Forum

தினம் உனைத் தேடி - ...
 

தினம் உனைத் தேடி - Comments Thread  

Page 6 / 7
  RSS
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

சாஹித்தியன் திட்டம்போட்டு பிடித்த இரண்டு கலவரவாதிகளையும் விட வேண்டிய சூழ்நிலை வருந்தக்கூடியதே. ஆரண்யாவிற்கு இரட்டை குழந்தைகள், என்பதை அறிந்தும் சஹியால் சந்தோஷத்தில் ஆரவாரிக்க முடியவில்லை போலும். தாக்குதல்தாரிகளை கைது செய்வதிலேயே கவனம் முழுவதும் இருந்தது .

கிருஷ்ணாவும் ஒரு பக்கம் துப்பு துலக்கிக் கொண்டிருக்கிறான்.

நன்றாக நகர்கிறது.

வசனங்களில் இலங்கை தமிழ் மணம் வீசுகிறது .

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 30/10/2019 12:41 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

இலங்கைத் தமிழில் கதை சுவாரசியமாகச் செல்கிறது. 

சாகித்யன் மனைவி வேலை இரண்டிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் 😍😍

சாகித்தியன் குற்றவாளிகளை தன் மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கே வருமாறு செய்யும் திட்டம் அருமை

கிருஷ்ணாவுக்கு சண்டைக் காட்சியெல்லாம் கொடுத்து கதாநாயகன் என்று உறுதி செய்கிறீர்கள்.. 

உங்கள் கதை படித்து நிறைய தமிழ் வார்த்தைகள் கற்றுக் கொள்கிறேன்

ReplyQuote
Posted : 31/10/2019 8:48 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

இயற்கை அழகை அருமையாக எடுத்தியம்பியுள்ளீர்கள். நன்று 

யார்இந்த திவாகரன், மயூரி. கொஞ்சம் அறிமுகம் செய்து வைத்திருக்கலாம் . 

சிறுத்தை பாய்ந்தால் என்ன பாயாவிட்டால் என்ன ? 

கிருஷணன் சிறுத்தையிடம் இருந்து தப்பித்தானே ஆகவேண்டும்.

உதயனை பற்றிய விவரங்களை சேகரித்து விடுவானா?

எழுத்துப்பிழைகள் இருக்கின்றன.

’ல்’ என்ற எழுத்துக்கு அடுத்து குற்றெழுத்து வராது என்பது என்னுடைய எண்ணம். சரிபார்த்தல் நல்லது. நீங்கள் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்

ReplyQuote
Posted : 03/11/2019 4:28 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 8 : தாக்குதல்தாரிகள் எவ்வளவு புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர் 😮 கையில் வாட்ச் கட்டியதை வைத்தே சந்தேகம் கொண்டனரே.

தாக்குதல்தாரிகளால் சாஹித்யன் தன்னுடைய திட்டத்தை மாற்றிக்கொள்ளும்படி நேர்ந்தது. 

இதில் பெற்றிக்கொள்வானா பார்ப்போம்? 

ஆரண்யா இரட்டை குழந்தைக்கு தாயாக போகிறாள் என்பதும்,  உணர்ச்சிகள் கண்ணீர் வழியாக வெளியேறும் என்று எழுதிய வரிகள் அருமையாக இருந்தது 🤗 

ReplyQuote
Posted : 04/11/2019 3:24 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 9 : சாஹித்யன் இவ்வளவு கஷ்டப்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்தும் இறுதியில் தப்பித்து விட்டனரே.

போலீஸ் வாழ்க்கையே இப்படிதான்...  நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் குடும்பத்தினருடன் இருக்க முடியாது.

வேலை துரத்தி கொண்டே இருக்கும்.... இதுபோன்ற விஷயங்களை அழகாக காட்டியுள்ளீர்கள் உங்களது கதையில். 👍

கணவனுக்கு உறுதுணையாக நிற்கும் ஆரண்யாவின் பேச்சு அழகு.  

ReplyQuote
Posted : 09/11/2019 4:46 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

Epi 10 : கிருஷ்ணன் இயற்கையை,  வனத்தை வர்ணித்த பெயர்கள் வித்தியாசமாக இருந்தது. நன்றாக இருந்தது.

தன்னிலை மறந்து இயற்கையில் லயித்து கொண்டுருந்தவன் சிறுத்தையிடம் சிக்கி கொண்டான். 

இதில் இருந்து எப்படி தப்பி செல்வான். 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 09/11/2019 5:31 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

கிருஷ்ணன்- மயூரி இவர்களுடனான சந்திப்பு சுவாரசியமாக இருந்தது.

