Forum

Maravaathey Inbakanavey (MIK) - Comments Thread  

Page 1 / 3
  RSS
Admin
(@annasweety)
Member Admin

நமது தோழி மித்ராவின் மறவாதே இன்பக்கனவே தொடர் பற்றிய கருத்துக்கள் கலந்துரைகளை இங்கே பதியுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Quote
Posted : 09/08/2019 10:56 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Eminent Member

Sema starting ma...Kathir oda character and elil uday ku avan evalavu important nu explain panna piragu avan death pathi solliruka..romba emotional la iruku...

 

ReplyQuote
Posted : 10/08/2019 9:25 am
Mithra liked
Sudhar
(@sudhar)
Eminent Member
  •   கதையின் பின்னணியில் கிராமத்தின் மணம் நன்றாக வீசுகிறது 🤗
  • வாழ்த்துக்கள்..... 
  •  இந்த வீட்டில் எனக்கு துணையாக ஒரு பேய் கூட கிடையாது 😆 .ரசனைக்குரிய வரிகள். 
  • இன்பத்தில் ஆரம்பித்து கதிரின் மறைவில் துன்பத்தை உரைத்து உள்ளீர்கள். 
ReplyQuote
Posted : 11/08/2019 12:34 am
Mithra liked
Mithra
(@mithra)
Active Member

@madhu-anjali

Thank you so much dear madhu

ReplyQuote
Posted : 12/08/2019 11:06 am
Mithra
(@mithra)
Active Member

@sudhar

மிக்க நன்றிகள் 🤩 🤩 

ReplyQuote
Posted : 12/08/2019 11:06 am
Vivetha
(@vivetha)
New Member

Nicely started sis...

ReplyQuote
Posted : 12/08/2019 11:56 am
Mithra liked
Sharmi Mohanraj
(@sharmi-mohanraj)
Eminent Member

Baby yen intro la sad aakita... Paavam ezhil

ReplyQuote
Posted : 12/08/2019 11:03 pm
Mithra liked
Kannamma
(@kannamma)
Eminent Member

துணைக்குப் பேய் கூட இல்லை. தனிமையை இதை விட அழகாகக் கூற முடியாது. கதிர் எழிலின் காதல் கதையை எதிர்பார்த்தால் கதிரின் மரணம் இதயத்தைக் கனக்கச் செய்கிறது. 😭😭

ReplyQuote
Posted : 13/08/2019 9:27 am
Admin and Mithra liked
Mithra
(@mithra)
Active Member

@vivetha

நன்றிகள் சிஸ்

ReplyQuote
Posted : 13/08/2019 3:43 pm
Mithra
(@mithra)
Active Member

@sharmi-mohanraj

அப்போ தானே உதயனை கூட்டிட்டு வர முடியும் நன்றி பேபி

ReplyQuote
Posted : 13/08/2019 3:44 pm
Mithra
(@mithra)
Active Member

@kannamma

கதிர் கனவாவே இருப்பான் சிஸ், மிக்க நன்றிகள் சிஸ்

ReplyQuote
Posted : 13/08/2019 3:45 pm
Sudhar
(@sudhar)
Eminent Member

என்னப்பா ஆச்சு எழிலுக்கு???

கொஞ்சம் எழுத்து பிழைகள் உள்ளது அதை சற்று கவனிக்கவும்... 

ReplyQuote
Posted : 13/08/2019 11:20 pm
Mithra liked
Kannamma
(@kannamma)
Eminent Member

வார்த்தைகள் வலிக்கும் என்றுணர்ந்தும் வலிக்கச் செய்யும் கதிரின் தம்பி

குடும்பப் பிரச்சினைகளில் குதூகலமாக வாழும் தோழன் கொடுத்த உணவு பார்சல்

கடைசியில் எழில் எதுக்கு அலறுனாளோனு எதிர்பார்ப்போடு முடிச்சிட்டீங்களே தோழி

ReplyQuote
Posted : 14/08/2019 6:39 am
Mithra liked
Madhu Anjali
(@madhu-anjali)
Eminent Member

Semaya poguthu dr...

Kathir sema character...irandha pinnum mathavanga ninaivugal la valran..athuku avanoda good doings than karanam...nalla natpa sambathirichirukan...

Ezil en katuna enna acho...kadaisila suspense la vitutiyae ma...

 

ReplyQuote
Posted : 14/08/2019 10:01 am
Mithra liked
Mithra
(@mithra)
Active Member

@sudhar

திருத்திக்கொள்கிறேன், மிக்க நன்றிகள் 🙂 

ReplyQuote
Posted : 17/08/2019 12:02 pm
Page 1 / 3
Share:
Advertisements