Forum

Garvam azhinthathadi - Comments Thread  

Page 3 / 9
  RSS
Sudhar
(@sudha-r)
Reputable Member

அமிர்தன் சாப்பாடு சாப்பிட்ட விதத்தை வர்ணித்த விதம் நன்று. 

அக்ஷரா கீழுருக்கு வருவதற்கு பாட்டி, அமிர்தன் மட்டுமல்ல...  நாங்களும் வெயிட்டிங்.

வந்தால் தானே தாத்தாவையும் அப்பாவையும் சேர்த்து வைப்பதற்கு. 

ReplyQuote
Posted : 11/09/2019 4:51 pm
gory liked
gory
 gory
(@gory)
Eminent Member

@sudhar

adutha episode oorla than pa. thanks alot pa ❤️ ❤️ ❤️ 

ReplyQuote
Posted : 12/09/2019 3:30 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member
Posted by: @annasweety

கர்வம் அழிந்ததடி தொடரைப் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

அருமையான ஓட்டம். சத்தியன் ஊருக்கு புறப்பட்டதுமே ஊர் நினைவில் லயித்தது, ஊர் வந்து சேர்ந்ததும் மருதுவை அணைத்துக் கொண்டது, மருதுவை மனைவிக்கும் மகளுக்கும் அறிமுகம் செய்தது, அம்மாவை கண்டதும் காலில் தொட்டு வணங்கியது அனைத்தையும் அருமையாக சொன்னீர்கள். நன்று

சாருவின் பணிவு மிக நன்று.

அக்‌ஷரா கிராமத்தை பார்த்த விதம் நன்று. 

ராஜமீனா நல்ல பாட்டி. 

திருநெல்வேலி வழக்கு மொழி அழகாக காட்டியுள்ளீர்கள். 

விறு விறுப்பு ஆரம்பமாகி விட்டதை ரயில் நிலையத்தில் கோடிட்டு காட்டி விட்டீர்கள் .

கௌரவம் அழிந்த நிலையில் அப்பாவின் நடை . அனைத்தும் நன்று

கௌரவம் அழியாமல் தொடரட்டும் . வாழ்த்துக்கள் 

This post was modified 4 months ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 12/09/2019 9:23 pm
gory liked
gory
 gory
(@gory)
Eminent Member

@jeyakumar131157

தாங்க்ஸ் பா 😊😊

ReplyQuote
Posted : 12/09/2019 10:25 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

அக்ஷரா கிராமத்திற்கு வந்தது,  ராஜமீனா அவர்களை பாசத்துடன் வரவேற்றது, கிராமத்தின் வர்ணனை , அதிலும் குறிப்பாக அந்த வீட்டின் வர்ணனை அருமை..... 🤗 🤗 யார் அது வந்துவிட்டு திரும்பி சென்றது?   தாத்தாவா ??    என்று விடையறிய அடுத்த எப்பிக்காக வெயிட்டிங்...... 

This post was modified 4 months ago by Sudhar
ReplyQuote
Posted : 12/09/2019 11:45 pm
gory liked
gory
 gory
(@gory)
Eminent Member

@sudhar

Thanks pa ❤️ ❤️ ❤️ 

ReplyQuote
Posted : 13/09/2019 11:22 am
Kannamma
(@kannamma)
Estimable Member

அக்சரா கிராமத்துக்கு வந்துட்டா💃💃💃

கிராமத்திற்கு அருகே வர வர சத்தியனின் உள்ளம் பால்ய காலத்திற்கு பயணிக்கிறது. (ஞாபகம் வருதே ஞாபகம் வருதே)

சத்தியன் என்னை மாதிரியே இருக்கிறார். எனக்கு விடுதி என்றாலே புளியோதரை தான் ஞாபகம் வரும். அது போல சத்தியனுக்கும் சொந்தங்களை நினைத்ததும் சோறு தான் ஞாபகம் வருது😂😂

அமிர்தன் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன

அக்சரா கூகுளாண்டவர் உதவியுடன் அனைத்தையும் தெரிந்திருந்தும் அப்பா கூறுகின்ற விஷயங்களை தெரியாதது போல் கேட்கும் போது😍😍

மருமகளை மகளாக நினைக்கும் ராஜமீனா😍😍

"ஆறாது நாவினால் சுட்ட வடு" என்றோ தந்தை கூறிய வார்த்தைகள் இன்றும் ஆறாத ரணமாய் சத்தியனின் மனதிற்குள்..

கோப உணர்வுகள் மறந்து உறவுகள் ஒன்று கூடுமா.....

