Forum

தினம் உனைத் தேடி - ...
 

தினம் உனைத் தேடி - Comments Thread  

Page 1 / 3
  RSS
Admin
(@annasweety)
Member Admin

நம் தோழி நித்யா பத்மநாதன் அவர்களின் 'தினம் உனைத் தேடி' பற்றிய கமென்ட்ஸ், கருத்துக்கள், கேள்வி பதில், உரையாடலை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் ஃப்ரென்ட்ஸ் ❤️ 

Quote
Posted : 20/07/2019 1:02 pm
ManoRamesh
(@manoramesh)
Eminent Member

வழக்கம் போல அமர்க்களமான ஆர்வம் ஏற்படுத்தற ஆரம்பம்.  பாப்போம் யார் யார் என்ன என்ன செய்ய பொறாங்கன்னு. 

Mano Ramesh

ReplyQuote
Posted : 20/07/2019 4:04 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Eminent Member

Starting ae semaya iruku sago...adutha enna nadakum antha ponnu yaru avalukum Aranyakum enna samantham nu terinchika aval kooduthu...

ReplyQuote
Posted : 20/07/2019 6:42 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@manoramesh

Thanks Mano. 😍 

ReplyQuote
Posted : 20/07/2019 10:07 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@madhu-anjali

Thanks Madhu Anjali. Avangalukkulla oru sammantham iruku. Athu kadhaiyoda mukkiy prachanaiku vazhi sollum. 

ReplyQuote
Posted : 20/07/2019 10:09 pm
Admin
(@annasweety)
Member Admin

உதயனை தேடப் போறாங்களா? இல்லை உதயன் சந்திரா வச்சு ஆரணியா வாழ்க்கைல வேற எதாவது நடக்கப் போகுதா?  நிறைய curious ஆன கேள்விகள்.  வித்யாசமான ஆரம்பம். அடுத்தது என்ன?

 

waiting eagerly

ReplyQuote
Posted : 20/07/2019 11:21 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

Hi,super starting sis. Yaaru intha chandra, aaranyakum avalukum enna prachanai? Aaranya ku marriage ayiducha!avanga husband than udhayan jail poga karanam endru chandra solrale? Ennanu therinjuka waiting for next ud. All the best for your story. Kalakunga 👍 

ReplyQuote
Posted : 21/07/2019 12:32 pm
Madhu Anjali
(@madhu-anjali)
Eminent Member

@nithya-nithya20

Ok sago

ReplyQuote
Posted : 21/07/2019 7:39 pm
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@annasweety

நன்றி ஸ்வீட்டி. உதயன் வெளிய வருவாரா இல்லையான்றது அடுத்த அத்தியாயத்துல கண்டுபிடிக்கலாம். 

பத்திரிகையாளர்தானே ஆக அவ அதையெல்லாம் சந்திச்சிதான் ஆகனும்.  என் கதையில பிரச்சனைக்கா பஞ்சம் 😋  

அடுத்த அத்தியாயம் அடுத்த வாரத்துக்குள்ளவே வந்துடும். 

நன்றி

ReplyQuote
Posted : 21/07/2019 7:54 pm
Admin liked
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@divya-ramalingam

Thank u so much. Araniya chanthra renduperukkum oru chinna connection iruku. Athai up coming uds la solliduvan. 

Thanks divya ramalingam sis

 

 

ReplyQuote
Posted : 21/07/2019 7:57 pm
Bhuvanashree
(@bhuvanashree)
Active Member

Srilankan based story Nalla irundhadhu pal..

ReplyQuote
Posted : 22/07/2019 10:48 am
Kannamma
(@kannamma)
Eminent Member

ஆரணியாவிற்கும் சந்தியாவிற்கும் இடையில் நடந்தது என்ன? எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்

ReplyQuote
Posted : 23/07/2019 8:03 pm
Sweh
 Sweh
(@sweh)
Active Member

எழுத்து நடை அருமை... 😍 

ReplyQuote
Posted : 25/07/2019 2:38 pm
Kannamma
(@kannamma)
Eminent Member

கிருஷ்ணன் ஆரண்யா நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து உதயனை காப்பாற்றுவார்களா?

ReplyQuote
Posted : 27/07/2019 8:23 am
Nithya Nithya20
(@nithya-nithya20)
Eminent Member

@bhuvanashree

நன்றி. நான் இப்பதான் உங்கட கருத்துப் பதிவ பார்த்தன். தாமதத்ததுக்கு மன்னிக்கவும்.

This post was modified 4 weeks ago by Nithya Nithya20
ReplyQuote
Posted : 27/07/2019 8:52 am
Page 1 / 3
Share:
Advertisements