Forum Forums Puthinam 2020 - The... Manjal Vaanam Thend... Manjal Vaanam Thend... Manjal Vaanam Thendral Saatchi - Comments Thread Last Post RSS Admin (@annasweety) Member Admin தொடர் பற்றிய கருத்துக்களை இங்கு பகிருங்கள் நட்புகளே! 😍 😍 Quote Posted : 28/10/2019 8:00 pm Malli Ravi (@malli-ravi) Trusted Member nalla viththiyaasamaana aarampam. thaththavin kathai nanraakap pokum enru ninaikkiren. inthap poddikku ungalai makilvudan varaverkkirom. 🙂 ReplyQuote Posted : 28/10/2019 9:53 pm jeyakumar131157 (@jeyakumar131157) Reputable Member மலரும் நினைவுகளுக்குள் எங்களை அழைத்துச்செல்லுகிறது உங்கள் கதை. அருமையான துவக்கம். ஐந்தாவது மாடியில் கதை ஆரம்பமாகிறது . எழுத்தும் நடையும் அழகு. சுழலட்டும் புது கதை வாழ்த்துக்கள் ReplyQuote Posted : 28/10/2019 10:06 pm Sudhar (@sudha-r) Reputable Member ஹாஷிமா தீவு- வர்ணனை, தொடக்கமே அருமையாக உள்ளது. 🤗 நீச்சல்குளத்தை பார்த்ததும் தாத்தாவின் நினைவலைகள் ரசிக்கும்படி இருந்தது. தாத்தா பேத்தி காம்போ நன்றாக உள்ளது 🙂 மீரா மகிழரசன்?. கதை நன்று.... 👍 வாழ்த்துக்கள்..... ReplyQuote Posted : 03/11/2019 12:35 am Divya Ramalingam (@divya-ramalingam) Reputable Member Hi sis, super starting . ஹாஷிமா தீவின் வர்ணனைகள் அழகு. மகிழரசன் பெயர் நன்றாக உள்ளது . மகிழரசன் தான் ஹீரோவா! அவர் நினைவுகளில் பயணம் செய்ய போகிறோமா!சூப்பர். Waiting for next epi. All the best for your story sis. Kalakunga 👍 ReplyQuote Posted : 06/11/2019 7:56 am Share: Advertisements Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Like this:Like Loading...