Forum

Anbin Raagam - Comments Thread  

Page 1 / 15
  RSS
Admin
(@annasweety)
Member Admin

தோழி கவி சௌமியின் 'அன்பின் ராகம்' தொடர் பற்றிய கருத்துக்கள், கமென்ட்ஸ், கேள்வி பதில், உரையாடலை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் ஃப்ரென்ட்ஸ் 😊 😍 

Quote
Posted : 24/07/2019 12:04 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

நாயகன் ராமை விட ராமோட அம்மா தான் மனதைக் கொள்ளை கொள்கிறார் 😍😍

ReplyQuote
Posted : 25/07/2019 7:32 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

Hi kavi, 

Your story is  nice and Interesting.  Especially கண்களில் பவர் கிளாஸ் உபயம் - நல்ல வர்ணனை👍

வாழ்த்துகள்...

ReplyQuote
Posted : 27/07/2019 12:26 am
Kannamma
(@kannamma)
Estimable Member

Romance scene kaka waiting 😍😍

ReplyQuote
Posted : 27/07/2019 8:31 am
Admin
(@annasweety)
Member Admin

interesting epi குரு யார்? ராமோட தம்பியா?  இரண்டு பேர் சுபாவமும் ஒருவர்க்கு ஒருவர் முழுக்கவும் மாறுபட்டு இருக்கோ? கதை எந்த திசையில் பயணிக்க இருக்கிறது? தெரிந்து கொள்ள eagerly waiting

ReplyQuote
Posted : 28/07/2019 1:56 am
Bhuvanashree
(@bhuvanashree)
Eminent Member

ram and guru rendu update la rendu vidhamana kadhai....rendum ondrodu ondru thodarbhu iruka illa vevera kadhai ah?

ReplyQuote
Posted : 29/07/2019 10:30 am
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Hi sis, super starting. Thilagavathi character super. Ponnu pakka pogum bothu avanga sonna vishayam arumai. All the best for your story sis. Kalakunga 👍  

ReplyQuote
Posted : 29/07/2019 6:40 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

2nd epi nice. குருவை பற்றிய வர்ணனைகள் அருமை 

ReplyQuote
Posted : 29/07/2019 8:59 pm
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

3rd  epi also nice. Guru ram brother ah than irupanu nenaikuren,  because thilagavathi avanga veetla 3 gents irukuratha sonnangale. Athu vachu oru guess.Then ram sumi marriage nadakuma nadakatha?ore doubt ah iruku.interestingly going. Waiting for next ud. 

This post was modified 5 months ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 29/07/2019 9:31 pm
Sudhar
(@sudha-r)
Reputable Member

என்னங்க ட்விஸ்ட்டோட முடிச்சிடீங் க.. Waiting for next episode... 

ReplyQuote
Posted : 31/07/2019 12:31 am
Sudhar
(@sudha-r)
Reputable Member

இரு வேறு கதைகள்...  தொடர்பு படுத்திக்கொள்ள முடியவில்லை., முந்தைய பதிவோடு. 

ReplyQuote
Posted : 01/08/2019 11:39 pm
Kannamma
(@kannamma)
Estimable Member

ராம் நீ ரொம்ப தான் 😏😏 

ReplyQuote
Posted : 02/08/2019 8:27 am
Bhuvanashree
(@bhuvanashree)
Eminent Member

Ennadhu vaishaliya kootittu odaporana 🤔 

ReplyQuote
Posted : 02/08/2019 8:38 am
Kannamma
(@kannamma)
Estimable Member

குருவும் விஷாலியும் உயிரைக் காப்பாத்திக்க ஓடறாங்களா? எதுக்கு அடுத்த அத்தியாயத்திற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்

ReplyQuote
Posted : 02/08/2019 8:39 am
Kannamma
(@kannamma)
Estimable Member

சுமித்ரா நீ எடுத்த முடிவு ரொம்ப தப்புமா 😐

ReplyQuote
Posted : 06/08/2019 8:16 am
Page 1 / 15
Share:
Advertisements