Forum

தினம் உனைத் தேடி - ...
 

தினம் உனைத் தேடி - Comments Thread  

Page 3 / 4
  RSS
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@madhu-anjali

Thanks anjali 

Uthayan problem Krishna aaraniya renduperukkum kodukkaporathu niraiya iruku. 

Nanthankkum aaraniyakkum irukkathu oru pandham. Aana athu eppadi enna ethundu poka poka theriyavarum.

Next epla meet pannalam anjali. Antha kelvikalaium serthe yosinga.

Thanks 

ReplyQuote
Posted : 31/07/2019 8:37 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Trusted Member

@nithya-nithya20

ok sis 😊 

ReplyQuote
Posted : 01/08/2019 8:16 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

@nithya-nithya20

கதை நன்றாக சிந்திக்கும் அளவுக்கு செயல் படுத்தி உள்ளீர்கள்...

 

This post was modified 2 months ago by Sudhar
ReplyQuote
Posted : 01/08/2019 11:58 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@sudhar

Thank u

ReplyQuote
Posted : 02/08/2019 3:30 pm
Elakkiya subramaniyan
(@elakkiya-subramaniyan)
Active Member
Posted by: @annasweety

நம் தோழி நித்யா பத்மநாதன் அவர்களின் 'தினம் உனைத் தேடி' பற்றிய கமென்ட்ஸ், கருத்துக்கள், கேள்வி பதில், உரையாடலை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் ஃப்ரென்ட்ஸ் ❤️ 

சகி எழுத்து நடை அற்புதம்....

அந்த "கட்டிட வளாகத்தில் தப்பி பிழைத்திருந்த மாமரம்"

அது என்னை மிகவும் கவர்ந்த வரிகள் சகி....

சந்திரா ஆரண்யாவிடம் பேசும் முதல் வார்த்தைகளில் எழுத்து பிழை உள்ளது...திருத்திக்கொள்ளவும்...

சாப்பிட சொல்லிய ஆராண்யா "பிள்ளைகளுக்காக"

அவளை ஆறுதல் சொல்ல மட்டும் இன்றி தனக்காகவும் அமேசிங்....

Semma intresting....வாழ்த்துக்கள் சகி... Waiting for next episode...

 

 

 

ReplyQuote
Posted : 03/08/2019 8:49 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@elakkiya-subramaniyan

நன்றி இலக்கியா சுப்பிரமணியன்.

எழுத்துப்பிழைகள் சில நேரங்கள்ல என் கண்ணை மீறி தப்பிடுது. நான் திருத்த முயற்சி செய்றன். 

சில நேரங்கள்ல என் இலங்கைத்தமிழ் பேச்சு வழக்குச் சொற்கள் வித்தியாசமான உணர்வைக்கூட தரலாம். 

பொலிஸ் வார்த்தை உச்சரிப்பு இங்க இப்படித்தான்.

"செய்து " இப்படியும் வரும் .நான் எழுதின "செய்ஞ்சி "இங்க என் இடத்துல பேச்சு வழக்குல உள்ள சொல். நான் உரையாடல்கள் எழுதுறப்ப பெரும்பாலும் பேச்சு வழக்கையே கையாளுறன். எனக்கு இலகுவா இருக்கதால. 

இவை தவிர ஏதாவது இருந்தாலும் நீங்க சொல்லுங்க. அடுத்த அத்தியாயத்துல பிழைகளை திருத்திக்க முயற்சி செய்றன்.

ஆரணியாக்கும் சந்திரா மகனுக்குமான பந்தம் ஒன்று இருக்கு.கதையோட்டத்துல சொல்லுறன்.

கதையை கவனமா படிக்கிறிங்கண்டு உங்கட கருத்து காட்டுது. அடுத்த அத்தியாயம் இன்னமும் எழுதி முடிக்கல. விரைவா தரப் பார்க்குறன்.

நன்றி

ReplyQuote
Posted : 03/08/2019 9:34 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@elakkiya-subramaniyan

உங்கட கருத்த தொடர்ந்து எதிர்பார்க்குறன் தோழி. நன்றி

ReplyQuote
Posted : 03/08/2019 9:35 pm
Evangeline Justus
(@evangeline-justus)
New Member

That was a good start akka... Description apdiye picturize panura pola eluthirunthinga...Unga eluththu nadai ku applause... oru curiosity thoondum vithama irunthuchu, kandipa makkalin unarvugala romba nutpama varum nu thonuthu... also oru depth and intense incidents ku can't wait! oru journalist ah krishna and aaranya oda purpose and hunt la ninga epdi plot knit panni audience ku oru eye opening story(kandipa apdi thaan irukum nu 1st epi la ye feel panna vechutel) ah kondu vara poringa nu thedinjika rombavey aavala iruku! paapom! Vaazthukal

