Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 12 / 18
  RSS
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

manamakkal thanikkudiththanam vanthaachchu. ini vaalvai inithaaka aarampikkaddum. Sivaavin thollai konchanaal illai. avan caril enna irukku….

ReplyQuote
Posted : 07/11/2019 12:42 am
Mithra liked
Kannamma
(@kannamma)
Estimable Member

படபட வென்று கல்யாண வேலையை ஆரம்பித்து விட்டார்கள் 😱😱

எழில் ஏன் அமைதியாக இருக்கிறாள் 

சிவாவின் ஆட்கள் எழிலைக் கடத்தி விட்டார்களோ

ReplyQuote
Posted : 07/11/2019 8:47 am
Mithra liked
Kannamma
(@kannamma)
Estimable Member

எழில் ஏற்கனவே கோபத்தில் இருந்தாள. உதயன் திட்டியதில் இன்னும் கோபம் ஏறி இருக்கும்😐😐

நல்லவேளை சிவாவோட ஆட்களிடம் இருந்து எழிலைக் காப்பாத்திட்டாங்க.. 

சிவாவின் பழி வாங்கும் வெறி அதிகமாகி விட்டது. என்ன செய்வானோ🤔

ReplyQuote
Posted : 07/11/2019 8:56 am
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Trusted Member

Apo antha Siva paiyan maata poran hi hi... Jolly

ReplyQuote
Posted : 07/11/2019 10:08 am
Mithra liked
Kannamma
(@kannamma)
Estimable Member

எழில் எதற்காகவோ அழுகிறாள் என்று நினைத்தால் உதயனுக்காக அழுதிருக்கிறாள்😍😍 

தனிக்குடித்தனமா 😂 நடத்து உதயன்

சிவா தோட்டத்திற்குள் எதை மறைத்து வைத்து மாட்டிக் கொள்ளப் போகிறானோ? 

ReplyQuote
Posted : 07/11/2019 11:42 am
Mithra liked
Kannamma
(@kannamma)
Estimable Member
Posted by: @sharmi-mohanraj

Apo antha Siva paiyan maata poran hi hi... Jolly

என்ன இது சின்னப் புள்ளைத்தனமா😂😂

ReplyQuote
Posted : 07/11/2019 11:44 am
Mithra liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

எழில் உதயன் திருமணம் இனிதே துவங்கியது. உதயனை நன்றாக புரிந்து வைத்துள்ளாள், எழில். 

தன் உழைப்பில் வாங்கிய தன் சொந்த வீட்டில் குடியேறியது நல்ல காரியம். திருமணம் ஆனபின்னர் தனி குடித்தனமே சிறந்தது .

தன் வீட்டில் இருந்துக் கொண்டு தலைவருக்கும் சிவாவிற்கும் கொடுக்கப் போகும் குடைச்சலை இனி அடுத்த பகுதிகளில் பார்க்கலாமல்லவா?

கதிரின் கொலைக்கு பயன் படுத்திய வண்டி தோப்புக்குள் நிற்பது, மீண்டும் வழக்கை தொடங்குவதற்கும் சிவாவிற்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கும் வசதியானது. நன்று

வாழ்த்துக்கள்

This post was modified 1 month ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 07/11/2019 7:47 pm
Mithra liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

எழில் - உதயனுக்காக அழுகிறாள் இதுவே நல்ல மாற்றம் தான்.

மொய் பணம் வைப்பது,  விஷேச வீட்டுக்காரங்க கடனாளியாக கூடாது என்று மொய் வைப்பதற்கு கொடுத்த விளக்கம் நன்று. 

உதயன் தனிக்குடித்தனம் செய்வதாக சொல்லி,  பண்ணை வீட்டிற்கு வந்தது என்று கதை நன்றாக செல்கின்றது. 

அந்த வண்டியில் என்ன இருக்கும்? 

கதை நன்று.... 👍 

ReplyQuote
Posted : 07/11/2019 10:49 pm
Mithra liked
Malarvizhi
(@malarvizhi)
Active Member

Super

ReplyQuote
Posted : 08/11/2019 12:30 am
Mithra liked
Mithra
(@mithra)
Estimable Member

@jeyakumar131157

ஒரு அத்தியாயத்தில் இத்தனை பிழைகள்!  😱 😱 😱 😱 😱 😱 😱 

பொறுமையுடன் மன்னிக்கவும், நானும் பெரிதும் முறச்சித்துக் கொண்டு தான் இருக்கிறேன், என் கவனத்தையும் மீறி பிழைகள் வந்து விடுகின்றன, தவறு தான்! இனி அதிக முயற்சிகளும் கவனிப்பும் நேரமும் எடுத்து திருத்திக்கொள்கிறேன்.

பிழைகளையும் சரியான வார்த்தைகளையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றிகள் சகோ! உதவியாக உள்ளது. மீண்டும் தங்கள் கருத்திற்கு நன்றிகள் சகோ!

 

ReplyQuote
Posted : 08/11/2019 4:14 pm
Mithra
(@mithra)
Estimable Member

@malli-ravi

மிக்க நன்றிகள் சகி

ReplyQuote
Posted : 08/11/2019 4:15 pm
Mithra
(@mithra)
Estimable Member

@malli-ravi

கார் இல்லை சிஸ், வண்டி. இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம், மிக்க நன்றிகள் சிஸ்!

ReplyQuote
Posted : 08/11/2019 4:17 pm
Mithra
(@mithra)
Estimable Member

@sharmi-mohanraj

என்னைக்கு ஊருக்கு வரானோ அன்னைக்கு பேபி, நன்றி 😍 😍 

ReplyQuote
Posted : 08/11/2019 4:18 pm
Mithra
(@mithra)
Estimable Member

@kannamma

உதயன் தனிக்குடித்தில் படும் பாட்டை அடுத்த பதிவில் பாருங்கள் சிஸ், 😆 😆 

சிவா மறச்சி வைச்சிருந்ததை வெளியில் எடுக்கப்பார்கிறான், அதையும் பாருங்கள் சிஸ்.

தங்கள் கருத்துக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றிகள் சிஸ் 😍 😍 😍 

ReplyQuote
Posted : 08/11/2019 4:21 pm
Mithra
(@mithra)
Estimable Member

@jeyakumar131157

குடைச்சலா? அடுத்த எப்பியும் உதய் எழிலுக்கு தானே வருது,

இனி தங்கள் எதிர்பார்ப்பு பாதியாவது நிறைவேறும் என நினைக்கிறேன். மிக்க நன்றிகள் சகோ!

ReplyQuote
Posted : 08/11/2019 4:24 pm
Page 12 / 18
Share:
Advertisements