Forum

Garvam azhinthathadi - Comments Thread  

Page 6 / 8
  RSS
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

panathukkaaka kolaiyum seivaarkalaa? enna manitharkal. Thivya irukka payamen enru solli viddu ippothu athirnthu ninraal sariyaa? appavum Nampirajan padiththu padiththu solli viddaar. Achchuvai paththiramaa parkkach solli ada pongappaa inru ellorum solli vaiththa mathiri BP era vaikkireengal. 🙂

ReplyQuote
Posted : 05/11/2019 4:04 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

 நம்ம ஹீரோயினிடம் அடி வாங்கி அலறியது யார்?

நம்பிராஜன் பாத்திரம் நன்றாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

நெல்லை பேச்சு வழக்கையும் வாழ்க்கை முறையையும்  அழகாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள், உரையாடலிலும் கொண்டு வந்துள்ளீர்கள். நன்று

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 05/11/2019 9:04 am
Kannamma
(@kannamma)
Estimable Member

சுலோச்சனாவின் கணவனுக்கு அக்சரா மீது எவ்வளவு பாசம்😍😍

திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக்குழம்பு😍😍

தெய்வானை சொத்துக்காக கொலை பண்ற அளவுக்கு போவாங்களா🤔 

அக்சராவைக் குத்திட்டாஙகளா😱😱

ReplyQuote
Posted : 05/11/2019 4:58 pm
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

Super update Sis. kovilukku ponavarkalai ippadich seithu viddaarkale. avarkalai kavanikkira viththathil kavaniththaal yaar seiyach sonnathu enru solvaarkale. ean athai seiyavillai. naalai ennaakumo. Amirthan appaavukku ethaavathu theriyumaa? avar munnare echchariththare?

 

ReplyQuote
Posted : 07/11/2019 3:29 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 15 : அக்ஷராவை பார்த்தவுடன் அமிர்தனின் தந்தை,  பேசும் பாசத்தை அழகாக காட்டியுள்ளீர்கள். 

ஏதோ விபரீதம் நடக்கபோகின்றது என்று சொல்லி கொண்டே இருந்தார்கள், 

அக்ஷராவின் மனதும் ஏதோ தவறு என்று கூறியது,  என்னவாயிற்று? 

ReplyQuote
Posted : 07/11/2019 11:37 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 16 : தன்னை தாக்கியவனை கடைசிவரையில் தப்பிக்க விடாது, அவனை பிடித்த அக்ஷராவின் தைரியம் பாராட்டுக்கு உரியது. 🤗

ஊசியை பார்த்து பயப்படும் போது இன்னும் அழகு. 

மகளின் காயத்தை காண சகிக்க முடியாமல், ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று கூறுவதும்., அவரை இறுதியாக அமிர்தன் சமாதானம் செய்வதுமென கதை நன்றாக செல்கின்றது .... 👍 

ReplyQuote
Posted : 07/11/2019 11:56 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

அக்சரா அடி பின்னிட்டியேமா😂😂

 ஆறடி அசுரன் அக்சராவுக்கு ஆபத்து என்றதும் ஓடி வந்துவிட்டான்😍😍

தன் மகள் காயப்பட்டதும் தந்தையாய் சத்தியன் வருத்தம் கொள்வது😐😐 

தெய்வானை கொலை செய்யத் துணிந்தும் அவளை ஒன்றும் செய்யவில்லையா ஆறடி அசுரன்

 

ReplyQuote
Posted : 08/11/2019 6:44 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

நினைத்தது போலவே நடந்துவிட்டது. நம்ம அக்ஷ்ரா தான் கராத்தே கற்றவளாச்சே!

கதையின்  ஓட்டம் அருமை.

மகளுக்கு ஏற்பட்ட காயத்தை பார்த்த அப்பாவின் மனநிலையை நன்றாக கூறியுள்ளீர்கள்.

அக்‌ஷராவுக்கு ஊசி போடும் காட்சியை நன்றாக காட்சிப்படுத்தியுள்ளீர்கள்.

எழுத்துப்பிழை இருக்கிறது.

வாழ்த்துக்கள்

This post was modified 2 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 08/11/2019 7:49 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 2,3 very nice 

Hero Amirthan(Hitler) intro scene nice. 

சத்தியனின் பிரியமான சுலோ அக்காவின் மகனாகிய அமிர்தன் தன் மாமன் மகளை நினைத்து கனவுகளுடன் அவள் வரவுக்காக காத்திருக்கிறான். தன் தந்தையின் ஊருக்கு பயணப்படும் அச்க்ஷராவின் வாழ்வில் திருப்புமுணையாக  அமையவிருக்கும் இந்த இடமாற்றம் என்று அழகாக நகர்கிறது கதைகளம்.

ReplyQuote
Posted : 08/11/2019 8:01 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 4,5 nice. 

அக்ஷரா தன்  ஆச்சியின் ஊருக்கு வந்துவிட்டாள் 🙂

அவர்களை மறைந்து  இருந்து பார்க்கும் அந்த நபர்  யார்?  அவளின் தாத்தாவாக இருக்க கூடுமோ? 

நன்றாக நகர்கிறது கதைகளம். 

ReplyQuote
Posted : 09/11/2019 12:33 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 6,7 nice

அமிர்தன், அக்ஷரா இருவரின் சந்திப்பு  அழகு.

யாரந்த குரல் அபஸ்வரமாய்? சுலோவின் தாயாரோ?

அழகாக செல்கிறது கதைகளம்.நன்று. 

ReplyQuote
Posted : 09/11/2019 12:59 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 8

தெய்வானை  ஆச்சி பயங்கர டெர்ரரா  இருப்பாங்க போலவே!

மீனா ஆச்சி தன் பேரன் அமிர்தன் பற்றி அக்ஷராவிடம் கூறி குறும்பு பண்ணும் விதம்  அருமை.  

கிராமத்து எழிலை வர்ணித்த விதம்  அழகு .

அச்சுவை பாம்பிடம்  இருந்து காப்பாற்ற அமிர்தன் வருவானோ? 

ReplyQuote
Posted : 09/11/2019 2:40 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 9 nice. அக்ஷராவே பாம்பை அசால்டாக பிடித்தது  அருமை .

This post was modified 1 week ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 09/11/2019 2:51 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 10,11 nice

பரசு என்கின்ற நபர் தான் விநாயகம் குடும்பம் பிரிய காரணமா! ஆனாலும் ஏன்  அவர்  இப்போது மறைந்து  இருந்து  சத்தியன் மற்றும் அக்ஷராவை பார்த்து கொண்டு இருக்கிறார்? தவறை உணர்ந்துவிட்டாரா.

என்ன இருந்தாலும் மீனா ஆச்சி தன் வாழ்க்கையை விட்டு கொடுத்திருக்கக் கூடாது.

கதை நன்றாக செல்கிறது.

 

ReplyQuote
Posted : 10/11/2019 1:06 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 12 

அமிர்த்தன்  அவன் காலேஜ் படிக்கும் போது இருந்தே அக்ஷராவை பார்த்து காதலித்து இருக்கானா,  நைஸ்.

 

This post was modified 1 week ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 12/11/2019 12:09 pm
Page 6 / 8
Share:
Advertisements