இதில் மயூரிக்கும்,  கிருஷ்ணன் அங்கு வந்துவிட்டான் என்பதனை அறிந்தே வந்தாள் என்பது ட்விஸ்ட். 

ஆனால் எதற்காக பிறகு சொல்கின்றேன் என்று அவனை விரட்டி கொண்டே இருக்கிறாள்? 

சாஹித்யனுக்கு அடுத்த கேஸ் கிடைத்து விட்டது.

கதை நன்று... 

ReplyQuote
Posted : 11/11/2019 5:06 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

மயூரி தான் தாக்குதல் நடந்த பொழுது கிருஷ்ணன் கண்ட பெண்ணா? அவள் யாரை சந்திக்க வந்தாள்? அவன் ஏன் மரத்தில் உச்சியில் ஏறி ஒளிந்திருந்தான்? கிருஷ்ணனின் துப்பறியும் கண்களிலிருந்து தப்ப முடியுமா என்ன!

குமுதினி கொடுத்த விவரம் என்ன?

சஸ்பென்ஸ் நிறைய வைத்திருக்கிறீர்கள். 

விரைவில் அனைத்தையும் விடுவித்து விடுவீர்கள்தானே!

வாழ்த்துக்கள்

This post was modified 4 days ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 12/11/2019 5:31 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@evangeline-justus

Thanks kiruba.michathai nama ibla kadhaippam 😋 

ReplyQuote
Posted : 13/11/2019 10:24 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@jeyakumar131157

Thanks. 

Kumudhini kudutha phonela enna irunthichindrathai rendu moonu episodes kalichi solliduvan.

Sry late Replythan panna mudiyathu ennala.next storya mudichittu intha pakkam varan.

Continuesa padinga unga karuthai sollunga.athu enaku niraiya helpfula irukku.

Thanks 

This post was modified 3 days ago by Nithya Nithya20
ReplyQuote
Posted : 13/11/2019 10:28 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

Thanks sudha r.

Mayoori anga een vantha krishnanukka vanthalandrathaium viratti adikkurathaium avale solluva. Sollurappa avala paratturathai illa muraikkurathandu neengale mudivu senchi vachikollunga. Nan kelvi kekkamattan.

Sry niraiya nala reply pannama late pannura. Aanalum periyamanasu vachi neenga kadhaiya thodarnthu padinga.

Story mudichittu nan ini inthapakkam varuvan. 

Thanks continuesa comments sollunga

ReplyQuote
Posted : 13/11/2019 10:32 am
Sudhar liked
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

Thanks 

Thappiduvan. Aana avan siruthaitta sikkinathum oru nallathukkuthan. 

 

ReplyQuote
Posted : 13/11/2019 10:39 am
Sudhar liked
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

Thanks. Yes husbandku uruthunaiya ava nikkura. Athaiye sahi avalukku pannuvana ?

Enaku police velaiya patri theriyathu. But nan partha varai pothuva velaiyila sikkina sila azhgana momentsakooda anupavikkama vitturvanga.

Athai purinchi ithu ippadithandu ethukitta life nimmathiya pokum.aaraniya athaithan sencha. Ava sahiya purinchi nadantha.sahiyum avalaukku eththamathiri nadanthukkiran.

Antha pointla aaaraniya edukkura mudivulathan adutha adutha avnga meet pannura prachanai ellam eppadi handle pannuranganu pokum. So nan athai romba yosichi ezhithinan

Thanks 

ReplyQuote
Posted : 13/11/2019 10:47 am
Sudhar liked
Nithya Nithya20
(@nithya-nithya20)
Trusted Member

@sudha-r

Yes ana athu niraiya nal police munnala, reporter munnlaa edupadathe.

Thanks

ReplyQuote
Posted : 13/11/2019 10:54 am
Sudhar liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

கிருஷ்ணன் மயூரியின். வீட்டுக்கே வந்துவிட்டான் அவனை ஏற்கனவே அவளது பெற்றோர் அறிந்து வைத்திருந்தனர் என்பது மயூரிக்கு ஆச்சரியமே.

கிருஷ்ணன் அவனது பெற்றோருடனான உரையாடல் நன்று. 

    மனம் சில  நேரங்களில் நியாயமான ஆசையை கூட குற்றமாக உணர வைத்து விடும்.  குற்றங்களை நியாயமான செயல்பாடுகளாய் எண்ண வைத்து வேடிக்கை பார்க்கும்.  இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 🤗 

கிருஷ்ணன் கையில் கிடைத்தது என்ன புகைப்படமாக இருக்கும்? 

கதை நன்று... 

ReplyQuote
Posted : 13/11/2019 10:55 pm
Page 6 / 7
Share:
Advertisements