Forum

Anbin Raagam - Comments Thread  

Page 2 / 4
  RSS
Sudhar
(@sudhar)
Estimable Member

அப்பாடா ஒருவழியா ராமும்,  குருவும் அண்ணன் தம்பின்னு தெரிஞ்சிருச்சு... Next marriage la twist irukumnu ninaikiraen... 

ReplyQuote
Posted : 06/08/2019 12:08 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

 4th epi nice. Guru and vishali meeting arumai

ReplyQuote
Posted : 20/08/2019 9:55 am
Sudhar
(@sudhar)
Estimable Member

  இன்றைய தொடரை படித்த உடனே குரங்கணி தீ விபத்து சம்பவம் தான் முதலில் மனதில் தோன்றியது. 

ReplyQuote
Posted : 22/08/2019 12:04 am
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

அன்பின் ராகம் நல்ல தலைப்பு. குரல் ராகம் போல இருந்தது. குணம் ராகம் போலிருக்குமா என எண்ணத் தோன்றுகிறது . தாய் திலகவதி பாத்திரம் அருமை. தொடரட்டும் அன்பின் ராகம் இசைக்கட்டும் வெற்றி கீதம் . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 25/08/2019 1:05 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

குரு மற்றொரு கதாபாத்திரம் . அறிமுகம் அருமை. அர்ஜூனனின் அம்பையும் கேமராவை பயன்படுத்தும் முறையையும் அழகாக கூறியுள்ளீர்கள். அந்த காட்டுக்குள் ஒரு மருத்துவ உதவிக்கு வழிவகை செய்யாத அரசை நொந்து கொள்வது 108 க்கு அலைபேசயில் அழைப்பு விடுத்து உதவுவது, அவனுடைய பொதுநலத்தை காட்டுகிறது .  காட்டு வாழ்க்கை கடினமானது. அருமையாக எழுதியுள்ள நீங்கள் ஆங்காங்கே எழுத்துப்பிழைகளை விதைத்திருக்கிறீர்கள். கவனித்தால் நலமாக இருக்கும். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 25/08/2019 1:25 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

சுமித்ராவும் அவள் ஃப்ரெண்ட்ஸ்களும் அருமை. அம்மா மீது ராமின் பாசம் அதிகம் என்பதை சுட்டி காட்டியுள்ளீர்கள். அதுதான் கதையின் ட்விஸ்டு போல இருக்கிறது . எதிர்பார்ப்புடன் முடித்திருக்கிறீர்கள். நன்று

ReplyQuote
Posted : 25/08/2019 2:13 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

குரு விஷாலி சந்திப்பு அருமை. விஷாலி பாத்திரம் நன்றாக உள்ளது. ஆமா..... எல்லா காதலும் மோதல்லத்தான் ஆரம்பிக்க வேண்டுமா என்ன! ஓகே.... அழகாக எடுத்துச் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 25/08/2019 2:40 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

குரு ராமின் தம்பி என்பதை வெளிப்படுத்திவிட்டீர்கள். திருமணத்தில் குழப்பம் ஏற்படுத்த  நண்பரை காட்டிவிட்டீர்கள். வரதட்சணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சுமித்ராவின் செயல் வரவேற்க தக்கது. குரு விஷாலி ஓட்டம் என்ன ஆனது என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைத்துள்ளீர்கள். நன்று. எழுத்துப்பிழை. பார்த்துக்கொள்ளுங்கள்

ReplyQuote
Posted : 25/08/2019 5:24 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

குரு அவன் குடும்பத்திலிருந்து தனி கேரக்டர். தனித்துவம் அழகாக தெரிகிறது . சகஜமாக பழகும் குணம். ராமோடு நல்ல ஃப்ரண்டிலியான உறவு. விஷாலியும் வந்துவிட்டாள். ட்ரக்கிங் போது தீ பிடித்த நிகழ்வை சொல்ல போறீங்களோ! நன்றாக செல்கிறது. வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 25/08/2019 8:34 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

மலை ஏறும் பொழுது தீ பிடித்த நிகழ்வை குறிப்பிட போகிறீர்கள் என்பதை நினைத்தேன் . நடந்த நிகழ்வுகளை கதையாக மாற்றவும் திறமை வேண்டும் . அருமை . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 25/08/2019 8:43 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

நினைத்தேன், நான் நினைத்த மாதிரியே குரங்கனி தீ விபத்தை மையப்படுத்தி எழுதி உள்ளீர்கள்.

யாராலும் மறக்க முடியாத துயர சம்பவம் அது

ReplyQuote
Posted : 27/08/2019 1:17 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

5th epi nice . ஐ நான் கெஸ் பண்ண மாதிரி குரு ராமின் தம்பியே! இரண்டு பேருக்கும்  எதிர் எதிர் குணங்கள்!

யாருப்பா  இந்த சுந்தரம், நல்லா போயிட்டு  இருக்கிற கல்யாண ஏற்பாடுல குட்டையை குழப்புறாரு .

அடுத்தடுத்த எபிகளை  படித்துவிட்டு வருகிறேன். 

ReplyQuote
Posted : 28/08/2019 8:08 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Trusted Member

6th epi nice.  Trekking porana guru! So anga than yetho prachanaiyil mata porangalo , athil irunthu than vishaliyai guru kapatraporana!

This post was modified 3 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 28/08/2019 9:08 pm
jeyakumar131157
(@jeyakumar131157)
Trusted Member

குரங்கணி மலை தீ விபத்தை அழகாக கதைக்குள் கொண்டுவந்து விட்டீர்கள் அருமை. குருவின் சமயோஜித புத்தி பாராட்டுக்குரியது . வாழ்த்துக்கள் 

ReplyQuote
Posted : 28/08/2019 11:27 pm
Sudhar
(@sudhar)
Estimable Member

கதை உணர்ச்சிகரமாக இருந்தது. கைக்குட்டையில் கல்லை கட்டி வீசிய சமயோஜித புத்தி நன்று. 

ReplyQuote
Posted : 30/08/2019 12:12 pm
Kavya liked
Page 2 / 4
Share:
Advertisements