naveena
(@naveena)
Active Member
Posted by: @annasweety

நமது தோழி மித்ராவின் மறவாதே இன்பக்கனவே தொடர் பற்றிய கருத்துக்கள் கலந்துரைகளை இங்கே பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

கிராமத்து நடை அழகா போகுது sister... 

ReplyQuote
Posted : 27/08/2019 1:33 pm
Mithra liked
Sudhar
(@sudhar)
Estimable Member

மண் ஆசை பேராசையாகி இறுதியில் கதிரின் உயிரை வாங்கி விட்டார்களே. 

இந்த எழில் எப்பொழுது தான் தெளிவா பேசுவா உதய்க்கிட்ட?? 

This post was modified 3 weeks ago by Sudhar
ReplyQuote
Posted : 27/08/2019 2:04 pm
Kannamma and Mithra liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

2nd epi nice 

ReplyQuote
Posted : 04/09/2019 8:18 am
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

Intha pulla yen Avan roomkulla iruku

ReplyQuote
Posted : 04/09/2019 4:42 pm
Mithra liked
Mithra
(@mithra)
Eminent Member

@jeyakumar131157

தங்கள் கருத்துக்கள் மிகவும் ஊக்கமளிக்கின்ற, மனம் நிறைந்த நன்றிகள் சகோ.

ReplyQuote
Posted : 04/09/2019 4:44 pm
Mithra
(@mithra)
Eminent Member

@madhu-anjali

நீங்க சரியா தான் கெஸ் பண்ணியிருக்கீங்க வெயிட் பண்ணி பாருங்க சிஸ், கருத்துக்கு நன்றிகள் சிஸ்

ReplyQuote
Posted : 04/09/2019 4:47 pm
Mithra
(@mithra)
Eminent Member

@jeyakumar131157

உங்கள் யூகங்கள் சரியா என காத்திருந்து பார்க்கவும், ஆனால் எழிலுக்கு ஜோடி உதய் தான். நன்றிகள் சகோ!

ReplyQuote
Posted : 04/09/2019 4:48 pm
Mithra
(@mithra)
Eminent Member

@jeyakumar131157

ஐயகோ! எழுத்துப்பிழையா? சந்திப்பிழையா? எந்த மாதிரியான பிழைகள் என்று கூறினால் மிகவும் உதவியா இருக்கும் தமிழ் ஆசிரியரே!

திருத்திக்கொள்ள தான் முயல்கிறேன் இருந்தும் தவறுகள் வருவதால் முயற்சிகள் பத்தவில்லை போல், மேலும் முயற்சிக்கிறேன். நன்றிகள் கோடி சகோ!

ReplyQuote
Posted : 04/09/2019 4:53 pm
Mithra
(@mithra)
Eminent Member

@naveena

நன்றிகள் சகி

ReplyQuote
Posted : 04/09/2019 4:54 pm
Mithra
(@mithra)
Eminent Member

@sudhar

ஹாஹா.... 😆 😆 😆 😆 பொண்ணுங்கனாவே அப்படி தான், உதயனுக்கு தான் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் பத்தவில்லை போல்!

மிக்க நன்றிகள் சகோ.

ReplyQuote
Posted : 04/09/2019 4:56 pm
Mithra
(@mithra)
Eminent Member

@divya-ramalingam

Thank you dear sis

ReplyQuote
Posted : 04/09/2019 4:56 pm
Mithra
(@mithra)
Eminent Member

@sharmi-mohanraj

CID nee thaan kandu pidi...

thank you so much baby

ReplyQuote
Posted : 04/09/2019 4:57 pm
Page 4 / 6
Share:
Advertisements