Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 13 / 14
  RSS
Mithra
(@mithra)
Trusted Member

@sudha-r

வண்டியில இல்லை, வண்டி தான் பிரச்சனையே!

மிக்க நன்றிகள் சகோ!

ReplyQuote
Posted : 08/11/2019 4:25 pm
Sudhar liked
Mithra
(@mithra)
Trusted Member

@malarvizhi

மிக்க நன்றி சிஸ்

ReplyQuote
Posted : 08/11/2019 4:25 pm
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Semma semma... Idhungaluku kalyana kushila tata ace kaanama ponadhu kooda therla

ReplyQuote
Posted : 08/11/2019 8:24 pm
Mithra liked
Malarvizhi
(@malarvizhi)
Active Member

சூப்பர் 

ReplyQuote
Posted : 08/11/2019 11:15 pm
Mithra liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

உதயன் - எழிலை விரும்புகின்றான். 

அவளை எப்படி இம்ப்ரெஸ் செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றான்!

எனக்கென்னவோ,  எழிலும் உதயனை விரும்புகிறாள் என்று நினைக்கிறன். பார்ப்போம்....

கதை நன்று... 👍 

ReplyQuote
Posted : 08/11/2019 11:40 pm
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

தனி குடித்தனம் சிறப்பாக அமைந்துள்ளது. இளம் தம்பதியரின்  பார்வையிலே ஏக்கங்களையும் மனதில் எழும் போராட்டங்களையும் அழகாக கூறியுள்ளீர்கள். இருவரின் காதலும் அழகு.

பண்ணை வீட்டிலிருந்த வண்டியை யார் எப்பொழுது எடுத்துச்சென்றார்கள்?

அடுத்து என்ன?

தொடரட்டும் இன்ப கனவு.

வாழ்த்துக்கள்

 

 

ReplyQuote
Posted : 09/11/2019 8:31 am
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

இந்த பகுதி நன்றாக அமைந்துள்ளது.

உதயனின் கவிதையில் எழுத்துப்பிழைகளை கண்டுப்பிடித்த எழிலை அழைத்து வந்து இந்த பகுதியில் இருக்கின்ற எழுத்துப்பிழைகளையும் திருத்தியிருக்கலாம். இந்த பகுதி இன்னும் மெருகேறியிருக்கும்.

கதையின் ஓட்டம் அருமை

இருவருக்கும் தொடரும் நெருக்கம் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.

சிவாவின் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் விடமாட்டான் போலிருக்கிறதே. 

அடுத்த பகுதியில் சிவா என்ன செய்ய போகிறான் என்பது தெரிந்துவிடும் அல்லவா?

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 10/11/2019 12:27 pm
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

அய்யோ இந்த சிவா பையன் ஏன் இப்போ அங்க போறான் அதுவும் உதயன் இல்லாத சமயம்

ReplyQuote
Posted : 10/11/2019 1:52 pm
Mithra liked
Malarvizhi
(@malarvizhi)
Active Member

Super

ReplyQuote
Posted : 10/11/2019 3:30 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

inru update mika mika nanraaka irunthathu. intha Siva innum avalai viduvathaaka illaiye. enna nadakkap pokiratho. 🙁

ReplyQuote
Posted : 10/11/2019 9:49 pm
Mithra liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

உருகி உருகி பாடுனா... பாத்ரூம் சிங்கர்னு சொல்லறா...  🤣 

லவ் லெட்டர் எழுத இன்ஜினியரிங் படித்தவன் என்பதை நிரூபிக்கும் மாதிரி இப்படி எழுதி உள்ளானே உதயன் 😆

விவசாயமும் செய்து கொண்டு கல்லூரியில் கெஸ்ட் லெக்சரரா வேலை பார்ப்பதும் என அழகாக உண்மைநிலையை கூறியுள்ளீர்கள். 

தேர்தலில் தோற்றாலும், மக்களுக்கு நல்லது செய்யும் விதமாக ஆக்கிரமிப்புகளை அகற்றியது நன்று.

எழிலும்,  உதயனும் இப்பொழுது தான் ஒருவரை மற்றொருவர் புரிந்து கொண்டு வாழ துவங்கியுள்ளனர்.

காதலும் மலர தொடங்கியுள்ளது. 

அதற்குள் இந்த சிவா இடையில் வந்துவிட்டானே. 😮 

கதை நன்றாக இருக்கின்றது... 👍 

ReplyQuote
Posted : 10/11/2019 11:30 pm
Mithra liked
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

enna Uthai ippady sothappi viddaaye ini kaalla vilunthaavathu Elilai samaathanap paduththu 🙂

 

ReplyQuote
Posted : 13/11/2019 10:02 am
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Adey udhaya six adikara Madhiri vanthu dokku vachutayeda

ReplyQuote
Posted : 13/11/2019 10:12 am
Mithra liked
Mithra
(@mithra)
Trusted Member

@sharmi-mohanraj

😆 😆 😆 

ReplyQuote
Posted : 13/11/2019 10:51 am
Mithra
(@mithra)
Trusted Member

@malarvizhi

thank you sis

ReplyQuote
Posted : 13/11/2019 10:51 am
Page 13 / 14
Share:
Advertisements