ReplyQuote
Posted : 14/09/2019 12:14 pm
gory liked
gory
 gory
(@gory)
Eminent Member

@kannamma

ரொம்ப தாங்க்ஸ் பா . உங்க கமெண்ட் நீங்க ரசிச்சு வாசிச்சத சொல்லுது . உளமார்ந்த நன்றிகள் பா ❤️ ❤️ ❤️ ❤️ 

ReplyQuote
Posted : 16/09/2019 3:59 pm
Kannamma liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

கதை அருமை.

சத்தி யாரை பார்த்து வீட்டுக்குள் நுழைந்தான் என்பதை சொல்லாமல் விட்டு விட்டீர்களே

அச்சு மச்சில் ஏறி, சன்னலை திறந்து பார்த்ததும் கண்ட காட்சிகளை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

சுலோ- அப்பா உரையாடல். நன்று.

புதிமனை புகுவிழா வைபவத்தில் தாத்தாவுக்கும் பேத்திக்கும் அன்பு வளர்ந்து அப்பாவின் கௌரவம் அழியுமா அல்லது தாத்தாவின் கௌரவம் அழியுமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

எழத்துப்பிழைகள் உண்டு

ஆமா.... ரூம்பு என்று கூறுவதா அல்லது ரூம் என்று கூறுவதா? குழப்பமாக இருக்கிறது.

போசியிருந்தா (பேசியிருந்தா) 

கண்டுக்கெட்டிய (கண்ணுக்கெட்டிய)

தொடரட்டும் கௌரவமாக . வாழ்த்துக்கள் 

This post was modified 4 months ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 16/09/2019 9:36 pm
gory liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

மச்சு ரூமின் வர்ணனை அழகாக இருந்தது 👍

எல்லோரும் கறிக்குழம்பும் இட்லியும் சாப்பிடுறாங்க.... நல்லா சாப்பிடுங்க...

சத்யனின் முகமாற்றத்திற்கான காரணம் அறிய, நானும் பொறுத்திருந்து பார்க்கிறேன்.... 

ReplyQuote
Posted : 16/09/2019 11:10 pm
gory liked
gory
 gory
(@gory)
Eminent Member

@jeyakumar131157

பிழைகளைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி சகோ. இனி சரிபார்த்துக் கொள்கிறேன். நெல்லை பேச்சு வழக்கில் அது ரூம்பு தான் சகோ. தாங்க்ஸ் பா ❤️ ❤️ ❤️ ❤️ 

ReplyQuote
Posted : 17/09/2019 12:46 am
gory
 gory
(@gory)
Eminent Member

தாங்க்ஸ் பா 😊😍 கதையின் போக்கில் காரணம் சொல்கிறேன் பா 😊 தாங்க்ஸ் பா ❤️❤️❤️

ReplyQuote
Posted : 17/09/2019 12:47 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

அழகாக அளவோடு அடியெடுத்து அழிந்துக்கொண்டிருக்கிறது கௌரவம் என்று நினைக்கிறேன் . 

துடுக்குடன் பேசும் அச்சுவின் நாக்கு ஓட்டிக் கொண்டது பேச்சு வராமல். அவள் கௌரவம் குறைய போகிறதோ.

பெரியவர் வருகிறார் என்றதும் மீனா விரைப்புடன் நிற்கிறார். அவர் கௌரவமும் குறைகிறதோ.

இனி பெரியவரின் கௌரவம் பேத்தியை கண்டதும் குறைந்துவிடும் . 

அருமையாக நகர்கிறது . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 17/09/2019 9:16 pm
gory liked
kathironnet
(@kathironnet)
New Member
Posted by: @dianie-satheesh
Posted by: @annasweety

கர்வம் அழிந்ததடி தொடரைப் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 😍 😍 

Super starting💛💛💛

Romba alaga iruku village irukura feel kuduturukinga thanks.  Intresting Story

ReplyQuote
Posted : 17/09/2019 11:19 pm
gory liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

கதை நன்றாக செல்கின்றது... 

தங்களது வார்த்தை கோர்வை அழகாக உள்ளது 👍 . 

அக்ஷரா ஒரு வழியா புதுமனை புகுவிழாவிற்கு வந்துவிட்டாள் 🤩 நம்ம ஹீரோ அமிர்தனையும் சந்தித்துவிட்டாள் 😎

அதுக்குள்ள பெரியவர் வந்து ஆச்சி மூடையே ஸ்பாயில் பண்ணிட்டாரே... 

ReplyQuote
Posted : 17/09/2019 11:29 pm
gory liked
Page 3 / 9
Share:
Advertisements