ReplyQuote
Posted : 05/08/2019 11:43 pm
Sudhar
(@sudhar)
Estimable Member
  • Wedding anniversary தான் மறந்துட்டா aaru, இப்பவாது happy wedding anniversary nu wish panna பார்த்தா அதுக்குள்ள கம்பு கல்லு நடுவுலே.. 
  • இப்படியா ஒரு மனுசனுக்கு wedding anniversary gift கொடுக்கறது 🙄
  • அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது 🤔
  •  next week வரை செய்ய வேணுமே... 
ReplyQuote
Posted : 17/08/2019 12:31 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@evangeline-justus

Thanks kiruba. Sry latea Reply pannura mathiri akittu.

ReplyQuote
Posted : 20/08/2019 12:39 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@sudhar

Kavalaaiya vidunga adutha ep ungalaukkave ezhuthirukkan. Unga santhosamthan enaku mukkiyam.😄

Antha kural yaru ennandu next epla solluran.

Thanks sudhar sry Reply panna niraiya time eduthuttan.

ReplyQuote
Posted : 20/08/2019 12:43 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

கொழும்பை பார்த்திராத எனக்கு கொழும்பின் பரபரப்பை அழகாக விளக்கியுள்ளீர்கள். சந்திரா உதயன் அறிமுகம் அருமை. ஆரணியாவின் வாழ்க்கையோடு சந்திராவுக்கும் உள்ள உறவு தலைகாட்டிய இடம் அருமை. ஆரணியாவின் இலங்கை பேச்சு படிப்பதற்கு இல்லை இல்லை கேட்பதற்கு இனிமை. இலங்கையில் என் இனம் பட்ட கொடுமைகளுள் ஒன்று என்நினைக்கிறேன்.  கிருஷ்ணனின் பங்கு அதிகம் என்பது கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. அருமையான துப்பறியும் புதினம் என்று எண்ணுகிறேன் . தொடக்கம்  அருமை . தொடரட்டும் அதுபோல் .

வாழ்த்துக்கள் சகோதரி.

ReplyQuote
Posted : 24/08/2019 12:23 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@jeyakumar131157

நன்றி உங்களின் அழகான கருத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு. இலங்கைத் தமிழில் ஒவ்வாரு முறையும் கதை எழுதும்போதும் எல்லாருக்கும் விளங்குமா ஏற்றுக்கொள்வார்களா என்ற ஒரு சந்தேகத்தோடதான் எழுதுவன். ஆனாலும் இலங்கைத்தமிழை விளங்கி பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி

 

 

 

ReplyQuote
Posted : 24/08/2019 6:53 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

நல்லதொரு நகர்வு. சாஹித்யா, ஆரணியா ரொமேன்ஸ் மற்றும் உள்ள குமுறல் அனைத்தும் நன்று. பள்ளி நினைவுகள் வந்து போனது. வெள்ளை கார் வந்து நின்றது?.... தொடர்ந்திருக்கலாம் ... பரவாயில்லை. குழந்தையில்லாத தாயின் மனதை நன்றாக பிரதிபலித்துள்ளீர்கள். உதயனின் கைது பின்னணி தெரிவித்து விட்டீர்கள். கிருஷ்ணன் நல்ல நண்பன் என்பது சிறப்பாக கூறப்பட்டுள்ளது. தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், ஆங்காங்கே சிறு சிறு எழுத்துப்பிழைகள் தெரிகின்றன. இருவரின் உரையாடலின் போது வழக்கு தமிழ் வருவதில் தவறில்லை. ஆனால் மற்ற இடங்களில் தவறு என்பது என்னுடைய கருத்து. குறிப்பாக  அதில் வாற லாபத்தில் என்ற இடத்தில் வருகிற என்றிருக்க வேண்டும் . இன்னேரம் என்பது இந்நேரம் என்றிருக்க வேண்டும் இதுபோன்ற பிழைகள் திருத்திக் கொண்டால் நலம். கதை ஓட்டம் அருமை. வாழ்த்துக்கள் 

This post was modified 4 weeks ago by jeyakumar131157
ReplyQuote
Posted : 26/08/2019 8:30 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

வில்லன் அறிமுகம் செய்தாகிவிட்டது. இனிதான் கதை சூடு பிடிக்கும் என நம்புகிறேன் . கிருஷ்ணனின் செய்தியை படித்த சாஹித்யா புலனாய்வில் ஈடுபட்டதால்தானோ இந்த தாக்குதல். தொடரட்டும் துப்பறியும் தொடர். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 26/08/2019 9:21 am
Page 3 / 4
Share:
Advertisements