Forum

Enna solla pongiraay - Comments Thread  

Page 1 / 2
  RSS
Admin
(@annasweety)
Member Admin

என்ன சொல்ல போகிறாய்? தொடரைப் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 🤩 🤩 

Quote
Posted : 22/08/2019 1:57 pm
Innila
(@innila)
New Member

அருமையான கதை...கவிதையோடு கலந்து. ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்... அடுத்த பகுதிக்காக

ReplyQuote
Posted : 22/08/2019 7:12 pm
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member
Posted by: @annasweety

என்ன சொல்ல போகிறாய்? தொடரைப் பற்றி இங்கு பேசலாம் ஃப்ரென்ட்ஸ் 🤩 🤩 

அழகான இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி சிஸ்! 😍 

ReplyQuote
Posted : 23/08/2019 7:04 am
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member

@innila

நன்றி இன்னிலா அக்கா! உங்களின் தொடர்ந்த ஆதரவே என்னை எழுதத் தூண்டுகின்றது! 😘 

ReplyQuote
Posted : 23/08/2019 7:06 am
ArunaKathir
(@arunakathir)
Active Member

Good luck and my best wishes for you akka.....Happy writing ❤️ ❤️ 

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 23/08/2019 9:09 pm
ArunaKathir
(@arunakathir)
Active Member

Hiii ka,

Marvelous start...I liked the way nalina.handled herself...And love at first site nu reel vidama...Natural ahna.feeloda irunthuchu.....I liked that so much. 

Good writing.... Take care...bye 🤩 

 

 

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 23/08/2019 10:58 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

நளினி மிக நளினம் . துவக்கமே அருமை. எஸ்டெல்லா ஆபிரகாம் ஆங்கிலோ இந்தியன் பிரின்ஸி கண்முன் நிற்கிறாள் . வங்கி மேலாளர் தன் பங்கை அருமையாக செய்துள்ளார். பூங்காவனம் பாத்திரத்தின் மணம் தெரிகிறது. விஜி யாரு என்பதை தெரிந்த பின்னர் சொல்லுகிறேன் . துவக்கம் அருமை. தொடரட்டும் சிறப்பாக. வாழ்த்துக்கள் சகோதரி

ReplyQuote
Posted : 23/08/2019 11:09 pm
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member
Posted by: @arunakathir

Hiii ka,

Marvelous start...I liked the way nalina.handled herself...And love at first site nu reel vidama...Natural ahna.feeloda irunthuchu.....I liked that so much. 

Good writing.... Take care...bye 🤩 

 

 

நன்றி அருணா! 😍 

ReplyQuote
Posted : 25/08/2019 4:52 am
Annapurani Dhandapani
(@annapurani-dhandapani)
Active Member
Posted by: @jeyakumar131157

நளினி மிக நளினம் . துவக்கமே அருமை. எஸ்டெல்லா ஆபிரகாம் ஆங்கிலோ இந்தியன் பிரின்ஸி கண்முன் நிற்கிறாள் . வங்கி மேலாளர் தன் பங்கை அருமையாக செய்துள்ளார். பூங்காவனம் பாத்திரத்தின் மணம் தெரிகிறது. விஜி யாரு என்பதை தெரிந்த பின்னர் சொல்லுகிறேன் . துவக்கம் அருமை. தொடரட்டும் சிறப்பாக. வாழ்த்துக்கள் சகோதரி

நன்றி அண்ணா!

ReplyQuote
Posted : 25/08/2019 4:53 am
Sudhar
(@sudhar)
Estimable Member

கதையின் தொடக்கம் நன்றாக உள்ளது. 

நளினா பெயர்க்கு ஏற்ற வர்ணனை.யார் அந்த விஜி என்று தெரிந்து கொள்ள தோன்றுகிறது.வார்த்தைகளில் எழுத்து பிழைகள் உள்ளது. அதை சற்று கவனியுங்கள். மற்றப்படி கதை செல்லும் விதம் நன்று.

வாழ்த்துக்கள்.... 

ReplyQuote
Posted : 29/08/2019 5:08 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

ஒரு சிறு குடும்பத்தின் பாசப்பிணைப்புகளை, அவர்களின் வாழ்க்கையை காவ்யாவின் மூலம் அழகாக எழுதியுள்ளீர்கள். காவ்யாவிற்கும் நளினாவிற்கும் என்ன தொடர்பு? அந்த ஹெல்மெட் அணிந்திருந்த நபர் யார்?  Waiting for next episode. 

ReplyQuote
Posted : 03/09/2019 5:36 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

வர்ணனையின் மூலம் கதாபாத்திரங்களை கண் முன் நிறுத்துகிறீர்கள். 

எஸ்டெல்லா நளினா கதாபாத்திரங்களை நேரில் பார்த்த உணர்வு

ReplyQuote
Posted : 03/09/2019 6:03 pm
Kannamma
(@kannamma)
Trusted Member

பைரவியின் விடியல் 😍 😍 

பெண் பிள்ளையின் அருமை அறிந்து போற்றும் பெற்றோர்

அருமை

ReplyQuote
Posted : 03/09/2019 6:33 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

உங்கள் கதையை கூறும் பொழுது காட்சிகளை கண்முன்னே கொண்டு வருகின்ற திறமை அதிகமாக இருக்கிறது. பசுபதி பைரவி பரத் காவியா ரவி மைதிலி மாமி அனைத்தும் புதிய கதாபாத்திரங்கள். முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் தொடர்பு இருப்பது போல் தெரியவில்லையே!. ஓகே.... கதை நன்றாக ஓட ஆரம்பித்திருக்கிறது. அருமை . 

யார் அந்த புது கதாபாத்திரம் ? 

தொடரட்டும் உங்கள் இசை பயணம். அடுத்த பகுதியில் என்ன சொல்ல போகிறாய் என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன் .

 

ReplyQuote
Posted : 03/09/2019 10:13 pm
ArunaKathir
(@arunakathir)
Active Member

Nice description of the characters ka. Visual can be picturized... Congrats...Keep rocking..

Aruna Kathir💖

ReplyQuote
Posted : 04/09/2019 10:40 pm
Page 1 / 2
Share:
Advertisements