Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 14 / 18
  RSS
Mithra
(@mithra)
Estimable Member

@sudha-r

மிக்க நன்றி சகோ

ReplyQuote
Posted : 13/11/2019 10:52 am
Mithra
(@mithra)
Estimable Member

@jeyakumar131157

எழிலை வைச்சே இந்த பகுதியை திருத்திடுறேன்.

சிவா ஆடுன ஆட்டத்துக்கு மொத்த வாங்கிக்க போறான்.

மிக்க நன்றிகள் சகோ!

ReplyQuote
Posted : 13/11/2019 10:54 am
Mithra
(@mithra)
Estimable Member

@sharmi-mohanraj

இந்த எபில சிவா வாங்கிக்கட்டிக்குவான் பேபி, நன்றி 😍 

ReplyQuote
Posted : 13/11/2019 10:56 am
Mithra
(@mithra)
Estimable Member

@malli-ravi

சிவா வசமா வாங்கப்போறான், நன்றி சிஸ் 😍 😍 😍 

ReplyQuote
Posted : 13/11/2019 10:57 am
Mithra
(@mithra)
Estimable Member

@sudha-r

கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோ 😍 

ReplyQuote
Posted : 13/11/2019 11:04 am
Mithra
(@mithra)
Estimable Member

@malli-ravi

வேற வழி இல்லையே 😆 😆 😆 , நன்றி சிஸ்

ReplyQuote
Posted : 13/11/2019 11:05 am
Mithra
(@mithra)
Estimable Member

@sharmi-mohanraj

உன் ஹீரோ 😆 😆 😆 🤣 🤣 🤣 🤣 

ReplyQuote
Posted : 13/11/2019 11:06 am
Malarvizhi
(@malarvizhi)
Active Member

Super

ReplyQuote
Posted : 13/11/2019 4:26 pm
Mithra liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

சிவா வந்ததும் அவனை எழில் எதிர்கொண்ட விதமும் நன்றாக தான் இருந்தது. ஆனால்,  அவனின் வார்த்தைகளால் எழிலை வீழ்த்தும் வரை... 

உதயன் சிவாவை புரட்டி எடுத்து விட்டான்.  அப்போதும் திருந்துவேனா என்று சுத்துகிறான். 

எழிலும் உதயனும் இப்பொழுது தான் நன்றாக பேசுகின்றனர்  வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டனர் என்று நினைக்கையில்....

உதயன் முழுவதும் பேசாமல்  பாதி பேச்சிலே எழிலை குழப்பி விட்டுவிட்டான்.

உதயன் எவ்வாறு எழிலுக்கு தன்னை புரிய வைக்க போகின்றான் என்று பார்க்க வேண்டும். 

எனக்கென்னவோ எழில் ஆரம்பத்தில் இருந்தே உதயனை தான் காதலித்து இருப்பாள் என்று தோன்றுகின்றது. 

கதை நன்று... 👍 

ReplyQuote
Posted : 13/11/2019 5:24 pm
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அயோக்கியதனத்திற்கு கிடைத்த அடி நன்று.

உதயனுக்கு ரொம்ப அவசரம்தான். காஞ்ச மாடு கம்பம் புல்ல கண்ட கதைதான். 

எதுக்கெடுத்தாலும் மயக்கம் போடுவது மட்டுமல்ல அறைக்குள் சென்று கதவையும் அடைத்துக்கொள்கிறாள், எழில். அப்படி எல்லாம் செய்யக்கூடாது என்று கொஞ்சம் புத்திமதி சொல்லி வைக்க கூடாதா? பாவம் உதயன்!!!

அருமையாக செல்கிறது வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 15/11/2019 10:08 pm
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Udhay mamu kalakitta da

ReplyQuote
Posted : 16/11/2019 9:33 am
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

உடலுக்கு பின் கூடல். அருமை

உதயனையும் சிவாவையும் ஒப்பிட்டு, உதயன் அன்பு பெரிது என்பதை எழில் உணர்ந்திருப்பது மகிழ்ச்சி . 

ராஜாவின் குழந்தையைப் பார்க்க அழைத்துச்சென்றதும் அருமை.

என்னுடைய ஆலோசனை: ‘என்க’ என்று தொடர்ச்சியாக எழுதாமல் என்றான்(ள்) என்று அந்த வாக்கியத்தை முடித்து அடுத்த வாக்கியத்தை தொடர்ந்தால் இன்னும் அழகாக இருக்கும். ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம்.

எழுத்துப்பிழை  இருக்கின்றன. கவனித்துக் கொள்ளுங்கள் .

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 16/11/2019 10:40 am
Mithra liked
Mithra
(@mithra)
Estimable Member

@malarvizhi

நன்றி சிஸ்

ReplyQuote
Posted : 16/11/2019 11:16 am
Mithra
(@mithra)
Estimable Member

@sudha-r

உதயனை எங்கே எழில் பேச விட்டாள்? இருந்தாலும் சமாளித்துக்கொள்வார்!

கருத்திற்கு மிக்க நன்றி சகோ !

ReplyQuote
Posted : 16/11/2019 11:18 am
Mithra
(@mithra)
Estimable Member

@jeyakumar131157

சண்டைக்கு பின்ன வர சமாதானத்துக்கு தான் எழில் கோபம் எல்லாம், அவளுக்கு புத்திமதியா? சொல்லுற அளவுக்கு நான் பெரிய பொண்ணு இல்லையே! எங்க ஆச்சிய சொல்லச் சொல்லாம் நல்ல மண்டையில கொட்டி கொட்டி மணிகணக்கா சொல்லும்.

கருத்திருக்கு நன்றிகள்  சகோ!

ReplyQuote
Posted : 16/11/2019 11:21 am
Page 14 / 18
Share:
Advertisements