Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 2 / 6
  RSS
Mithra
(@mithra)
Eminent Member

@kannamma

எதிர்பார்ப்புகள் இருக்குற வரைக்கும் சுவாரஸ்யங்கள் குறையாது தானே! மிக்க நன்றிகள் சிஸ்

ReplyQuote
Posted : 17/08/2019 12:03 pm
Mithra
(@mithra)
Eminent Member

@madhu-anjali

ஜெஸ்ட் கதிர் நல்லவன் அவ்வளவு தான் சிஸ், ஆனால் நல்லவனை வியந்து பார்க்குற காலத்துல நாம இருக்கோம், எழிலுக்கு ஒண்ணுமில்லை நன்றிகள் சிஸ்.

ReplyQuote
Posted : 17/08/2019 12:07 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

Baby kathir ah yaru konna..

Seekkirama sollu baby very exciting

ReplyQuote
Posted : 18/08/2019 4:10 pm
Mithra liked
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@mithra

ok sis

 

ReplyQuote
Posted : 18/08/2019 8:24 pm
Mithra liked
Kannamma
(@kannamma)
Trusted Member

கதிரின் இறப்பிற்குக் காரணம் உதயின் குடும்பத்தினர் என்பதை அறிந்த எழிலின் கோபம் நியாயமானது. 

தவறிழைக்காத உதய் கதிரின் இறப்பிற்குக் காரணமானவர்களை கட்டம் கட்டி தூக்குவானா 

 

ReplyQuote
Posted : 18/08/2019 8:24 pm
Mithra liked
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

nice ud dr....

ReplyQuote
Posted : 18/08/2019 8:25 pm
Sudhar
(@sudhar)
Estimable Member
  • கதிரின் மறைவுக்கு உதயன் குடும்பம் தான் காரணமா... 
  • அதனால் தான் எழில் உதயன் மேல் கோபமாக இருக்கிறாளா...
  • ஆனால் கதிரை எதற்காக கொன்றார்கள்?
  • Waiting for further episodes. 
ReplyQuote
Posted : 19/08/2019 12:00 am
Mithra liked
Mithra
(@mithra)
Eminent Member

@sharmi-mohanraj

The end solluren baby....thank u darling

ReplyQuote
Posted : 19/08/2019 10:50 am
Mithra
(@mithra)
Eminent Member

@kannamma

எஸ் சிஸ், உதயனின் ஆட்டம் இனி உதயம், நன்றிகள்

ReplyQuote
Posted : 19/08/2019 10:51 am
Mithra
(@mithra)
Eminent Member

@sudhar

மிக்க நன்றிகள்

ReplyQuote
Posted : 19/08/2019 10:52 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

Hi sis,first of all, all the best for your story. Kalakunga 👍  

Nice starting.First epi very emotional.kathir udhayin unnadhamana friendship nice. kathirin thidir maraivu varuthamai. uyir nanbanai ilantha udhay, than mamanai ilantha ezhil iruvarin nilaiyum paridhabamai. 

ReplyQuote
Posted : 19/08/2019 12:11 pm
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

Baby antha pulla ezhil udhayanuku coffee tharutha kanavu Thane ithu???

ReplyQuote
Posted : 22/08/2019 7:39 pm
Mithra liked
Gracy Josh
(@gracy-josh)
New Member

@mithra

Nice story sis.. கூட ஒரு பேய் கூட இல்ல.. நல்லாருக்கு சிஸ் 😍😍

ReplyQuote
Posted : 22/08/2019 7:49 pm
Mithra liked
Gracy Josh
(@gracy-josh)
New Member

@mithra

Keep going sis..

ReplyQuote
Posted : 22/08/2019 8:07 pm
Mithra liked
Gracy Josh
(@gracy-josh)
New Member

Super Sissy..Let's rock with உதயன் 😍🥰😄

ReplyQuote
Posted : 22/08/2019 8:43 pm
Mithra liked
Page 2 / 6
Share:
Advertisements