Forum

Anbenum Oonjaliley - Chithra. V  

Page 7 / 8
  RSS
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

 Epi 9 nice sis

கௌசல்யா  அவர்கள் வீட்டில் சொல்லாமல் கல்யாணம் பண்ணிக்க போறாளா!அவள் கல்யாணத்தை வீண் செலவாக நினைக்கும் பெற்றோர்களால் இந்த முடிவுக்கு வந்துவிட்டாளே.

மித்ரன் மற்றும் தோழிகள் மூவருடனான உரையாடல்கள் அருமை. 

This post was modified 4 weeks ago by Divya Ramalingam
ReplyQuote
Posted : 16/11/2019 6:35 pm
Chithra V liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

எபி பத்து சூப்பர் சிஸ். 

மனச டச் பண்ண எபி .

தனாவும்,  அவன் அம்மாவும் புவி, தவாவை பற்றி பேசியதும் , நடத்தியதும் கஷ்டமாக இருந்தது. 

இந்த பதிவில் அனைத்து கேள்விக்கும் விடை தெளிவாகிடுச்சு.ராகா ஏன் நவிரனை கண்டு பயந்தாள் என்றும், அவளும் மயூரனும் காதலர்கள் என்றும் தெளிவான  இடம் அருமை. 

மயூரனும், யோகனும் தவித்த தவிப்பு  இருக்கே.செம.

நவிரன் புவி தான் மின்மினி என்று கண்டு கொண்டிருப்பானா?செம சூப்பராக போகுது கதை.

 

ReplyQuote
Posted : 17/11/2019 2:11 pm
Chithra V liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 11 very nice sis.

தனாவும், அவன் அம்மாவும் பேசியதும், அவர்கள் செயல்களும் வருத்தம்மளிக்கிறது. அவர்கள்  அந்த இல்லத்தின் உள்ளேகூட செல்லாமல் இருந்தது சரி இல்லை. தனா கெளசல்யாக்கு ஏற்றவனாக இல்லையே. கொஞ்சம்  அவசரப்பட்டுவிட்டாளோ.

நவிரன் புவியின்  உரையாடல்கள்  அருமை. 

தானாக  நவிரனை பற்றி நன்கு அறிந்ததை உளறிக் கொட்டிட்டாளே புவி. நவிரன்  இப்பவாவது மின்மினி அவள்தான் என்று தெளிவு படுத்திக்கொள்வானா? 

அருமையாக நகர்கிறது.

ReplyQuote
Posted : 17/11/2019 3:01 pm
Chithra V liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 12 super sis.

புவிதான் மின்மினி என்று வெளிப்படுத்திய விதம்  அருமை. மின்மினி யார் ராகாவா இல்லை புவியான்னு ஆரம்பத்தில் இருந்து சஸ்பென்ஸ் வைச்சு  அழகாக கொண்டு வந்த விதம் சூப்பர் சிஸ். 

ReplyQuote
Posted : 17/11/2019 6:27 pm
Chithra V liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 13 beautiful. 

புவி, மயூரன் நிச்சயதார்த்தம் நாடகமா!  சூப்பர். .

தவமலர், புனர்வி இருவரின் உரையாடல் அருமை. 

ReplyQuote
Posted : 18/11/2019 2:10 pm
Chithra V liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

எபி 14 சூப்பர் சிஸ். 

தனா மனம் மாறிய விதம் நன்று. 

தனா, கொளசியின் அம்மாக்கள் பேசிய பேச்சு,  பா என்ன மாதிரியான பெற்றோர்கள் இவர்கள் என்று  எண்ண வைக்கிறது 😡 ஆனால் நாட்டில்  இவர்கள் மாதிரி இருக்க தான் செய்கிறார்கள் ☹️  

தவா, புவி , ராகா மூவரின் பக்குவமான பேச்சுக்களும், எண்ணங்களும் சிறப்பு. 

தவமலரிடம் தன் காதலை யோகன் சொன்ன விதம்  அழகு .

அழகான கதை.  அருமையான கதாபாத்திரங்கள். சிறப்பாக செல்கிறது 'அன்பெனும் ஊஞ்சல்' 👍 

ReplyQuote
Posted : 18/11/2019 2:56 pm
Chithra V liked
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

irandu perukkum jody serththu viddeerkal. moonraavathum ok aaidum. appuram enna kathai mudinthathu 

ReplyQuote
Posted : 19/11/2019 6:11 am
Chithra V liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

அருமையாக இருந்தது இந்த பதிவு.

மயூரன், ராகா, புனர்வி மூவரும் உண்மையை தெரிந்து கொள்ளும் விதம் நன்றாக காட்சிப்படுத்தி இருந்தீர்கள். 

தோழிக்காக யோசிக்கும் ராகா முதல் நவிரனின் குழப்பம் தீர்ந்தது வரை எல்லாமே நன்று.

மலரும்- யோகனும் சேர்ந்துவிட்டார்கள். 

அடுத்து புனர்வியும் - நவிரனும் சேரவேண்டும். 

அடுத்தது நிறைவு பகுதி என்றுவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.... 

ReplyQuote
Posted : 19/11/2019 5:13 pm
Chithra V liked
jeyakumar131157
(@jeyakumar131157)
Reputable Member

நவிரன் மின்மினியிடம் இரவில்  நடத்திய உரையாடல் மிக அழகு. அவன் தன் உள்ளத்தை திறந்து அவள் கன்னத்தில் முத்தமிட்ட இடம் நன்று.

மூன்று சிநேகிதியரின் நட்பு மட்டுமல்ல அவர்கள் தலைமுறைகளும் அன்பில் தொடர்ந்து ஊஞ்சலாட வாழ்த்துகிறேன் 

ReplyQuote
Posted : 23/11/2019 5:15 pm
Chithra V liked
Malli Ravi
(@malli-ravi)
Trusted Member

அன்பு ஊஞ்சலில் அவர்களை மட்டுமல்ல எங்களையும் நன்றாக ஆட வைத்தீர்கள். நிறத்துக்கும் அழகுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது எப்போதும் இருப்பது தான் ஆனால் இந்த மூன்று ஆண்களும் அன்பையே துணை கொண்டு வாழ்வை இனிமையாக அமைத்துக் கொண்டார்கள். ஆரம்பத்தில் ராகா தான் மின்மினி என்று எங்களை எண்ண வைத்து பின் புனர்வி தான் மின்மினி என்று கதையை அழகாக விறு விறுப்பாக கொண்டு சென்று முடித்து விட்டீர்கள். எழுதுபவர்களை போல படிப்பவர்களுக்கும் பொறுப்புத்தானே இப்போது ஒரு வழியா எல்லாம் முடிந்து விட்து என்று நிம்மதியாக இருக்கிறது வாழ்த்துக்கள் சித்து

ReplyQuote
Posted : 23/11/2019 7:47 pm
Chithra V liked
Sudhar
(@sudha-r)
Reputable Member

வாவ்!  அருமையான நிறைவு பகுதி.

புனர்வி தான் மின்மினி என்று கூறியதும் 0அவளது மனக்குழப்பத்திற்கு அனைத்திற்கும் விடையளித்து, தனது மனதினை தெளிவாக கூறி இருவரும் ஒன்று சேர்ந்த விதம் அழகு.

மனதை பார்ப்பவர்கள் ,வெளித்தோற்றத்திற்கு மதிப்பு தருவதில்லை என்று அழகாக கூறியுள்ளீர்கள்.

.நவிரன் - புனர்வி= நகுலன் மயூரன்_ ராகமயா =கீர்த்திமயா                 யோகன்- மலர் =பெண் குழந்தை                     தனசேகர்- கவுசல்யா =ஜெயராம்     என்று அழகாக நிறைவு செய்துள்ளீர்கள்.

அன்பெனும் ஊஞ்சலிலே அருமை 👍

ReplyQuote
Posted : 23/11/2019 11:44 pm
Chithra V liked
Divya Ramalingam
(@divya-ramalingam)
Reputable Member

Epi 15 beautiful sis.

மயூரன் ராகா சேர்ந்த விதம் அருமை. யோகன் மலர் ரூட்டும் கிளியர் ஆயிடுச்சி. இனி புவி, நவிரன் தான்.  

அடுத்த பதிவில் மூன்று ஜோடிகளுக்கும் டும் டும் டும் தான் 😍 🙂 

ReplyQuote
Posted : 27/11/2019 4:09 pm
Chithra V
(@chithra-v)
Trusted Member

@malli-ravi

நன்றி சிஸ்

ReplyQuote
Posted : 27/11/2019 4:31 pm
Chithra V
(@chithra-v)
Trusted Member

@jeyakumar131157

நன்றி

ReplyQuote
Posted : 27/11/2019 4:31 pm
Chithra V
(@chithra-v)
Trusted Member

@sudha-r

நன்றி

ReplyQuote
Posted : 27/11/2019 4:32 pm
Page 7 / 8
Share:
Advertisements